தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு நடந்து முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10 ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு பள்ளிகள் 10 ஆம் தேதி திறக்கபடும் […]
Tag: தேதி மாற்றம்
இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையங்குகளில் ரிலீஸ் ஆகி 250 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் சில தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது இயக்குனர் சுந்தர் சியின் காபி வித் காதல் அக்டோபர் 5-ம் தேதியும், அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள பார்டர் திரைப்படம் அக்டோபர் 7-ஆம் தேதியும், அரவிந்த்சாமி-த்ரிஷா […]
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், பிக்பாஸ் சீசன் 5 வரை நடந்து முடிந்துள்ளது. இதில் முதல் சீசனில் ஆரவ்வும், 2-வது சீசனில் ரித்திகாவும், 3-வது சீசனில் முகினும், 4-வது சீசனில் ஆரியும், 5-வது சீசனில் ராஜுவும் வெற்றி பெற்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனுக்காக ரசிகர்கள் மிகுந்த […]
தமிழக அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் குரூப்-1 காலி பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு அறிவிக்கை கடந்த ஜூலை 21ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி முதல் நிலை எழுத்து தேர்வானது அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வானது நிர்வாக காரணங்களுக்காக நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 30ஆம் தேதி என்று தேவர் ஜெயந்தி நடைபெற உள்ளது. இந்த தினத்தில் அரசியல் […]
என்ஜினியரிங் படிப்பில் மாணவர் சேர்க்கை குறித்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து உயர் கல்வியில் மாணவர்கள் சேர்வதற்கு விண்ணப்பித்து வருகின்றனர். அதன் பிறகு மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண்களை பொறுத்து படிப்புகளை தேர்வு செய்து அதற்கேற்ற கல்லூரிகளில் விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது என்ஜினியரிங் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் என்ஜினியரிங் கல்லூரியில் சேர்வதற்கு https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இதனையடுத்து முதல் […]
ஜேஇஇ மெயின் தேர்வு தேதி மாற்றம் செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. என்ஐடி, ஐஐஐடி, ஐஐடி போன்ற மத்திய அரசின் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்க்கை பெற ஜேஇஇ என்ற நுழைவுத் தேர்வு இரண்டு நிலைகளாக நடத்தப்படுகிறது. இந்நிலையில் ஜேஇஇ முதன்மை தேர்வு தேதிகள் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒருங்கிணைந்த முதற்கட்ட நுழைவுத் தேர்வு ஜூன் 20ஆம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும், இரண்டாம் […]
தமிழகத்தில் 490 பேரூராட்சிகள், 137 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகின்ற 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் பயிற்சி வகுப்புகள் வருகின்ற 10-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வருகின்ற 10-ம் தேதி நடைபெறவிருந்த முதுகலை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நாளை மறுநாளே நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. வரும் 10-ம் தேதி தேர்தல் பயிற்சி வகுப்புகள் […]
தமிழகத்தின் பொங்கலுக்கு முன்பு பொங்கல் பரிசு தொகை பெற முடியாதவர்கள் ஜனவரி 19ஆம் தேதி பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக பொங்கல் பரிசு சேர்த்து 2500 ரூபாய் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் கடந்த மாதம் 26ம் தேதி முதல் தொடங்கி 30 ஆம் தேதி நிறைவடைந்தது. இதனையடுத்து ஜனவரி 4 […]