Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நேர்ந்த கொடூரம்…. வாலிபர் போக்சோவில் கைது…. போலீசார் அதிரடி நடவடிக்கை….!!

மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள எருமநாயக்கன்பட்டியில் வசித்து வரும் கண்ணன்(25) என்பவர் கூலித்தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இவர் முருக்கோடை பகுதியை சேர்ந்த 12ஆம் படிக்கும் மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவியிடம் ஆசைவார்த்தைகள் கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் மகளை காணாததால் அவரது தந்தை வருசநாடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அ.ம.மு.கவை இணைக்க வேண்டும்…. அ.தி.மு.கவினர் நிறைவேற்றிய தீர்மானம்…. கட்சியினரிடையே பரபரப்பு….!!

அ.தி.மு.கவுடன் அ.ம.மு.கவை இணைக்க வேண்டும் என சின்னமனூர் ஒன்றிய அ.தி.மு.க சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் மார்க்கையன்கோட்டையில் அ.தி.மு.க செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் தேர்தலில் அ.தி.மு.க தொடர் தோல்வியை சந்தித்து வருவதால், இதனை சரி செய்வதற்கு சசிகலா மற்றும் டி.டி.வி தினகரன் மற்றும் அ.ம.மு.க கட்சியை அ.தி.மு.கவுடன் இணைக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளால் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற முதியவர்…. ஆற்றில் ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

முல்லை பெரியாற்றில் குளிக்க சென்ற முதியவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள கோம்பை பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உத்தமபாளையம் பகுதியில் உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த முதியவர் சம்பவத்தன்று முல்லை பெரியாற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற இளங்கோவன் திடீரென தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதனைபார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற உத்தமபாளையம் காவல்துறையினர் முதியவரின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறில்…. தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டு…. மாமனார் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு….!!

தந்தை-மகனை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள சுக்காங்கால்பட்டியை சேர்ந்த அரவிந்த்(33) என்பவர் தற்போது சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 பிள்ளைகள் உள்ள நிலையில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று அரவிந்தனின் மாமனார் சிவாஜி மற்றும் அவரது மகன் ஆகியோர் அரவிந்த் வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டில் இருந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பொறியாளர் இல்லாமல் கட்டப்பட்ட தடுப்பணை…. செயற்பொறியாளரின் அதிரடி உத்தரவு….!!

காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் ஆய்வு செய்துள்ளார். தேனி மாவட்டம் கடமலை-மயிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை, சாக்கடை கால்வாய், சாலை வசதி, உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் அனிதா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இந்நிலையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இத்தனை பேருக்கு சிகிச்சையா….? மக்களை தேடி மருத்துவம்…. ஆட்சியர் வெளியிட்ட தகவல்….!!

மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்த நோய்க்கான மருந்துகளை அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்கி வருகின்றனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நண்பர்களுக்கு ஏற்பட்ட தகராறு…. மதுபோதையில் நேர்ந்த கொடூரம்…. தேனியில் பரபரப்பு….!!

மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரின் கழுத்தை அறுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தென்கரை பகுதியில் வசித்து வரும் சிவக்குமார் என்பவர் அதே பகுதியில் வசிக்கும் தனது நண்பர் லெட்சுமணனுடன் திருப்பூர் தனியார் மில் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றனர். இதனையடுத்து சிவக்குமாரும், லெட்சுமணனும் பெரியகுளம் அருகே உள்ள சுடுகாடு அருகே மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு திடீரென […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“நான் முதல்வர்”…. நடைபெற்ற திட்ட தொடக்க விழா…. ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் பங்கேற்ப்பு….!!

மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு “நான் முதல்வர்” என்ற திட்ட தொடக்க விழாவில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவ-மாணவிகள் மற்றும் இளைஞர்களின் திறன் மேம்பாட்டு திட்டமான “நான் முதல்வர்” என்ற தொடக்க விழா நடைபெற்றுள்ளது. இந்த திட்டத்தை மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் வைத்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முழுவதிலும் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உரக்கிட்டங்கிகளில் நடத்த ஆய்வு…. பணியாளர்களுக்கு அறிவுரை…. ஆட்சியர் திடீர் சோதனை….!!

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் உரக்கிட்டங்கிகளை ஆட்சியர் நேரில் சென்று திடீர் சோதனை செய்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், கொடுவிலார்பட்டி, லட்சுமிரம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் உரக்கிட்டங்கிகளில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து உரம் இருப்பு விவரங்கள் மற்றும் உரத்தின் விலை போன்ற விவரங்களை விவசாயிகளும் அறிந்துகொள்ளும் வகையில் எழுதிவைக்க வேண்டும் என பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதனைதொடர்ந்து அரண்மனைபுதூர், லட்சுமிபுரம், கொவிலார்பட்டி, வடபுதுபட்டி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சாக்குமூடையால் வந்த சந்தேகம்…. வசமாக சிக்கிய 3 பேர்…. மடக்கி பிடித்த போலீஸ்….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆனந்த் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நாககன்னியம்மன் கோவில் அருகே ஒரு பெண் உள்பட 4 பேர் சாக்குபையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அதில் இருந்த ஒருவர் தப்பியோடியுள்ளார். இதனை பார்த்த அதிகாரிகள் உடனடியாக மற்ற 3 பேரையும் மடக்கி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தானாக வெளியே வந்த குழந்தை…. மயங்கி கிடந்த பெண்…. 5 மணிநேரத்திற்கு பிறகு சிகிச்சை….!!

வீட்டில் தானாகவே பிரசவம் பார்த்து மயங்கி கிடந்த பெண்ணை 5 மணி நேரத்திற்கு பிறகு உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள சிரங்காடு கிராமத்தில் பரமன்(35) என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், 4 மகள்கள் மற்றும் 2 மகள்களும் உள்ளனர். தற்போது ஈஸ்வரி மீண்டும் நிறைமாத கர்ப்பிணியான நிலையில் நேற்று மாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில்மொத்தம்  45 பழங்குடியின மக்களே வசித்து வருவதால் அக்கம்பக்கத்தினர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வனத்துறையினர் விதித்த தடையால்…. பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள்…. 25 பேர் மீது வழக்குபதிவு….!!

வனத்துரையினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அரசு பேருந்துகளை சிறை பிடித்த 25 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள மஞ்சனூற்று பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை புலிகள் காப்பகமாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கிராம மக்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று மலைப்பகுதிக்கு செல்ல முயன்ற கிராம மக்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அப்பகுதியில் சென்ற அரசு பேருந்துகளை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

யாருக்காவது தொடர்பு இருக்குமா….? பழங்கால சாமி சிலைகள் பறிமுதல்…. பல்வேறு கோணங்களில் விசாரணை….!!

பழங்கால சாமி சிலைகளை பறிமுதல் செய்த போலீசார் அதனை பதுக்கி வைத்திருந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பொன்னம்படுகை பகுதியில் பழங்கால கோவில் சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கூடுதல் கண்காணிப்பாளர் மலைச்சாமி, இன்ஸ்பெக்டர்கள் இளங்கோ, பிரேம் சாந்தகுமாரி, பிரபா ஆகியோரின் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது கருப்பசாமி சிலை மற்றும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது….!!

சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்ட ஆட்டோ டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பொடியை அடுத்துள்ள துரைசாமிபுரம் மேலத்தெருவில் வசித்து வரும் தங்கபரமானந்தம்(25)  என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் கடந்த ஆண்டு மே மாதம் 16 வயது சிறுமியை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு நேற்று முன்தினம் தேனி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் வயதை அறிந்த மருத்துவர்கள் உடனடியாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் அவதி…. இளம்பெண்ணின் விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய பெற்றோர்….!!

வயிற்றுவலியால் அவதிப்பட்ட மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொஞ்ச சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள கொண்டமநாயக்கன்பட்டியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சக்திதேவி தேனி தனியார் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சக்திதேவி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால் மனமுடைந்த அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசார் அதிரடி சோதனை…. வெவ்வேறு இடங்களில் சிக்கிய நபர்கள்…. 2 கிலோ கஞ்சா பறிமுதல்…!!

வெவ்வேறு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் வாலிப்பாறை பகுதியில் வருசநாடு சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கோடாலியூத்து பிரிவு சாலையில் சந்தேகப்படும்படி பையுடன் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.  அப்போது அவர் அதே பகுதியை சேர்ந்த சந்திரன் என்பது சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வரதட்சணை கேட்டதோடு நிறுத்தாமல்…. கணவர் செய்த காரியம்…. மனைவி அளித்த பரபரப்பு புகார்….!!

வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமை படுத்திய கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள டி.சுப்புலாபுரம் பகுதியில் வசித்து வந்த நந்தினி என்பவருக்கும் மதுரை மாவட்டம் பெரியசாமி நகரை சேர்ந்த முனீஸ் திவாகர் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. முனீஸ் திவாகர் விருதுநகர் சிறையில் வார்டனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் திருமணத்தின்போது நந்தினியின் குடும்பத்தினர் பணம், நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. டிராக்டர் பறிமுதல்….!!

போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளிய நபரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள கீழபூசணூத்து பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கீழபூசணூத்து அருகே உள்ள அல்லால் ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளுவது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மணல் அள்ளிக்கொண்டு இருந்தது அதே பகுதியை சேர்ந்த அடைக்கலம்(29) என்பது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் அவரை கைது செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இது என்ன புதுசா இருக்கு…. நகைச்சுவையாக பேசியதால்…. குற்றவாளியை அனுப்பிய போலீசார்….!!

திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் எச்சரித்து அனுப்பிய சம்பவம் குறித்து விளக்கம்கேட்டு இன்ஸ்பெக்டருக்கு சூப்பிரண்டு அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்துள்ள ரெங்கசாமிபட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் 2 தினங்களுக்கு முன்பு தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி பகுதியில் ஒரு வீட்டில் திருட முயன்றுள்ளார். இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக ராதாகிருஷ்ணனை பிடித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே பால் வியாபாரியின் இருசக்கர வாகனத்தை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“இப்படி பண்ணுவான்னு நினைக்கல”…. மாணவன் செய்த காரியத்தால்…. கதறி அழும் பெற்றோர்….!!

தலைவலியால் அவதிப்பட்டு வந்த மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்துள்ள செங்குளத்துப்பட்டியில் நவீன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வரும் இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தீராத தலைவலியால் நவீன் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணம் அடையாததால் விரக்தியடைந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வரவு செலவில் வந்த சண்டை…. பெண் போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடும்ப தகராறு காரணமாக பெண் போலீசின் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள உத்தமபுரம் குரங்குமாயன் தெருவில் அதிவீரன் என்பவர் வசித்து வந்துள்ளார். அனுமந்தன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இவருக்கு மேனகா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இந் நிலையில் மேனகா கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து கடந்த சில தினங்களாக வரவு-செலவு காரணமாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இத சீக்கிரம் தடுக்கணும்…. நுண்ணறிவு போலீசார் அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய நபர்….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார் 2 1/2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையில் காவல்துறையினர் கஞ்சா கடத்தலை தடுக்க தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சின்னமனூர் காந்தி சிலை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் அவர் தேனி அன்னஞ்சி இந்திரா காலனியை சேர்ந்த ஜெயராஜ் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

யாரையும் நம்ப முடியல…. ஊருக்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

பூட்டி இருந்த வீட்டில் திட்டம் போட்டு திருடிய ஒருவர் சிக்கிய நிலையில் மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள சிவராம் செட்டியார் தெருவில் நாகேந்திரகுமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று நாகேந்திரன் தனது குடும்பத்தினரோடு வீட்டை பூட்டி விட்டு ஊருக்கு சென்றுள்ளார். இதனையறிந்த மர்மநபர்கள் சிலர் மாற்றுசாவியை பயன்படுத்தி வீட்டிற்குள் புகுந்தனர். மேலும் பீரோவில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் 37,500 ரூபாயை திருடிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதனைதொடர்ந்து வீட்டிற்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. கடத்தலை தடுத்த போலீஸ்….!!

கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற வாலிபரை இருசக்கர வாகனத்தோடு கைது செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு சட்ட விரோதமாக கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கம்பம்மெட்டு சலையில் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தது மணி நகரை சேர்ந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மளமளவென பரவிய தீ…. மலைப்பகுதியில் தீவிர கண்காணிப்பு…. வனத்துறையினர் விடுத்த எச்சரிக்கை….!!

வருசநாடு மலைபகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டதை தொடர்ந்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள பஞ்சம்தாங்கி மலைபகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியுள்ளது. இந்த மலைப்பகுதியின் மற்றொரு பகுதி தேனி மாவட்டம் வருசநாடு வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் மலைப்பகுதியில் பலத்தகாற்று வீசியதால் மளமளவென தீ பரவி வருசநாடு வனப்பகுதியிலும் பரவ தொடங்கியுள்ளது. இதனையறிந்த வருசநாடு வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு உடனடியாக மலைப்பகுதியில் பரவத்தொடங்கிய காட்டுத்தீயை அணைத்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

2 நாளாகியும் கிடைக்கல…. வாலிபரை தேடும் பணி தீவிரம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

கண்மாயில் மூழ்கிய கூலித்தொழிலாளியை 2-வது நாளாக தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் போடி அடுத்துள்ள சில்லமரத்துப்பட்டி அழகர்சாமி தெருவில் சதீஷ்குமார் (வயது 30) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஆத்திரமடைந்த மனைவி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மனைவி சென்றுவிட்டதை நினைத்து மனமுடைந்த சதீஷ்குமார் சம்பவத்தன்று சுந்தரராஜபுரம் அருகே உள்ள மீனாட்சியம்மன் பெரிய கண்மாயில் வைத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அவங்க ஜெயிச்சிட்டாங்களா…. வாக்கு எண்ணும் மையத்தில்…. திடீரென மயங்கிய தி.மு.க வேட்பாளர்….!!

அ.தி.மு.க வெற்றி பெற்றதை அறிந்த தி.மு.க வேட்பாளர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளின் வாக்கு எண்ணிக்கையில் 3-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பாலமுருகன் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் திடீரென மயக்கமடைந்து கீழே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிகிச்சைக்கு கூட பணம் இல்ல…. தம்பதியினரின் விபரீத முடிவு…. தேனியில் அரங்கேறிய சோகம்….!!

சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்த கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் நோட்டக்காரன் புளியமர தெருவில் குபேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார் கூலித்தொழிலாளியான இவருக்கு சுந்தரி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் 2 மகன்களுக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகிறனர். இதனையடுத்து குபேந்திரன் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதியடைந்து வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. மேலும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் வாலிபர்கள் செய்த செயல்…. பெண் அளித்த பரபரப்பு புகார்…. போலீசார் வலைவீச்சு….!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 9 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பியோடிய வாலிபர்களை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள வடகரை பகுதியில் பழனிவேல்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி தங்கலட்சுமி (வயது 35) இவர் அப்பகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து பொருட்களை வாங்கி விட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும்போது தேரடித்தெருவில் வைத்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் தங்கலட்சுமியை பின் தொடர்ந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாட்டு வண்டியில் நடந்த திருட்டு…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக ஆற்றில் மணல் அள்ளிய 4 பேரை கைது செய்த போலீசார் மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் கண்டமனூர் அடுத்துள்ள துரைச்சாமிபுரத்தில் மூலவைகை ஆற்றில் இருந்து அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நேற்று முன்தினம் இரவு மூலவைகை ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளி கொண்டிருந்த குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த அலெக்ஸ்பாண்டி (வயது 38), […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

காலாவதியான உணவுகள் விற்பனை…. அதிகாரிகள் திடீர் ஆய்வு…. 300 லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல்….!!

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் கடைகளில் வைத்திருந்த காலாவதியான 300 லிட்டர் குளிர்பானங்களை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரனின் உத்தரவின் படி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ராகவன் தலைமையில் அதிகாரிகள் ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம் மற்றும் தேனி பிரதான சாலைகளில் உள்ள உணவகங்கள், கடைகள், பேக்கரிகள் மற்றும் பலசரக்கு கடைகள் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் உணவுப் பொருள்களை வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

2 இடங்களில் கட்டணம் வசூலித்தும்… எந்த வசதியும் இல்லை…. சுற்றுலா பயணிகள் அதிருப்தி….!!

மேகமலை அருவிக்கு செல்லும் பகுதியில் 2 சோதனை சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிப்பதால் சுற்றுலா பணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் மிகவும் அழகிய சுற்றுலா தலமாக மேகமலை அருவி விளங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக அருவிக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின்பு கடந்த வாரத்திலிருந்து சுற்றுலா பயணிகளுக்கு மேகமலை அருவிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

துணி துவைத்து கொண்டிருந்த போது…. வாய்க்காலில் ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வலிப்பு ஏற்பட்டு சலவை தொழிலாளி வாய்க்காலில் விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் ராமதாஸ் (50) என்பவர் வசித்து வந்துள்ளார். சலவை தொழிலாளியான இவர் சம்பவத்தன்று அப்பகுதியிலுள்ள சில்லான்கரடு மஞ்சளாறு வாய்க்காலில் துணிகளை துவைத்து கொண்டிருந்தார். அப்போது ராமதாஸுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் வாய்க்காலில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற போலீசார் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திமுக-அமமுகவினர் இடையே வெடித்த மோதல்…. வேட்பாளர் சட்டை கிழிப்பு…. தேனியில் பரபரப்பு….!!

திமுக-அமமுகவினர் இடையே நடந்த மோதலில் வேட்பாளர் சட்டை கிழிக்கப்பட்டு 3 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் 3-வது நகராட்சிக்கான வாக்குபதிவு பொம்மையகவுண்டன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வாக்குபதிவு நடந்து கொண்டிருந்தபோது தி.மு.க வேட்பாளரான விஜயன் தனது ஆதரவாளர்களுடன் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்கு சேகரித்து கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த அ.ம.மு.க வேட்பாளர் பால்பாண்டி அவர்களை வெளியேற்றுமாறு கூறியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தண்ணீரில் கிடந்த மான்குட்டி…. தண்ணீர் குடிக்க வந்ததால் விபரீதம்…. அடக்கம் செய்த வனத்துறையினர்….!!

சிறுபுனல் நீர் மின் நிலையம் அருகே உயிரிழந்த மிளா மான் குட்டியை வனத்துறையினர் பாதுகாப்பாக அடக்கம் செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் குருவனூற்று பாலம் அருகே உள்ள சிறுபுனல் நீர்மின் நிலையம் அருகே இருந்த நீரில் மிளா மான் குட்டி ஒன்று உயிரிழந்து கிடந்துள்ளது. இதனையறிந்த கூடலூர் வனச்சரக வனவர் சிவலிங்கம் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த மானை மீட்டனர். இந்த மிளா மான் குட்டி பிறந்து 6 மாதங்களே ஆவதாக அதிகாரிகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

செடிகளுக்கு வைத்த தீ…. கரும்பு தோட்டத்தில் பரவியதால் பரபரப்பு…. பெரும் விபத்து தவிர்ப்பு….!!

செடி-கொடிகளுக்கு வைத்த தீ திடீரென கரும்பு தோட்டத்திற்குள் பரவியதால் 2 ஏக்கர் பரப்பிலான கரும்புகள் சேதமடைந்துள்ளது. தேனி மாவட்டம் உப்புகோட்டையை அடுத்துள்ள சடையால்பட்டி பகுதியில் சுமார் 5 ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் தோட்டத்திற்கு அருகே இருந்த தேவையில்லாத செடி கொடிகளை வெட்டி அப்பகுதியினர் தீ வைத்தனர். அப்போது தீ திடீரென அங்கிருந்த கரும்பு தோட்டத்திற்குள் பற்றியது. மேலும் மள மளவென தீ பரவியதால் அங்கிருந்தவர்கள் உடனடியாக தேனி தீயணைப்பு நிலையத்திற்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இத யாரு கொடுக்க சொன்னாங்க….? வீடு வீடாக ஆட்டு இறைச்சி விநியோகம்…. போலீஸ் விசாரணை….!!

வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு ஆட்டு இறைச்சி விநியோகம் செய்த நபர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட 15 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அப்பகுதிகளில் வாக்களார்களுக்கு ஆட்டு இறைச்சி விநியோகம் செய்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் பறக்கும்படை அலுவலர் வரதராஜன் தலைமையில் அதிகாரிகள் ஒவ்வொரு வார்டாக சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது 12-வது வார்டு பகுதியில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. போலீசார் அதிரடி சோதனை…. 600 பாக்கெட்டுகள் பறிமுதல்….!!

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 1/2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சின்னசவுடம்மன் கோவில் தெருவில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போடி நகர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1 1/2 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நல்லவேள எதுவும் ஆகல…. வீட்டிற்குள் புகுந்த 8 அடி நீள பாம்பு…. போராடி பிடித்த தீயணைப்பு துறையினர்….!!

விவசாயி வீட்டிற்குள் புகுந்த 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சுப்புராஜ் நகரில் விவசாயியான செல்வராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில்  சம்பவத்தன்று சுப்புராஜ் வீட்டில் நீண்ட பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுப்புராஜ் உடனடியாக போடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தூக்கில் தொங்கிய மாணவி…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…. தேனியில் பரபரப்பு….!!

வாலிபர் காதலித்து ஏமாற்றியதால் மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி இந்திராநகர் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். சென்னையில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வரும் இவருக்கு வனராணி(43) என்ற மனைவியும், புவனேஸ்வரி, ஷிவானி(16) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் புவனேஸ்வரி திருமணமாகி கணவருடன் வடபுதுபட்டியில் வசித்து வரும் நிலையில் இரண்டாவது மகள் ஷிவானி போடி தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனையடுத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசை பார்த்ததும் தப்பியோட்டம்…. 15 கிலோ கஞ்சா பறிமுதல்…. 2 பேர் அதிரடி கைது….!!

போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் கஞ்சா கடத்தலை தடுக்க போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையில் காவல்துறையினர் அனுமந்தன்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முயன்றுள்ளனர். ஆனால் காவல்துறையினரை பார்த்ததும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த வாலிபர் அங்கிருந்து உடனடியாக தப்பியோடியுள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை…. வேட்பாளர்கள் உள்பட 32 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் தீவிர கண்காணிப்பு….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் விதிமுறைகளை மீறிய 2 வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 32 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதனடிப்படையில் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட 19வது வார்டு அதிமுக வேட்பாளர் சண்முகசுந்தரம், 32வது வார்டு திமுக வேட்பாளர் செல்வம் ஆகிய 2 வேட்பாளர்கள் மீது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க…. 92 ரவுடிகள் கைது…. போலீசார் தீவிர கண்காணிப்பு….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக 92 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரேவின்  உத்தரவின்படி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வாக்குச்சாவடி அமைக்கப்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து மாவட்டத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ள நபர்கள், முந்தைய […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த தீ…. வனப்பகுதியில் மரங்கள் சேதம்…. தேனியில் பரபரப்பு….!!

தைலாராமன் மலைப்பகுதியில் திடீரென தீ பற்றியதால் வனப்பகுதியில் இருந்த மூலிகை செடிகள் எரிந்து சேதமடைந்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு கொண்ட தைலாராமன் மலை உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை திடீரென மலை கொழுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது. இந்த தீ வேகமாக பரவிய நிலையில் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கும் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தால் வனப்பகுதியில் இருந்த அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகை செடிகளும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வாக்கு மையங்களின் ஏற்பாடுகள்…. முழுவீச்சில் நடைபெறும் பணிகள்…. ஆட்சியர் நேரில் ஆய்வு….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குமையங்களுக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார். தேனி மாவட்டத்தில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோம்பை பேரூராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு மையங்களில் செய்துள்ள முன்னேற்ப்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதனையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்துள்ளார். இதனைதொடர்ந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எங்கு தேடியும் கிடைக்கவில்லை…. திடீரென மாயமான மாணவிகள்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

கடைக்கு மற்றும் கல்லூரிக்கு சென்ற மாணவிகள் 2 பேர் திடீரென மாயமானது குறித்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவில் இடும்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜெயஸ்ரீ (17) அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கடைக்கு செல்வதாக கூறி சென்ற மாணவி வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்துள்ளனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கள்ளகாதலி வற்புறுத்தியதால்…. போலீஸ் செய்த கொடூர செயல்…. தேனியில் பரபரப்பு….!!

திருமணம் செய்து கொள்ளுமாறு கள்ளகாதலி வற்புறுத்தியதால் காவல்துறை அதிகாரி பெண்ணை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் அனுப்பானடி பகுதியில் திருமுருகன் என்பவர் வசித்து வருகிறார். ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வரும் இவர் சம்பவத்தன்று கீரைத்துறை காவல் நிலையத்திற்கு சென்று அதிகாரிகளிடம் தான் ஒரு பெண்ணை கொலை செய்துள்ளதாக தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் திருமுருகனிடம் நடத்திய விசாரணையில், தேனி மாவட்டம் போடி அருகே வனத்துறை அலுவலகம் பகுதியில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சப்கலெக்டர் நடத்திய சோதனையில்…. வசமாக சிக்கிய 2 பேர்…. டிராக்டர் பறிமுதல்….!!

சட்ட விரோதமாக மணல் அள்ளி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள டி.வாடிப்பட்டி பகுதியில் பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷிப் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது அப்பகுதியி வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டரை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் டிராக்டரில் இருந்தது, அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன், பிராபகரன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தூக்கில் தொங்கிய பிணம்…. பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணை…. வனப்பகுதியில் பரபரப்பு….!!

வனப்பகுதியில் வாலிபர் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூரை அருகே உள்ள லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் வனப்பகுதி உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் லோயர்கேம்ப் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மகனும் உதவி செய்யல…. கணவன்-மனைவி செய்த காரியம்…. தேனியில் நடந்த சோகம்….!!

கடனை திருப்பி செலுத்த முடியாததால் மனமுடைந்த கணவன்-மனைவி விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பொடியை அடுத்துள்ள அம்மாபட்டி பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவியும் தினேஷ்குமார் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருப்பையா கடன் வாங்கி வீடு கட்டியுள்ளார். இதனையடுத்து தினேஷ்குமாரும் எவ்வித உதவியும் செய்யாமல் இருந்ததால் கருப்பையா கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்ததாக […]

Categories

Tech |