Categories
மாநில செய்திகள்

சென்னையில் தேனீர் விருந்து…. கவர்னருடன் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு…. காரணம் என்ன…?

சென்னை ராஜ்பவனில் நடைபெற்றதேனீர் விருந்தில்   கவர்னர் ரவியை தமிழக அமைச்சர்கள் திடீர் என சந்தித்து பேசியுள்ளனர். சென்னை ராஜ்பவனில் கவர்னர் ரவியுடன் தமிழக அமைச்சர்கள்  தங்கம் தென்னரசு, மா சுப்பிரமணியன் போன்றவர்கள் சந்தித்துள்ளனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தேனீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக கவர்னர் ரவி அழைப்பு விடுத்திருக்கிறார். கவர்னர் அளிக்கும் இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ,இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவை பங்கேற்பதில்லை என முடிவு […]

Categories

Tech |