ஜனவரி 25ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை சிறப்பாக மக்கள் கொண்டாடும் வகையில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, திராட்சை 20 கிராம், முந்திரி 20 கிராம், ஏலக்காய் 5 கிராம், முழு கரும்பு மற்றும் 2,500 ரூபாயும் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். ரேஷன் கடைகளில் ஜனவரி 4-ந்தேதி […]
Tag: தேதி நீட்டிப்பு
புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. புனித ஹஜ் பயணிகள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி அன்று அல்லது அதற்கு முன் பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், உரை தலைவரின் ரத்து செய்யப்பட்ட காசோலையை நகல், முகவரி சான்றிதழ் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் […]
2018-19ஆம் நிதியாண்டிர்க்கான வருமான வரி தாக்கல் காலக்கெடு தேதி செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக 2018-19ம் நிதியாண்டிற்கான வருமான வரித் தாக்கல் தேதி இரண்டு மாதம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி, 2018-19ஆம் ஆண்டு வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள் 2020ஆம் ஆண்டு ஜூலை 31ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருமுறை […]