Categories
கல்வி

2023-ம் ஆண்டுக்கான நீட், ஜேஇஇ, கியூட் நுழைவுத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் தேசிய தேர்வு முகமையால் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு, பொறியியல் படிப்பில் சேர்வதற்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வு, பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு கியூட் நுழைவுத் தேர்வு போன்றவைகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் 2023-ம் ஆண்டிற்கான நீட், ஜேஇஇ, கியூட் நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி 2023-ம் ஆண்டில் ஜேஇஇ நுழைவுத் தேர்வு முதல் கட்டமாக ஜனவரி 24, 25, 27, 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெறும். […]

Categories
சினிமா

விஜய்யின் வாரிசு திரைப்படம் ரிலீஸாகும் தேதி இதுதான்…. ரசிகர்களுக்கு செம குஷியான அறிவிப்பு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.அது மட்டுமல்லாமல் விஜய் உடன் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துவரும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ரத்து செய்யப்பட்ட கியூட் தேர்வு எப்போது தெரியுமா?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பயில வரும் மாணவர்களுக்கு கியூட் எனும் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு தேசிய தேர்வுகள் முகமை மூலம் நடத்தப்படுகிறது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்விற்கு நாடு முழுவது 500 நகரங்கள் மற்றும் இந்தியாவின் வெளியிலுள்ள நாரங்கள் என்று 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நடப்பு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 2022-2023 ஆம் கல்வியாண்டில்…. 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் பொதுத்தேர்வு முடிய உள்ள நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1 முதல் 10 ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

TNPSC புதிய தேர்வு தேதி அறிவிப்பு….. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

தமிழகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 16 காலிப்பணியிடம் உள்ளது. இதற்கு சமூகவியல், சமூகப்பணி, உளவியல், குழந்தை வளர்ச்சி, குற்றவியல் பிரிவுகளில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 30.04.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடங்களுக்கான தேர்வு தேதி 19.06.2022. இதற்க்கு தேர்வு மையம் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை ஆகியவற்றில் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்ப கட்டணம் 150 […]

Categories
மாநில செய்திகள்

6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு….. முழு ஆண்டு தேர்வு தேதி…. மிக முக்கிய அறிவிப்பு…!!!!

6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு நடைபெறும் தேதி குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடப்புக் கல்வியாண்டிற்கான கடைசி வேலை நாள் மே-13 எனவும், கல்வியாண்டு இறுதியுடன் தொடர்புடைய மற்ற அனைத்து நடவடிக்கைகளும் தற்போதுள்ள நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 முதல் 9 – ஆம் வகுப்புகளுக்கு மே-5 முதல் மே-13  வரை […]

Categories
தேசிய செய்திகள்

அமர்நாத் யாத்திரை எப்போது?…. பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் உள்ள அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க, நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருவது வழக்கம். இவ்வாறு ஆண்டுதோறும் சராசரியாக 3 லட்சம் பேர் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய செல்வார்கள். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை தொடங்குவது பற்றிய  அமர்நாத் கோவில் வாரிய குழு ஆளுநர் மனோஜ் சின்கா தலைமையிலான குழுவானது நேற்று விவாதித்துள்ளது. அதில் அமர்நாத் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதி… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு….!!.

கொரோனா பரவலின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் மாறுதல் மற்றும் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட இந்த கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பை, தற்போது பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிடை மாறுதல் தொடர்பான கலந்தாய்வு நாளை முதல் வரும் 16ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

“சூப்பர் நியூஸ் மாணவர்களே”…. ‘பி.வி.எஸ்சி’ படிப்பிற்கான கலந்தாய்வு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு பிப்ரவரி 28ஆம் தேதி முதல் ஆன்லைன்களில் பதிவு செய்யலாம் என மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வில் பி.வி.எஸ்சி படிப்பிற்கான சேர்க்கையில் 7.5% அரசு சிறப்பு இட ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு முதல் நாளான 24-ஆம் தேதி நடைபெறும். இதனை தொடர்ந்து விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கான கலந்தாய்வு 25ஆம் தேதி நடைபெறும். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

10 மற்றும் 12ஆம் வகுப்புக்கு தேர்வு…. தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தில் இன்று கல்வி முதன்மை அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு பொதுத் தேர்வு எப்போது நடைபெறும் என்பதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுக்கு முன்கூட்டி நடைபெறும் திருப்புதல் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19ஆம் தேதி முதல் 27-ம் தேதி வரையிலும், இரண்டாம் திருப்புதல் […]

Categories
மாநில செய்திகள்

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு…. டிசம்பர் 16 முதல் ஜனவரி 13 வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதி சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. 15ஆவது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் 16 முதல் ஜனவரி 13 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கு வரும் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பத்தை வருகின்ற இருபத்தி எட்டாம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த தேர்வு கணினி வழி தேர்வாக நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பள்ளி மாணவர்களுக்கு…. இன்று பிற்பகல் வெளியாகும் முக்கிய அறிவிப்பு…!!!!

நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி இன்று மதியம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நீட்தேர்வு நடைபெற்ற நிலையில் இன்று பிற்பகலில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனிடையே அக்டோபர் பதினொன்று அல்லது அக்டோபர் 12 ஆம் தேதிகளில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதனால் நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

+2 மாணவர்களுக்கு பி.இ, பி.டெக் கலந்தாய்வு…. தேதி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிஇ, பிடெக், பொறியியல் படிப்பிற்கான பொது கலந்தாய்வு செப்டம்பர் 27-ம் தேதி தொடங்கும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் வரும் செப்டம்பர் 4-ம் தேதி வெளியிடப்படுவதாக இருந்த ரேங்க் பட்டியல் வரும் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

விரைவில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு…. அமைச்சர் கே.என் நேரு…!!!

தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளின் வாக்காளர் பட்டியலை வரும் 31ம் தேதி வெளியிட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என் நேரு, மாநகராட்சி, நகராட்சி பகுதிகளின் உள்ளாட்சி தேர்தலுக்கான […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே… ஸ்கூல் திறந்தாச்சு… வேகமா ரெடியாகுங்க… அரியானாவில் பள்ளிகளை திறக்கும் தேதி அறிவிப்பு…!!!

அரியானாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த காரணத்தினால் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறப்பதற்கு மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்த உத்தரவை அரியானா மாநில பள்ளிக் கல்வித்துறை இயக்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூலை 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், ஆறு […]

Categories
தேசிய செய்திகள்

10,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 , 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக அனைத்து இடங்களிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் அடைக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தே பாடங்களை படித்து வந்தனர். இந்நிலையில் சில மாநிலங்களில் 9 வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

தேர்வு தேதி அறிவிப்பு… மிக முக்கிய செய்தி…!!!

நாடு முழுவதிலும் முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களும், தமிழகத்தில் 4 ஆயிரம் இடங்களும் உள்ளன. இந்த இடங்களில் நீட் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. தேர்வு குறித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடுடா வெடிய…. “வேற லெவல்ல” ஜனவரி-13 வெளியாகும் “மாஸ்டர்” – ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் ஜனவரி-13 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் தமிழ் திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வந்த நிலையில் மாஸ்டர் பட வெளியீடு மாற்றத்தை ஏற்படுத்தும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாஸ்டர் தயாரிப்பு நிறுவனம் திரைப்படத்தை திரையரங்குகளில் தான் வெளியிடுவோம் என்று திட்டவட்டமாக கூறியது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் நேற்று திடீரென சந்தித்து பேசியுள்ளார். ஏற்கனவே திரையரங்கில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

பிப்.23 முதல் 26ஆம் தேதி வரை…. JEE மெயின் தேர்வு…!!

2021ம் வருட JEE மெயின் தேர்வு வரும் பிப்ரவரி மாதம் 23 முதல் 26 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. JEE மெயின் 2021 வருட தேர்வு தேதிகளை, தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மாணவர்கள் jeemain.nta.nic.in.என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் தேர்வு நடைபெற […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு மத்தியில் உள்ளாட்சி தேர்தல்… கேரளா அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் மூன்று கட்டங்களாக நடத்தப்படும் என்று அம்மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது, இருந்தாலும் டெல்லி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. ஒரு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் கேரள மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது. அவ்வாறு கடந்த மாதம் மூன்று கட்டங்களாக […]

Categories

Tech |