கேரள மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2023 மார்ச் 9ம் தேதி துவங்கி, மார்ச் 29ஆம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து மாதிரி தேர்வுகள் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற இருக்கிறது. அதன்பின் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே மாதம் 10ம் தேதி வெளியிடப்படுகிறது. அதேபோன்று 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 2023 மார்ச் 10ஆம் தேதி […]
Tag: தேதி
வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய் . இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். இத்திரைப்படத்தின் […]
இந்தியாவில் நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியான நிலையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கடந்த 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் எம்பிபிஎஸ் மற்றும் எம்டிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அக்டோபர் 11-ம் தேதி கலந்தாய்வு கூட்டம் தொடங்கப்படும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு கூட்டத்தை அக்டோபர் 11 முதல் 17-ஆம் தேதி வரை நடத்துவதற்கு […]
சிவில் சர்வீஸ் பதவிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட 24 வகையான சிவில் சர்வீஸ் பணிக்கான தேர்வை நடத்தி வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியானது. இந்த தேர்விற்கு இந்தியா முழுவதிலும் இருந்து 5 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இந்த பதவிகளுக்கு முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் […]
இந்திய மல்டிபிளக்ஸ் தியேட்டர் சங்கம் வரும் 16ம் தேதியை தேசிய சினிமா தினமாக அறிவித்திருந்தது. அன்று இந்தியா முழுவதும் உள்ள சுமார் 4000 multiplex தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் 75 ரூபாய் என்று கூறி இருந்தது. ஆனால் தமிழ்நாட்டுக்கு இது பொருந்தாது என திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் ரன்பீர் கபூர், ஆலியா பட் , அமிதாபச்சன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான பிரம்மாஸ்திர படத்திற்கு வட இந்தியாவில் பெரும் […]
எல்ஐசி நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டு தேதியை ஒத்தி வைத்து எல்ஐசி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி எல்ஐசி நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு தேதி மே 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டு மூலம் ரூ.21,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதை தொடர்ந்து ஒரு பங்கின் விலை 902 ரூபாயிலிருந்து 949 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பங்கு வெளியீடு மே 9-ஆம் தேதி நிறைவடையும். பங்குகள் வாங்குவதில் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது . பாலிசிதாரர்களுக்கு 60 ரூபாய் […]
யானை என்ற திரைப்படத்தின் மற்றொரு பாடல் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இயக்குனர் ஹரி ‘யானை’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கிறார். அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். இதற்கு முன்னர் இவர்கள் இருவரும் மாபியா படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். இப்படத்தில் பிரகாஷ்ராஜ், கே.ஜி.எஃப் பிரபலம் ராம், ராதிகா, இமான் அண்ணாச்சி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரி மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தேர்தலுக்கான அறிவிப்பாணையை ஜனவரி 3-ம் வாரத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளது. 21 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்த ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது. அதற்குள் வாக்காளர் அடையாள அட்டை சரிபார்ப்பு, பெயர், முகவரி சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட நடைமுறைகளை முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் […]
அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் வரும் 4ஆம் தேதி கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது: “மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், தெற்கு அந்தமான் அருகே மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தெற்கு அந்தமானில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை மறுதினம் காற்றழுத்த […]
மனைவியை கத்தியால் குத்திய ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள இலக்கியம்பட்டி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அரசு பள்ளி ஆசிரியராக இருக்கின்றார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் மகனும் இருக்கின்றனர். இவர்களில் செந்தில்குமார் தன் மனைவியிடம் தேதி என்ன என்று கேட்டுள்ளார். அப்போது மகாலட்சுமி தேதியை தவறாக கூறியதாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. அந்த தகராறில் […]
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 1098 விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் இந்த தேதிகள் கொரோனா வசதியைப் பொருத்து மாறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜித்தின் வலிமை படத்தின் ரிலீஸ்டேட் வெளியாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜீத் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரபல நடிகைக்கு ஹுமா குரேஷி நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகவும் டிரெண்ட் ஆனது. இதையடுத்து இப்படத்தின் டீசர் கூடிய விரைவில் வெளியாகும் என்று எண்ணியிருந்த நிலையில் வலிமை திரைப்படம் வரும் அக்டோபர் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவையில் பங்கேற்க முன்பதிவு செய்த பக்தர்களுக்கு தரிசன தேதியை மாற்றிக் கொள்ளும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்காக மக்கள் பலரும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்கின்றனர். தற்போது ஆர்ஜித சேவையில் பங்கேற்க முன்பதிவு செய்த பக்தர்களுக்கு தரிசனம் தேதியை மாற்றிக் கொள்ளும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆர்ஜித சேவைக்கான ஆன்லைன் டிக்கெட் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி […]
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் தலைவி . விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜெயலலிதாவின் பிறந்தநாள் முன்னிட்டு படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தார். ஏப்ரல் 23ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. ஆனால் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் அதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஏப்ரல் மாதக் கடைசியிலோ அல்லது மே மாதம் […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி மார்ச் 4ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதன்படி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகின்ற மே 24-ஆம் […]
தட்டச்சர் பணிக்கான இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு வரும் 22-ம் தேதி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தட்டச்சர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு 197 பேர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். வரும் 22ஆம் தேதி அவர்களுக்கான பணி இடங்களை ஒதுக்கீடு செய்வது குறித்த கலந்தாய்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறும். […]
பஞ்சாப் மாநிலத்தில் தேர்தலுக்கான தேதி அம்மாநில அரசு அறிவித்தது. பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. வாக்குப்பதிவு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 12ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தலுக்கான பரப்புரை நிறைவு பெற வேண்டும். பிப்ரவரி 14 ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.பஞ்சாப் […]
தற்போது உள்ள 2021 காலண்டர், கடந்த 1971 காலண்டர் போல ஒன்றாக உள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டு மக்கள் கொரோனா, இயற்கை பேரிடர் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தனர். இதனால் பொருளாதார சார்ந்த பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். இந்த பாதிப்பு சாமானியர்கள், செல்வந்தர் வரை அனைத்து தரப்பினரையும் ஒரு வருடம் வீட்டிலேயே முடங்கி வைத்தது, அரசியல் தலைவர்கள், நடிகர்கள், வீரர்கள் என பல முக்கிய தலைவர்கள் உயிரை இந்த கொரோனா பறித்தது. 2021 ஆம் ஆண்டு […]
ஜூலை 26ம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் இன்று ஜேஇஇ(JEE) முதன்மை மற்றும் நீட் தேர்வு தேதிகளை அறிவித்தார். ஜூலை 19 முதல் ஜூலை 23 வரை பல அமர்வுகளில் ஜேஇஇ(JEE) மெயின் தேர்வுகள் நடைபெறும் என்றும், நீட் தேர்வு அதாவது மருத்துவ நுழைவு சோதனை தேர்வு ஜூலை 26 ஆம் தேதி நடத்தப்படும் என அமைச்சர் […]
சூரரைப்போற்று திரைப்படம் மே மாதம் வெளியாக இருக்கும் தகவலை கேட்டு ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். இறுதிச்சுற்று திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய திரைப்படம் சூரரைப்போற்று. இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் படம் மே மாதமே வெளிவரும் எனும் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படமும் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படமும் மோத வேண்டும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தற்போது வெளியாகிய […]