Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

5 வயதில் என்னொரு திறமை….”தேதியை சொன்னால் கிழமையை சரியாக கூறும் சிறுவன்”…. பாராட்டிய கலெக்டர்…!!!

2022, 2023 வருடங்களில் உள்ள தேதியை கூறினால் கிழமையை சரியாக கூறும் சிறுவனை கலெக்டர் பாராட்டு இனிப்பு வழங்கினார். வேலூர் மாவட்டம், தோட்டப்பாளையத்தில் வசித்து வருபவர் பிரகாஷ். இவருடைய மனைவி சங்கீத பிரியா. இந்த தம்பதிகளுக்கு ரக்‌ஷன்(5) என்ற மகன் இருக்கின்றான். ரக்‌ஷன்  2022, 2023 ஆம் வருடங்களில் உள்ள அனைத்து தேதிகளும் என்ன கிழமைகளில் வருகின்றன என்பதை மனப்பாடமாகத் தெரிந்து வைத்துள்ளான். அதாவது இந்த இரு வருடங்களில் ஏதேனும் ஒரு தேதியை சொன்னால் அந்த தேதி […]

Categories

Tech |