ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் கல்யாண் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக கடப்பா மாவட்டத்தை சேர்ந்த விமலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்கள் 2 பேரும் டக்கிலி பகுதியில் வசித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக விசாகப்பட்டினத்தை சேர்ந்த நித்யஸ்ரீ என்ற இளம் பெண் விமலாவை தனியாக சந்தித்து பேசியுள்ளார். அந்தப் பெண் விமலாவிடம் நானும் கல்யாணும் உங்களுக்கு திருமணம் ஆவதற்கு முன்பாக காதலித்து வந்தோம். ஆனால் […]
Tag: தேடும் பணி தீவிரம்
கடலில் மாயமான மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காய் பட்டினம் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு வசதியாக துறைமுகம் அமைக்கப்பட்டது. இந்த துறைமுகம் சரியான முறையில் கட்டப்படாததால் முகத்துவார பகுதியில் அடிக்கடி படகு கவிழ்ந்து விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தில் சிக்கி கடந்த 4 வருடங்களில் 25-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சைமன் என்ற மீனவர் முகத்துவார பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் […]
கடலில் தவறி விழுந்த மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் அருகே மேலக்குறும்பன் விளை பகுதியில் தேவதாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவர் கடலில் மீன் பிடிப்பதற்காக வலையை வீசிவிட்டு துறைமுகத்துக்கு வந்து சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு கையை கடல் நீரில் கழுவும் போது எதிர்பாராத விதமாக கடலுக்குள் தவறி விழுந்து விட்டார். இது தொடர்பாக குளச்சல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. […]
கடலில் மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை பகுதியில் கரீம் மொய்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் பலகை தொட்டி குப்பம் பகுதியில் உள்ள கடலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் குடும்பத்துடன் சென்ற 9 பேரும் கடலில் மகிழ்ச்சியாக குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த ஒரு ராட்சச அலையில் 4 பேர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கூச்சலிடவே மீனவர்கள் கடலுக்குள் இறங்கி […]
அருவியில் விழுந்த நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு கடந்த 3-ஆம் தேதி அஜய் பாண்டியன் என்பவர் புகைப்படம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாறை மீது ஏறி நின்ற அஜய் பாண்டியனை அவருடைய நண்பர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது திடீரென கால் வழுக்கி அருவிக்குள் அஜய் பாண்டியன் விழுந்துவிட்டார். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு […]
மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருகே அமலிநகர் பகுதியில் மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம், பால்ராஜ், பிரசாத் மற்றும் அஸ்வின் ஆகிய 4 பேரும் 1-ம் தேதி படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர். இவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென பலத்த காற்று வீசியதால் படகு கடலில் கவிழ்ந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சில மீனவர்கள் கடலில் தத்தளித்த நித்தியானந்தம் […]
பிரபல நாட்டில் குரங்கை வலைவீசி தேடி வருகின்றனர். ஜப்பான் நாட்டில் உள்ள யமக்குச்சி மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் ஓகோரி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் கடந்த 8-ம் தேதி ஒரு குரங்கு நுழைந்து பச்சிளம் குழந்தையை கொடூரமாக தாக்கியது. அதன் பிறகு 4 வயது சிறுமியின் கால்களிலும் கொடூரமாக தாக்கியுள்ளதோடு, சில நபர்களையும் தாக்கியுள்ளது. இந்நிலையில் திடீரென மழலையர் பள்ளிக்குள் நுழைந்த குரங்கு அங்கிருந்த ஒரு 4 வயது சிறுமியையும் கொடூரமான […]
பீகாரில் பாட்னாவைச் சேர்ந்த சிலர் வேனில் சென்று கொண்டிருக்கும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் விபத்திற்குள்ளானது. பீகாரில் பாட்னாவை சேர்ந்தவர்கள் ஒரு மினி வேனில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.அந்த வேன் கங்கைநதி பாலம் வழியே சென்றுகொண்டிருந்தது.அப்பொழுது வேன் திடிரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கங்கைநதி பாலத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதனால் வேனில் இருந்தவர்கள் அனைவரும் நீரில் மூழ்கினார். அதில் 9 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடலை மீட்புக் […]