Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற முதியவர்… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

முதியவர் வீட்டின் கதவை உடைத்து திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மல்லிங்காபுரத்தில் வரதராஜ் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு திருப்பூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் முதியவர் ஊருக்கு சென்ற மறுநாள் வரதராஜ் வீட்டின் கதவு ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர் சடைச்சி என்பவர் உடனடியாக வரதராஜ்க்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வரதராஜ் உடனடியாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நண்பருடன் சென்ற வாலிபர்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… உறவினர்கள் சாலை மறியல்..!!

இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உப்புகோட்டையை அடுத்துள்ள மாணிக்காபுரத்தில் அஜ்மல்கான் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் உப்புகோட்டையை சேர்த்த தனது நண்பரான ஸ்ரீதருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சடையால்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருத்த போது எதிரே வந்து கொண்டிருத்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அவதிப்பட்டு வந்த பெண்… எடுத்த விபரீத முடிவு… போலீஸ் தீவிர விசாரணை…!!

வறுமையால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் அடுத்துள்ள சொக்கதேவன்பட்டியில் சித்ரா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக வாழ்வாதாரம் இழந்து மிகவும் பொருளாதார ரீதியாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் சித்ரா மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூரபடுகின்றது. இந்நிலையில் வாழ்வில் விரக்தியடைந்த சித்ரா வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அல்லிநகரம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் கடத்தல்… போலீஸ்க்கு கிடைத்த தகவல்… வசமாக சிக்கிய 2 பேர்…!!

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்த முயன்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த  15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கூடலூர் வடக்கு இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள வடக்கு அரசமரம் பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துல்ல்னர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பருவமழையை எதிர்கொள்ள… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… அனைத்து துறை ஆய்வு கூட்டம்…!!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு வேண்டிய முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கிணற்றில் கிடந்த பிணம்… சிறுவனின் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெற்றோர் கண்டித்ததால் 11ஆம் வகுப்பு மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள ராமகிருஷாபுரம் கிராமத்தில் பூவேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் விக்னேஷ் தெப்பம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் ஏற்பட்ட சண்டையால் கடந்த 2ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியேறிய மாணவன் திரும்பி பரவில்லை. இதனால் விக்னேஷின் தந்தை ராஜாதானி காவல்நிலையத்தில் புகார் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… 950 கிலோ அரிசி பறிமுதல்… பெண் கைது…!!

கேரளாவிற்கு கடத்த முயன்ற 950 கிலோ ரேஷன் அரிசிகளை பறக்கும் படை அதிகாரி பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். தேனி மாவட்டம் ரயில்வே நிலையம் சாலையில் ஒருவரது வீட்டில் கேரளாவிற்கு கடத்தி செல்வதற்காக ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படை துணை தாசில்தார் கண்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் துணை தாசில்தார் கண்ணன் தலைமையில் உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் உமாதேவி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பெண்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோவிலுக்கு சென்ற பெண்ணின் சேலை தீப்பிடித்து அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் உள்ள ஆர்.சி. வடக்கு தெருவில் வேதநாயகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி அந்தோணியம்மாள்இரு தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள மாதா கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு மேலுகுவர்த்து ஏந்தி வழிபாடு செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென அந்தோணியம்மாள் சேலையில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயை அனைத்து படுகாயமடைந்த அந்தோணியம்மாளை மீட்டு உத்தமபாளையம் அரசு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெற்றோர் அளித்த புகார்… சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்… பரிசோதனையில் வெளிவந்த உண்மை…!!

கல்குவாரி குட்டையில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள சித்தார்பட்டியில் சக்திகுமரவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் தோட்டத்தில் பணியாற்று வரும் இவர் குடும்பத்துடன் குருவியம்மாள்புரத்தில் தங்கி வேலை பார்த்து வருகின்றார். இவரது மகன் ரிஷிகேசவன் அப்பகுதியில் 6ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி வெளியே சென்ற சிறுவன் திரும்பி வீட்டிற்கு வரவில்லை. இதனால் சிறுவனின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் ரிஷிகேசவனை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் மழை… முல்லை பெரியாற்றில் வெள்ளபெருக்கு… பொதுமக்களுக்கு தடை…!!

தொடர் மழையால் முல்லை பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள முல்லை பெரியாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தமபாளையம் உதவி சூப்பிரண்டு அதிகரி ஸ்ரேயா குப்தா தலைமையில்  கூடலூர் இன்ஸ்பெக்டர் முத்துமணி மற்றும் காவல்துறையினர் முல்லை பெரியாறு, குருவனற்று ஆற்றுபாலம் ஆகிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டுள்ளனர். இதனையடுத்து ஆற்றில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இழப்பீடு தொகை வழங்கவில்லை… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு… அரசு பேருந்து ஜப்தி…!!

போக்குவரத்து கழகத்தினர் இழப்பீடு தொகையை வழங்காததால் அரசு பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரையில் முத்துராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு முத்துராஜன் தேனியில் இருந்து இருசக்கர வாகனத்தில் பெரியகுளம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சரத்துபட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசு பேருந்து முத்துராஜின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் முத்துராஜன் படுகாயம் அடைந்த்துள்ளர். இதனையடுத்து இந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“மகளை கண்டுபிடித்து கொண்டுங்கள்”… தாய் செய்த காரியம்… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மகளை கண்டுபிடித்து தருமாறு தாய் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள பல்லவராயன்பட்டியில் வனஜோதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் சென்றுள்ளார். இதனையடுத்து அலுவலக வாயிலில் நின்று கொண்டு திடீரென தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த பாதுகாப்பிற்கு நின்ற காவல்துறையினர் உடனடியாக வனஜோதியை தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்துள்ளனர். இதனைதொடர்ந்து அவரை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பணத்தை ஏமாற்றிய பெண் ஊழியர்… நீதிமன்றத்தின் தீர்ப்பு… மேல்முறையீடு மனு தள்ளுபடி…!!

நடத்துனரிடம் பணம் வாங்கிகொண்டு ஏமாற்றிய வணிகவரித்துறை பெண் ஊழியருக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. தேனி மாவட்டம் பவர்ஹவுஸ் தெருவில் தயாளன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் தேனி வணிகவரித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த லதா கடந்த 2019ஆம் ஆண்டு தயாளனிடம் 5லட்சம் ரூபாய் தொகையை கடனாக பெற்றுள்ளார். இதனையடுத்து கடந்த மாதத்திற்கு முன்பு லதா அந்த தொகைக்கான காசோலையை தயாளனிடம் கொடுத்துள்ளார். இதனைதொடர்ந்து தயாளன் அந்த காசோலையை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

காட்டு யானைகளின் அட்டகாசம்… சேதமடைந்த பயிர்கள்… விவசாயிகள் கோரிக்கை…!!

கடந்த சில தினங்களாக காட்டுயானைகள் புகுந்து பயிர்களை சேதபடுத்தி வருவதால் வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள பண்ணைபுரம் மலையாடிவார பகுதியில் கோட்டமலை, தீக்குண்டு ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் அந்த பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் விவசாயிகள் தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த சில வாரங்களாக காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றது. இதனைதொடர்ந்து நேற்று பண்ணைபுரம் பகுதியில் 4 காட்டுயானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிரிடபட்டிருந்த வாழைகளை சேதபடுத்தியுள்ளது. மேலும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மரத்தில் ஏறிய சிறுவன்… மின்சார கம்பியால் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மரத்தில் ஏறியபோது மின்சார கம்பி உரசி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள கீழபூசணூத்து பகுதியில் சின்னப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் அருண்பாண்டியன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அருண்பாண்டியன் வீட்டிற்கு அருகே உள்ள மரத்தில் ஆடுகளுக்கு தழைகளை பறிப்பதற்காக ஏற்றியுள்ளார். அப்போது மரத்தின் அருகே இருந்த மின்கம்பி எதிர்ப்பாராத விதமாக அருண்பாண்டியன் மீது உரசியுள்ளது. இதில் மரத்தில் இருந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சந்தேகத்தால் வந்த பிரச்சனை… கணவன் செய்த காரியம்… தேனியில் பரபரப்பு…!!

சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்திய கணவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் தபால் நிலைய ஓடை தெருவில் பாண்டிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். டீக்கடை தொழிலாளியான இவருக்கு கமலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாண்டியாராஜ் மனைவி மீது சந்தேகப்பட்டதால் கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 5 மாதத்திற்கு முன்பு கணவனை பிரிந்து கமலா மதுராபுரியில் தனியாக வசித்து வந்துள்ளார். தற்போது இவர் தேனியில் உள்ள ஒரு தையல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடியிருப்புகளில் புகுந்த மழைநீர்… சரிந்து விழுந்த மின்கம்பம்… வாலிபர் படுகாயம்…!!

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மின்கம்பம் சரிந்து விழுந்து இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று இரவு தேனி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்துள்ளது. இதனையடுத்து நாகலாபுரம் பகுதியில் உள்ள கண்மாய் நிரம்பி வரத்து வாய்க்கால்களை தாண்டி மழை நீர் ஊருக்குள் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வாகனத்தில் சென்ற ஊழியர்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பால்பண்ணை ஊழியர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஜெயஹிந்த்புரத்தில் முகமது அன்வர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பால் பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அன்வர் இருசக்கர வாகனத்தில் திம்மிநாயக்கன்பட்டிக்கு சென்றுவிட்டு மீண்டும் தேனிக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது போடி மங்கலம் சாலையில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மாடு ஒன்று குறுக்கே வந்துள்ளது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிரடி சோதனை… வசமாக சிக்கய 4 பேர்… 2 லாரிகள் பறிமுதல்…!!

சட்ட விரோதமாக செம்மண் அள்ளிய 4 பேரை கைது செய்த காவல்துறையினர் 2 லாரிகளை பறிமுதல் செய்துள்ளனர்.  தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள க.விலக்கு அருகே உள்ள கருங்குளம் கண்மாய் அருகே அனுமதியின்றி சட்ட விரோதமாக செம்மண் கொள்ளை நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த 2 டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து 2 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது… ராணுவவீரருக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

குடும்பத்துடன் சுற்றுலா சென்ற முன்னாள் ராணுவ வீரர் வைகை அணையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் தெற்கு வாசல் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான வியகுமார் என்பவர் தனது மனை புவனேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள உள்ள வைகை அணைக்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பூங்கா போன்றவற்றை பார்த்து விட்டு வைகை அணைக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது வைகை அணையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் கடத்தல்… வசமாக சிக்கிய பெண்… போலீஸ் நடவடிக்கை…!!

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்த காவல்துறையினர் தப்பியோடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அதிகளவில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கம்பம் தெற்கு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கம்பம் ஏகலூத்து பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தியுள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

1,295 கோடிக்கு புதிய திட்டம்… வந்தடைந்த ராட்சத குழாய்கள்… விவசாயிகள் கடும் எதிர்ப்பு…!!

விவசாயிகள் எதிர்ப்பை மீறி லோயர் கேம்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கு ராட்சத குழாய்கள் வந்தடைந்துள்ளது. தமிழக-கேரள எல்லையான தேனியில் உள்ள முல்லை பெரியாறு அணையில் இருந்து தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கும் நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது 142 அடியாக உள்ள முல்லை பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை அளித்ததன் அடிப்படையில் சுப்ரீம் நீதிமன்றம் அதற்க்கான அனுமதியை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் கழுவுகளை அகற்றும் பணி… விழிப்புணர்வு ஓட்டபந்தயம்… தலைமை தாங்கிய ஆட்சியர்…!!

மாவட்ட ஆட்சியர் தலைமையில் தூய்மை இந்திய திட்டத்தின் சார்பில் பிளாஸ்டிக் கழுவுகளை அகற்றும் பணி நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது குறித்த விழிப்புணர்வு ஓட்டபந்தயம் நடைபெற்றுள்ளது. இந்த ஓட்டபந்தயத்தில் நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவிகள் இளைஞர் மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் ஓட்டபந்தயம் பேருந்து நிலையத்தில் தொடங்கி அன்னஞ்சி விலக்கு வரை நடைபெற்றுள்ளது. இதனை தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்துவரும் மழை… உயரும் அணையின் நீர்மட்டம்… முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை…!!

தொடர்ந்து பெய்து வரும் பலத்தமழையால் சோத்துப்பறை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சோத்துப்பறை அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 126 அடியாக உள்ள நிலையில் கடந்த வாரம் அணையின் நீர்மட்டம் 100 அடியாக இருந்துள்ளது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக தேனியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

செல்போன் கோபுரம் அமைக்கும் பணி… பொதுமக்கள் எதிர்ப்பு… போலீசார் பேச்சுவார்த்தை…

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள ஆர்.ஆர். நகர் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்றுள்ளது. இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அந்த இடத்தில் திரண்டு செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த கம்பம் வடக்கு காவல்துறை இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சூப்பிரண்டு அதிகாரியின் அதிரடி உத்தரவு… மாவட்டம் முழுவதும் சோதனை… 32 பேர் கைது…!!

சூப்பிரண்டு அதிகாரியின் உத்தரவின்படி காவல்துறையினர் நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 32 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின் படி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செய்யப்படும் மது விற்பனையை தடுக்க மாவட்ட முழுவதிலும் தீவிர சோதனை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கூடலூர் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த பாஸ்கரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகள் வேண்டும்… வீர இந்து அமைப்பினர் கோரிக்கை… ஆர்பட்டத்தால் பரபரப்பு…!!

கோவில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி வீர இந்து பேரமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள பங்களாமேட்டு பகுதியில் வீர இந்து பேரமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வீரப்பாண்டி பகுதியில் உள்ள கவுமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வந்து செல்வதற்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் தெப்பகுளம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தாயுடன் வசித்து வந்த சிறுவன்… எடுத்த விபரீத முடிவு… போலீஸ் தீவிர விசாரணை…!!

மனமுடைந்த சிறுவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உப்புகோட்டையை அடுத்துள்ள மாணிக்காபுரம் நடுத்தெருவில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு மலர்விழி என்ற மனைவியும், மதன்குமார் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து சிறுவன் மதன்குமார் சென்னையில் படித்து வந்த நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு தேனிக்கு வந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சாவரிக்கு சென்ற ஆட்டோ டிரைவர்… வழிமறித்து தாக்கிய 3 பேர்… போலீஸ் வலைவீச்சு…!!

ஆட்டோ டிரைவரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்து தாக்கிய 3 பேர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள முந்தல் கிராமத்தில் அருண்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் சம்பவத்தன்று போடி பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு அப்பகுதியில் உள்ள இரட்டை வாய்க்கால் அருகே சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது போடி புதூர் பகுதியை சேர்ந்த கவுதம், ஜெயபாண்டி, முருகன் ஆகிய 3 பேர் அருண்குமாரை வழிமறித்துள்ளனர். இதனையடுத்து ஆட்டோ […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம்-கார் மோதல்… கணவன் மனைவி படுகாயம்… போலீஸ் விசாரணை…!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் கணவன் மனைவி இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள மீனாட்சிபுரம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் தேனியை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது சின்னமனூர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. அந்த காரை புலிக்குத்தியில் வசித்து வரும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோரிக்கைகளை வலியுறுத்தி… வருவாய்துறையினர் ஆர்ப்பாட்டம்… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் பல இடங்களில் ஆர்பாட்டங்களை நடத்தியுள்ளனர். தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், அவர்களின் குடும்பத்தினர் அரசின் அறிவிப்பின் படி 25லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பட்டதாரி இல்லாத பணியாளர்களுக்கு துணை தாசில்தார் பதவி உயர்வை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த திருமணம்… வாலிபர் செய்த செயல்… போக்சோ சட்டத்தில் கைது…!!

சிறுமியை திருமணம் செய்துகொண்டு தாக்கிய இளைஞனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள அப்பிப்பட்டியில் ஈஸ்வரன் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சிறுமியை திருமணம் செய்துகொண்டுள்ளார். தற்போது அந்த சிறுமி கர்பமாக உள்ள நிலையில் குடும்ப தகராறு காரணமாக ஈஸ்வரன் சிறுமியை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சிறுமியை அவரது உறவினர்கள் மீட்டு சின்னமனூர் அரசு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மலைமாடு உரிமையாளர் மீது தாக்குதல்… வனச்சரக அலுவலகம் முற்றுகை… அதிகாரிகள் பேச்சுவார்த்தை…!!

மலைமாடு உரிமையாளரை தாக்கிய வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள முத்துகிருஷ்ணாபுரத்தில் ஜெமினி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவர் ஜெமினி வளர்க்கும் மலைமாடுகளை மேய்ச்சலுக்காக கொண்டு சென்றுள்ளார். அப்போது வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் மாடுகளை மேய விட்டதற்காக கருப்பையாவை பிடித்து வனத்துறையினர் சின்னமனூர் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இதனையறிந்த ஜெமினி உடனடியாக வனச்சரக அலுவலகத்திற்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அழுகிய நிலையில் இருந்த பிணம்… மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் இளைஞரின் பிணம் கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள மீனாட்சிபுரத்தில் தினேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயபிரபா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் ஜெயபிரபா 2வதாக கர்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்… ஆற்றில் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…

பிறந்தநாள் அன்று வைகை டேம்மில் குளித்து கொண்டிருந்த இளைஞன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை டுத்துள்ள வைகை அணை பகுதியில் மதன்குமார் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதன்குமாருடைய பிறந்தநாள் என்பதால் அவர் தனது நண்பர்களுடன் பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளார். இதனையடுத்து மதன்குமாரும் அவரது நண்பர்களும் இணைந்து வைகை அணையின் பின்புறம் உள்ள டேம்-இல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விவசாயத்திற்கு அனுமதி வேண்டும்… கிராம மக்கள் சாலை மறியல்… தேனியில் பரபரப்பு…!!

வனத்துறையினரை கண்டித்து மலைகிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள மேகமலை ஊராட்சியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மலைகிராம மக்கள் வனப்பகுதிகளில் விவசாயம் செய்ய வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நகைக்கடன்களில் முறைகேடு… அதிகாரிகள் அதிரடி சோதனை… தமிழக அரசு உத்தரவு…!!

கூட்டுறவு நகைகடன்களில் நடந்துள்ள முறைகேடுகளை ஆய்வு செய்ய தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு வங்கிகளில் சோதனை நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் வைக்கப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட தங்க நகை கடன்களை தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்நிலையில் வழங்கப்பட்ட தங்க நகைக்கடன்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் அதனை முறையாக ஆய்வு செய்யுமாறு கூட்டுறவு துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதிலும் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு கடந்த மார்ச் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வாகனத்தில் சென்ற நண்பர்கள்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… தேனியில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதி நண்பர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள கருப்பசாமி கோவில் தெருவில் பால் வியாபாரியான கர்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் தனது  நண்பரான கண்ணன் என்பவரும் சேர்ந்து கழுதைமேடுபுலம் பகுதியிலிருக்கும் கண்ணனுக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்து இருசக்கர வாகனம் மூலமாக இருவரும் கூடலூருக்கு கொண்டிருந்துள்ளனர் அப்போது கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… போலீஸ் அதிரடி சோதனை… 1,500 கிலோ அரிசி பறிமுதல்…!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கேரளாவிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். தேனியில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் போடியை அடுத்துள்ள விசுவாசபுரத்தில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போடி புறநகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி… விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்… கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேருந்து நிலையம் அருகே விவசாய சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகே விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முல்லை பெரியாறு அணைக்கு எதிராக வெடுகுண்டு மிரட்டல் விடுத்த கேரளாவை சேர்ந்த நபரை உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் முல்லை பெரியாறு பாசன மற்றும் குடிநீர் பாதுகாப்பு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பருவமழையை எதிர்கொள்ள… பொதுமக்களுக்கு செயல்விளக்கம்… ஒத்திகை பயிற்சியில் வீரர்கள்…!!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தேவையான ஒத்திகை பயிற்சிகளை தீயணைப்பு துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டம் போடி தீயணைப்பு துறையினரின் சார்பில் உப்புகோட்டையில் உள்ள முல்லை பெரியாற்றில் மீட்பு பணி ஒத்திகை பயிற்சி நடைபெற்றுள்ளது. அப்போது நெருங்கி வரும் வடகிழக்கு பருவமழை எதிர்ப்பாராத விதமாக வெள்ளம் ஏற்பட்டால் பொதுமக்கள், உறவினர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து அப்பகுதி பொதுமக்களுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காலிகுடம், கியாஸ் சிலிண்டர், பிளாஸ்டிக் பந்து, லாரி டியூப், வாழைமரம், லைப் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விவசாயிகள் படுகொலை… நடவடிக்கை எடுக்க வேண்டும்… எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்பாட்டம்…!!

அசாமில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சார்பில் பள்ளிவாசல் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அசாமில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்ததை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்திற்கு நகர தலைவர் உமர் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து எஸ்.டி.பி.ஐ. தொழிற்சங்க பிரிவு மாவட்ட தலைவர் அன்சாரி, […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பருவமழையை எதிர்கொள்ள… தீயணைப்பு துறையினர் பயிற்சி… மாணவர்களுக்கு செயல்விளக்கம்…!!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் தீயணைப்பு துறையினர் கண்மாயில் ஒத்திகை பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தேவையான ஒத்திகை பயிற்சிகளை தீயணைப்பு துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பயிற்சி பெரியகுளம் அடுத்துள்ள நஞ்சாபுரம் கண்மாயில் வைத்து நடைபெற்றுள்ளது. இதனையடுத்து புனித அன்னாள் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு, அப்பகுதி பொதுமக்களுக்கும் செயல்விளக்கம் செய்து கண்பிக்கபட்டுள்ளது. மேலும் பருவமழையை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமரேஷன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

3 வருடமாக காதலித்து… நர்சை ஏமாற்றிய வங்கி ஊழியர்… கைது செய்த போலீசார்…!!

தேனி மாவட்டம் உப்புக்கோட்டை பகுதியில் உள்ள தெற்கு தெருவில் முத்துகுமார் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் தேனியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துகுமார் தேனியில் ஒரு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்த பெண்ணை 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து முத்துகுமார் அந்த பெண்ணிடம் நெருங்கி பழகியதால் அவர் கர்பமடைந்துள்ளார். இதனைதொடர்ந்து அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு முத்துகுமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு திருமணம் செய்துகொள்ள முடியாது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த வேன்… பெண்கள் உள்பட 12 பேர் காயம்… தேனியில் கோர விபத்து…!!

தொழிலாளர்களை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்த வேன் கட்டுபாட்டை இழந்து விபத்தடைந்ததில் 12 பேர் காயமடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் மில்களில் சின்னமனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பல்வேறு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தினமும் வேன்களில் ஏறி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று வழக்கம்போல சின்னமனூரில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தேனியை நோக்கி வேன் சென்று கொண்டிருந்துள்ளது. இதனையடுத்து வேனை சிவநேசன் ஓட்டிய நிலையில் சீலையம்பட்டி பூமார்க்கெட் அருகே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடிநீர் வசதி வேண்டும்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர்… மருத்துவமனையில் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தேனி மாவட்டம் அரசு மருத்துவமனை மருத்துவகல்லூரி முன்பு தமிழ் மாநில தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேனி மருத்துவமனையில் முறையாக கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்திற்கு மாநில தலைவர் முருகேசன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து நிறுவனத்தலைவர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி… தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்… நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் நகராட்சியில் ஆள்குறைப்பு என கூறி வேலையை விட்டு நீக்கிய பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் அறிவித்தபடி ஒரு நாள் ஊதியம் 424 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை அடுத்து அந்தந்த பகுதிகளில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சாலையில் விழுந்த ராட்சத மரம்… 2 நாளாக நடைபெற்ற பணி… போக்குவரத்து சீரமைப்பு…!!

வத்தலகுண்டு-கொடைக்கானல் மலைப்பாதையில் விழுந்த ராட்சத மரத்தை 2 நாளாக போராடி சாலையில் இருந்து அகற்றியுள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள வத்தலகுண்டு-கொடைக்கானல் மலைப்பாதையில் இருந்து வந்த ராட்சத மரம் நேற்று முன்தினம் எதிர்பாரதவிதமாக வேரோடு முறிந்து சாலையில் விழுந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக போராடி பொக்லைன் இயந்திரம் மூலம் முழுவதுமாக சாலையில் இருந்த மரத்த அகற்றி, மலையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் குழந்தை திருமணம்… பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட சிறுமி… போலீஸ் நடவடிக்கை…!!

15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் ஓடைப்பட்டி கிராமத்தில் 15 வயதான சிறுமி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு சிறுமியை அவரது குடும்பத்தினர் கட்டாயபடுத்தி திருமணம் நடத்தி வைத்துள்ளனர். தற்போது அந்த சிறுமி கர்பமாக உள்ள நிலையில் பிரசவத்திற்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சிறுமியின் வயதை உறுதி படுத்திய மருத்துவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில் க.விலக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நகராட்சியில் உள்ள ரேஷன் கடைகள்… ஆட்சியரின் திடீர் ஆய்வு… பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…!!

ரேஷன் கடைகளில் முறையாக விற்பனை நடைபெறுகிறதா என மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு நடத்தியுள்ளார். தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சியில் உள்ள ரேஷன் கடைகளில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது ரேஷன் கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள படுகின்றதா என்றும், விற்பனை முனைய கருவிகள் முறையாக பயன்படுத்த படுகின்றதா என்றும் ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பு குறித்தும், கடைக்கு வரும் பொதுமக்களிடம் பொருட்கள் முறையாக விநியோகம் செய்யபடுகின்றதா […]

Categories

Tech |