Categories
அரசியல்

புதுச்சேரி ஆளுநரின் தேநீர் விருந்து: திமுக, காங்கிரஸ் புறக்கணிக்க முடிவு…!!!!!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க திமுக, காங்கிரஸ் கட்சிகள் முடிவு செய்துள்ளன. துணைநிலை ஆளுநரின் செயல்பாடுகள் பாஜக உறுப்பினர்களின் செயல்பாடு போல் இருப்பதாக கூறி தேநீர் விருந்தை புறக்கணிக்க திமுக, காங்கிரஸ் கட்சிகள் முடிவு செய்துள்ளன. முன்னதாக தமிழா ஆளுநர் ஆர்.என் ரவியின் தேநீர் விருந்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கவர்னர் கொடுக்கும் தேநீர் விருந்து”…. புறக்கணித்த தமிழ்நாடு அரசு…. எதற்காக தெரியுமா?…..!!!!!!

குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய விழாநாட்களில் கவர்னர் மாளிகையில் கவர்னர் தேநீர் விருந்துக்கு அழைப்பது வழக்கம் ஆகும். இந்நிகழ்ச்சியில்முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., முதலமைச்சரின் செயலாளர்கள் மற்றும் முக்கியமான அரசு அதிகாரிகள் கலந்துகொள்வது வழக்கம் ஆகும். கடந்த குடியரசு தினத்தில் கொரோனா காரணமாக கவர்னரின் தேநீர் விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சித்திரை மாத முதல் தேதியான தமிழ் புத்தாண்டு தினத்தன்று (நேற்று) கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து வழங்கபடுவதால் அதில் […]

Categories

Tech |