தேனிலவு சென்றபோது மனைவியை கொலை செய்து விட்டு படகு வழியாக கணவர் தப்பி சென்று சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு பசிபிக் கடலில் பிஜி என்னும் நாட்டில் நூற்றுக்கணக்கான தீவுகள் இருக்கிறது. அங்கே சுற்றுலா தளங்களும் அதிகம் இருக்கின்றன. எனவே, அதிகமான சுற்றுலா பயணிகள் அங்கு வருகை தருவதுண்டு. இந்நிலையில் அமெரிக்க நாட்டில் வசிக்கும் பிரட்லி ராபர்ட் டாசன்- கிரிஸ்டி ஜியோன் சென் என்ற தம்பதி கடந்த ஏழாம் தேதி அன்று பிஜி நாட்டில் இருக்கும் […]
Tag: தேனிலவு
தேனிலவு சென்ற இடத்தில் மனைவியை அடித்து கொலை செய்து விட்டு படகுமூலம் தீவுக்கு தப்பி ஓடிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தெற்கு பசுபிக் கடலில் நூற்றுக்கணக்கான தீவுகள் உள்ள நாடு பிஜி. இந்த நாட்டில் தீவுகள் சுற்றுலா தளங்களாக உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தை சேர்ந்த கிரிஸ்டி ஜியோன் சென் கடந்த பிப்ரவரி மாதம் பிரட்லி ராபர்ட் டாசன் என்ற நபரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு […]
கர்ப்பிணி மனைவி இறந்த விவகாரத்தில் அவருடைய கணவர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு மலைக்கு கடந்த 2021-ம் ஆண்டு அன்வர் மற்றும் திகதி என்ற தம்பதியினர் தேனிலவுக்காக சென்றுள்ளனர். இதில் திகதி கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென திகதி மலையில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதற்கு திகதியின் கணவர் அன்வர் தான் காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டது. ஏனெனில் மலை உச்சியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த திகதியின் உடம்பில் […]
உக்ரைனில் நாட்டை காக்க களமிறங்கிய இளம் தம்பதிகள் போர்க்களத்தில் தேனிலவை கழித்துள்ளனர். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது கடந்த 24ஆம் தேதியன்று படையெடுக்கத்தொடங்கி, அங்கு கடும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. எனவே, உக்ரைன் அரசு, மக்களுக்கு துப்பாக்கிகளை வழங்கி, பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், உக்ரைன் போர்க்களமாக மாறி, கடும் வன்முறை நிலவுகிறது. இந்நிலையில், கடந்த வாரத்தில் திருமண செய்த யாரினா அரிவா மற்றும் ஸ்வியாடோஸ்லாவ் பர்சின் என்ற இளம் தம்பதி, தங்கள் நாட்டை காக்க […]
பிரிட்டனில் தேன் நிலவுக்குச் சென்ற இளம்பெண் மலைமுகட்டில் இருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள மேற்கு யார்க்ஷயர் பகுதியில் வசிக்கும், ஃபவ்ஸியா ஜாவேத் என்ற 31 வயது பெண், திருமண வரவேற்பு முடிந்த சில நாட்களில் எடின்பர்க்-ற்கு தன் கணவருடன் தேன் நிலவுக்கு சென்றிருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணிக்கு Arthur’s Seat மலை முகட்டிலிருந்து, எதிர்பாராதவிதமாக அவர் தவறி விழுந்தார். எனவே, அவசர உதவி குழுவினருக்கு […]
தேனிலவுக்கு சென்ற புதுத்தம்பதிகள் உயிரிழந்துள்ள சம்பவம் அவர்களின் குடும்பத்தாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்ஹாட்டனில் வசித்து வந்த தம்பதிகள் Mohammad Malik(26) – Noor Shan(29). இவர்களுக்கு திருமணமாகி 4 நாட்களே ஆன நிலையில், தேனிலவுக்காக கரீபியன் தீவான Turks, caicos பகுதிகளுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அங்கு அவர்கள் கடலில் நீந்திக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீரோட்டம் ஆழமான பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளது. அப்போது அதை கவனித்த சிலர் அங்கிருந்து ஓடி வந்து இருவரையும் வெளியே இழுத்து வந்து […]