Categories
தேனி மாவட்ட செய்திகள்

10 அடி நீள மலைப்பாம்பு…. தொழிலாளர்கள் அதிர்ச்சி…. உயிருடன் பிடித்த தீயணைப்பு துறையினர்….!!

தோட்டத்தில் புகுந்த 10 அடி மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கனி பகுதியில் அழகர்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான தோட்டம் குரங்கணி சாலையில் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று தொழிலாளர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது நீண்ட மலைப்பாம்பு ஒன்று தோட்டத்தில் புகுந்து உள்ளது. இதனை பார்த்த தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போடி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எல்லாம் ரெடியா இருக்கு…. கொரோனா சிகிச்சை மையங்கள்…. ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு….!!

கொரோனா 3-ஆம் அலையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் 3-ஆம் அலை தொடங்கியுள்ள நிலையில் அரசின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் 3-ஆம் அலையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்டத்தில் பல்வேறு சிகிச்சை நல மையங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வடவீரநாயக்கன்பட்டி, உத்தமபாளையம், தப்புக்குண்டு, கோம்பை ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட அடுக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

88 மரங்களை வேரோடு சாய்த்து…. காட்டு யானைகள் அட்டகாசம்…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

தென்னந்தோப்பில் புகுந்த 10 காட்டுயானைகள் 88 தென்னை மரத்தை வேரோடு சாய்த்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மழை உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள வயல்களில் மான், கரடி, காட்டுப்பன்றி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்ந்து வருகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் இரவு நேரத்தில் வயல்களில் தகரங்களை தட்டி ஒலி எழுப்பி வன விலங்குகளை விரட்டி வருகின்றனர். இதனையடுத்து வெட்டுக்காடு கடமங்குலம் பகுதியில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மணல் அள்ளுவதற்கு ஆதரவு…. பொதுமக்கள் போராட்டம்…. காவல்நிலையத்தில் பரபரப்பு….!!

பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டரை ஒப்படைக்க வலியுறுத்தி கிராம மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்துள்ள பாலக்கோம்பை கிராமத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஓடையில் 2 டிராக்டர்களில் மணல் அள்ளிக்கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று மணல் அள்ளிய 2 டிராக்டர் டிரைவர் மீது வழக்குபதிவு செய்து, மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய டிராக்டர்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனை அறிந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

புத்தாண்டை வரவேற்க்க…. கோவிலில் கூடிய மக்கள்…. 93 இடங்களில் சோதனை சாவடி….!!

கொரானா தடுப்பு நடவடிக்கைகளின்படி புத்தாண்டையொட்டி மாவட்டத்தில் தற்காலிகமாக 93 சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து தேவாலயங்கள் மற்றும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் பொது இடங்களில் மக்கள் கூடி புத்தாண்டை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கேளிக்கை விடுதிகள் உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கூடுவது, மது அருந்திவிட்டு வாகனங்களில் செல்வது, போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு…. தமிழக-கேரள எல்லையில் அதிரடி…. சூப்பிரண்டு அதிகாரியின் உத்தரவு….!!

ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழக-கேரள எல்லையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு சற்று அதிகரித்து வரும் நிலையல் தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான தேனி மாவட்டத்தில் உள்ள குமுளி மலைப்பாதை, கம்பம்மெட்டு மலைப்பாதை, போடிமெட்டு மலைப்பாதை உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் சோதனை சாவடிகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர். இதனையடுத்து கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் கட்டாயமாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கூடுதல் தண்ணீர் திறந்து விட்டாச்சி…. 2-ஆம் போக நடவு பணிகள்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

2-ஆம் போக நெல் சாகுபடிக்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக 152 அடி உயரமுள்ள முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது. இதனையடுத்து கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி”….. உண்ணாவிரத போராட்டம்….. கம்பத்தில் பரபரப்பு….!!

“சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி” என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தேனி மாவட்டம் கம்பத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கம்பராயபெருமாள் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்நிலையில் கோவில் நிலத்தில் வாடகைக்கு குடியிருந்து வருபவர்களுக்கு வாடகை கட்டணத்தை அறநிலையத்துறையினர் பல மடங்காக உயர்த்தியுள்ளனர். இதற்கான நிலுவைத் தொகை மற்றும் வாடகை பாக்கியை 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என கோவில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு நோட்டீஸ் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வருகின்ற 4ஆம் தேதி முதல்…. வெளியான ஹேப்பி நியூஸ்…. ஆட்சியரின் அறிவிப்பு….!!

வருகின்ற 4 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுமார் 20 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடந்த ஓராண்டில்…. மொத்தம் 35 பேர் கொலை…. சூப்பிரண்டு அதிகாரி வெளியிட்ட தகவல்….!!

கடந்த ஓராண்டில் மாவட்டத்தில் மொத்தம் 35 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சூப்பிரண்டு அதிகாரி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் காவல் துறையினரின் சார்பில் சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு குற்றத்தடுப்பு, சட்டமன்ற தேர்தல் பணி மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். அதனடிப்படையில் 2021-ஆம் ஆண்டு கொலை, கொள்ளை, மது, கஞ்சா கடத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டில் சுமார் 71 பேர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

7 அடி நீள மலைபாம்பா…. அதிர்ஷ்டவசமாக தப்பிய தொழிலாளி…. தீயணைப்பு துறையினர் அதிரடி….!!

தோட்டத்தில் புகுந்த சுமார் 7 அடி மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டுள்ளனர். தேனி மாவட்டம் போடி குரங்கணி பகுதியில் பழனிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு மலைப்பாம்பு ஒன்று அவரது கால் அருகே ஊர்ந்து கொண்டிருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பழனிவேல் உடனடியாக தோட்டத்தை விட்டு வெளியேறி போடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தந்தை இறந்த சோகம் தாங்காமல்…. மகள் செய்த காரியம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகளும் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் அருகே உள்ள வெங்கலா கோவில் தெருவில் கணேஷ்பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கார்த்திகை மலர் என்ற மனைவியும், கனகபிரியா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணேஷ்பாண்டியன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தந்தை இறந்துவிட்ட சோகத்தில் கனகபிரியா மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனால் வாழ்வில் வெறுப்படைந்த கனகபிரியா வீட்டில் யாரும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த வேன்…. 21 பக்தர்கள் படுகாயம்…. தேனியில் கோர விபத்து….!!

கோவிலுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிய பக்தர்கள் வேன் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்ததில் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். தேனி மாவட்டம் போடியில் இருந்து பக்தர்கள் 21 பேர் ஒரு வேனின் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தேனி பொய்மையகவுண்டன்பட்டியில் உள்ள சாலை பிள்ளையார் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென வேன் கட்டுபாட்டை இழந்து சாலையில் இருந்த தடுப்புசுவர் மீது மோதி கவிழ்ந்துள்ளது. இதனையடுத்து வேனில் இருந்த பக்தர்களில் அலறல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

புத்தாண்டை முன்னிட்டு…. 93 இடங்களில் அதிரடி சோதனை சாவடி…. அதிகாரி வெளியிட்ட தகவல்….!!

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் விபத்துக்களை தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதிலும் மொத்தமாக 93 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டும், 31 தனிப்படையினர் ரோந்து பணியிலும் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் 78 இருசக்கர வாகனத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவர்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேன் எடுக்க சென்ற தொழிலாளி…. கரடி செய்த செயல்…. பொதுமக்கள் அச்சம்….

தேன் எடுக்க மலைப்பகுதிக்கு சென்றவரை கரடி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்துள்ள ஏத்தக்கோவில் மேற்கு மலை தெருவில் தர்மர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மலைபகுதிக்கு சென்று தேன் எடுத்தல், கிழங்கு எடுத்தல் போன்ற தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தர்மர் எத்தக்கோவில் மலைப்பகுதியில் தேன் சேகரித்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென தர்மரை தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் அங்கிருந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வௌவ்வாலை பிடிக்க முயற்சி செய்து…. உயிரை விட்ட வாலிபர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வௌவ்வாலை பிடிக்க மரத்தில் ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள லோயர்கேம்ப் அம்பேத்கர் காலனியில் பிரசாத் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். மாடு மேய்க்கும் தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் சேகருடன் மாடு மேய்ப்பதற்காக சுருளியாறு மின் நிலையம் செல்லும் பகுதியில் உள்ள தனியார் இலவம் மர தோப்பிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மரத்தில் வௌவ்வால் ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. இதனை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சந்தேகத்தில் பிடித்த போலீஸ்…. வசமாக சிக்கிய பெண்…. 5 1/2 கிலோ பறிமுதல்….!!

கேரளாவிற்கு சட்ட விரோதமாக கஞ்சாவை கடத்த முயன்ற 2 பேரை கைது செய்த போலீசார் 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. அதனை தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கூடலூரில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கூடலூர் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடரும் கடத்தல் சம்பவம்…. மேலும் 2 பேர் கைது…. 5,650 கிலோ அரிசி பறிமுதல்….!!

சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேரை கைது செய்த போலீசார் 5,650 கிலோ அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் உச்சிபுளி பகுதியில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் தனிப்பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இன்னும் தடுப்பூசி போடல…. கால்நடை வளர்ப்போர் திடீர் மறியல்…. போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு….!!

கோமாரி நோய் தடுப்பூசி போட வலியுறுத்தி கால்நடை வளர்ப்போர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் உப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. இந்நிலையில் சமீப காலமாக அப்பகுதியிலுள்ள மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்கியுள்ளது. இதனால் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்து மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என கால்நடை வளர்ப்பவர்கள் பல வாரங்களாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். ஆனால் இதுவரையிலும் கோமாரி நோய் தடுப்பூசி போடவில்லை. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திருமணத்தில் கூறிய போய்…. தற்போது ஏற்பட்ட பின்விளைவு…. போலி வனத்துறை அதிகாரி கைது….!!

போலி வனத்துறை அதிகாரியாக நடித்து பெண்ணை திருமணம் செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள எம்ஜிஆர் நகரில் ஏங்கல்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அனுமந்தன்பட்டி சேர்ந்த ஹர்சிலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் ஹர்சிலாவை பெண் பார்க்க சென்றபோது ஏங்கல்ஸ் தன்னை ஒரு வனத்துறை உயர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கட்சியினருக்குள் ஏற்பட்ட மோதல்…. பார்வர்டு பிளாக் கட்சியினர் மீது நடவடிக்கை…. 9 பேர் கைது….!!

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பார்வர்டு பிளாக் கட்சியினர் 9 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் மாவட்ட பொது செயலாளர் எஸ்.ஆர்.தமிழன் நினைவு தினத்தன்று, ரத்தினம் நகரில் உள்ள அவரது சமாதியில் பலரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அப்போது அங்கு அஞ்சலி செலுத்த வந்த தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியில் இருக்கும் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

துக்க நிகழ்ச்சிக்கு சென்றவருக்கு…. வழியில் ஏற்பட்ட விபரீதம்…. தேனியில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானபட்டியை அடுத்துள்ள சில்வார்பட்டியில் உள்ள வடக்கு தெருவில் காசிராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் ஜல்லிபட்டிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஜல்லிபட்டி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் ஒன்று எதிர்பாரதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அதிக பாரம் ஏற்றியதால் விபரீதம்…. உயிர் தப்பிய லாரி டிரைவர்…. போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு….!!

மினி லாரியின் டயர் வெடித்து சாலையில் கவிந்ததால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து நெல்லை நோக்கி வாழைக்காய்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. இந்த லாரியை நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-குமுளி நெடுஞ்சாலை உள்ள வீரபாண்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மினிலாரி டயர் திடீரென வெடித்ததுள்ளது. இதனையடுத்து லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்துள்ளது. இதில் டிரைவர் ரங்கநாதன் அதிஷ்டவசமாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென தீப்பிடித்த லாரி…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிட்டங்கின் அருகே நின்று கொண்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் அரிசி கிட்டங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் லாரி ஒன்று ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றுவதற்காக கிடங்கின் அருகே நின்று கொண்டிருந்துள்ளது. அப்போது அந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக உத்தமபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…. தூக்கில் தொங்கிய வேன் டிரைவர்…. உறவினர்கள் போராட்டம்….!!

தனியார் மில் வளாகத்தில் வேன் டிரைவர் தூக்கில் தொங்கிய சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் முதலக்கம்பட்டி பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆண்டிபட்டி வைகை அணை சாலையில் உள்ள தனியார் மில்லில் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இருவருக்கும் தனலக்ஷ்மி என்ற மனைவியும், 1 மகனும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற வேல்முருகன் மில் வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கியபடி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கர்பிணியான பின்பும் பாலியல் தொல்லை…. சிறுமி அளித்த பரபரப்பு புகார்…. மீண்டும் அரேங்கேரிய சம்பவம்….!!

சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துகொண்ட வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள வேல்நகர் பகுதியில் சதீஷ்குமார் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடந்த ஜூலை மாதம் யாருக்கும் தெரியாமல் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து சதீஷ்குமார் சிறுமியை பாலியல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தீவனம் இல்லாமல்…. உயிரிழந்த 40 மலைமாடுகள்…. விவசாயிகள் ஆட்சியரிடம் கோரிக்கை….!!

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை ஆட்சியரிடம் கூறியுள்ளனர். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை ஆட்சியரிடம் கூறியுள்ளனர். இந்நிலையில் இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் விவசாயம் செய்யும் தேனி விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தோட்டக்கலை துறையின் சார்பில் கருவேப்பிலை நாற்று வழங்க வேண்டும், கால்நடைகளுக்கு தடுப்பூசி போதிய அளவில் கிடைக்க வேண்டும், […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நினைவுகளை விட்டு நிங்காத புரட்சி தலைவர்…. 34-வது நினைவு தினம்…. மாலை அணிவித்து மரியாதை….!!

புரட்சிதலைவர் எம்.ஜி.ஆரின் 34-வது நினைவு தினம் அ.இ.அ.தி.மு.க. சார்பில் அனுசரிக்கபட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 34 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் நகர செயலாளர் ஆர்.ஆர்.ஜெகதீஸ் தலைமை தாங்கியுள்ளார். அப்போது கம்பம் காந்தி சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள்…. பிரச்சார ஊர்வலம்…. தொடங்கி வைத்த ஆட்சியர்….!!

குழந்தை திருமணம் தடுப்பு குறித்த பிரச்சார ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றுள்ளது. தமிழக அரசின் சார்பில் தேனி மாவட்டத்தில் குழந்தை திருமண தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இதில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்தும், குழைந்தகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் பங்களாமேட்டில் தொடங்கிய இந்த ஊர்வலம் பழைய பேருந்து நிலையம், பெரியகுளம் சாலை வழியாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ரயிலை இயக்க வேண்டும்…. தண்டவாளத்தில் படுத்த இளைஞர் பெருமன்றத்தினர்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் இருந்து மதுரைக்கு பயணிகள் ரயிலை இயக்க வலியுறுத்தி அனைத்து இளைஞர் பெருமன்றம் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் இருந்து மதுரை வரையிலான அகல ரயில் பாதை திட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது. தற்போது அதற்கான சோதனை ஓட்டமும் நடந்து முடிந்துள்ளது. எனவே இந்த ரயில் பாதையில் பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தமிழ் பெருமாள் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து போராட்டத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

புதர் மண்டி கிடக்கும் கழிப்பறை…. அவதிப்படும் பெண்கள்…. நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை….!!

புதர் மண்டி கிடக்கும் பெண்கள் கழிப்பறை வளாகத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி உள்ள 8-வத் வார்டு காந்திகிராமத்தில் பொது பெண்கள் கழிப்பறை உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கழிப்பறை வளாகத்தில் இருந்த ஆழ்துளைக்கிணற்றின் மின்மோட்டார் பழுதடைந்ததால் கழிப்பறை மூடப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து சில மாதங்களாக கழிப்பறை பராமரிக்கப்படாமல் அப்பகுதியில் செடிகள் கொடிகள் வளர்ந்து மிகவும் புதர் மண்டிய நிலையில் காணப்படுகிறது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இந்த தண்ணீரை குடிக்க முடியாது…. மாசடைந்த குடிநீர் விநியோகம்…. பொதுமக்கள் கோரிக்கை….!!

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் உள்ள 21-வார்டுகளுக்கும் லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காகவே லோயர்கேம்பில்  சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக 21-வது வார்டு லோயர் கேம்ப் பகுதியில் மிகவும் கலங்கலான, மாசடைந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர். இந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசார் அதிரடி ரோந்து…. வசமாக சிக்கிய வாகன திருடன்…. இருசக்கர வாகனம் பறிமுதல்….!!

இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காளியம்மன் கோவில் தெருவில் முத்து கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி கம்பத்திற்கு சென்ற முத்துகண்ணன் தனது இருசக்கர வாகனத்தை அப்பகுதியில் உள்ள கோவில் அருகே நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது அவரது இருசக்கர வாகனம் திருடு போயிருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்துக்கண்ணன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி…. 7 லட்சம் மோசடி…. 2 பேருக்கு வலைவீச்சு….!!

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 7 லட்சம் ரூபாயை மோசடி செய்த 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள வடகரை சீதாராம்நகரில் ஆஷிப்ராஜா என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் முடித்து விட்டு வேலை தேடி கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே தனியார் கட்டிடத்தில் வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் அலுவலகம் ஒன்றை மேட்டுப்பட்டியை சேர்ந்த ராஜகணபதி, பண்ணைப்புரத்தை சேர்ந்த கார்த்திகேயன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க உட்கட்சி தேர்தல்…. வேட்பு மனுக்களை பெற்று கொண்ட…. ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ்…..!!

அ.தி.மு.க உள்கட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்பு மனுக்களை ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் பெற்று கொண்டுள்ளார். தேனி மாவட்டம் அதிமுக உட்கட்சி தேர்தல் கடந்த 2 நாட்களாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களது வேட்புமனுக்களை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கியுள்ளனர். அப்போது கட்சியின் அமைப்பு செயலாலர்கள்ளான கருப்பசாமி பாண்டியன், இசக்கி சுப்பையா, ஜக்கையன், ஏ.கே.சீனிவாசன், கணேஷ் ராஜா ஆகியோர் உடனிருந்துள்ளனர். இதனையடுத்து மாவட்டத்தில் 177 நகர வார்டு செயலாளர் பதவிக்கு 350 மனு தாக்கல் செய்துள்ளனர், 330 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தடையை மீறி நடந்த ஆர்ப்பாட்டம்…. நாம் தமிழர் கட்சியினர் கைது…. கம்பத்தில் பரபரப்பு….!!

தடையை மீறி ஆர்பாட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியினர் 37 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் சிக்னல் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 161-வது சட்டத்தை பயன்படுத்தி சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு கட்சியின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட கூலித்தொழிலாளி விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள அழகர்சாமி புரத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் சக்திவேல் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சக்திவேல் வீட்டின் அருகே உள்ள சாலையில் வைத்து விஷம் குடித்து மயக்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடிக்கடி விடுமுறை எடுப்பதால் பாதிப்பு…. தலைமை ஆசிரியரை கண்டித்து…. பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்….!!

தலைமை ஆசிரியர் அடிக்கடி விடுமுறை எடுப்பதை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள கரட்டுப்பட்டியில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 84 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் திடீரென பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் கேட்டபோது, பள்ளியின் தலைமையாசிரியர் அடிக்கடி விடுமுறை எடுப்பதால் மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. மேலும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“விவசாய பெண்களும், விவசாய நிதிநிலை அறிக்கையும்”…. பெண்கள் நடத்திய மாநாடு….!!

“விவசாய பெண்களும், விவசாய நிதிநிலை அறிக்கையும்” என்ற தலைப்பில் பெண் விவசாயிகள் மாநாடு நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் “விவசாய பெண்களும், விவசாய நிதிநிலை அறிக்கையும்” என்ற தலைப்பில் தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழுவின் களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 2 நாள் மாநாடு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரேஷன் கடையில் சிறு தானியங்களையும் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சேதமடைந்த கட்டிடத்தால் அச்சம்…. பொதுமக்கள் கோரிக்கை…. ஆர்.டி.ஒ அதிரடி உத்தரவு….!!

மிகவும் பழமையான இடிந்து விழும் நிலையிலிருந்த தனியார் கட்டிடத்தை இடித்து அகற்றியுள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் 11-வது வார்டில் உள்ள யோகநரசிங்கப் பெருமாள் கோவில் சந்தியில் தனியாருக்கு சொந்தமான பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது. இந்நிலையில் இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் ஆபத்து இருப்பதால் இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நுற்றாண்டு விழாவை முன்னிட்டு…. நடைபெற்ற கட்டுரை போட்டி…. ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்….!!

அரசு மருத்துவமனையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு கட்டுரை போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மருத்துவமனையின் நூற்றாண்டு விழா தென்கரை கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நல்லாசிரியர் சிவபாலன், வக்கீல் சங்க முன்னாள் தலைவர் சந்திரசேகர் அவர் தலைமை தங்கியுள்ளனர். மேலும் அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் குமார், […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பட்டா வழங்க வேண்டும்…. கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை…. போராட்டத்தால் பரபரப்பு….!!

கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆண்டிபட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆண்டிபட்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போடிதாசன்பட்டியை அடுத்துள்ள மணியகாரன்பட்டி பகுதியை சேர்ந்த மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாநில செயலாளர் நடராஜ், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்…. உடந்தையாக இருந்த குடும்பத்தினர்…. ஆசிரியர் அதிரடி கைது….!!

இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியை உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள கன்னியப்பபிள்ளைபட்டியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக அருள்குமரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கொடைக்கானல் வசிக்கும் இவரது நண்பர் மற்றும் அவரது அக்காள், அக்காள் மகள் ஆகியோர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்பாக கதிர்நரசிங்க புரத்தில் உள்ள அருள்குமரனின் வீட்டில் தங்கியுள்ளனர். அப்போது அருள்குமரன் நண்பரின் அக்காள் மகள் குளிப்பதை ரகசியமாக செல்போனில் வீடியோவாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடிக்கடி ஏற்பட்ட தொல்லை…. பெண் போலீஸ் பரபரப்பு புகார்…. சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்….!!

பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செய்து சூப்பிரண்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டம் சின்னமனூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீசுக்கு அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெண் போலீஸ் துணை சூப்பிரண்டு அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை ஆயுதப்படை பிரிவுக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அரசின் சலுகைகளுக்கு…. முட்டுக்கட்டை போடும் வனத்துறையினர்…. பழங்குடியின மக்கள் மறியல்….!!

அரசின் சலுகைகளுக்கு வனத்துறையினர் முட்டுக்கட்டை போடுவதாக பழங்குடியின மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் அருகே பளியன்குடி என்ற கிராமம் உள்ளது. இப்பகுதியில் பழங்குடியின மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வேளாண்மை துறையின் சார்பில் ஆடு வளர்க்கும் திட்டத்தின் கீழ் அப்பகுதியில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு வழங்குவதற்காக ஆடுகள் அப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வனப்பகுதிக்குள் அனுமதியின்றி ஆட்டுக்குட்டிகளை கொண்டு வரக்கூடாது என அந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கால்வாயில் பாய்ந்த வாகனம்…. நடத்துனருக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கால்வாயில் விழுந்து நடத்துனர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியுள்ள நந்தகோபால் தெருவில் குமரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். அரசு பேருந்து நடத்துனராக இவர் வழக்கம் போல பணியை முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் கம்பம் அருகே உள்ள 18-ஆம் கால்வாய் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறி கால்வாயில் விழுந்துள்ளது. இதில் தலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

லாரி-இருசக்கர வாகனம் மோதல்…. எலக்ட்ரீசியனுக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி எலக்ட்ரீசியன் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஓம்சக்தி நகரில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். எலக்ட்ரீசியரான இவர் மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வம் தனது இருசக்கர வாகனத்தில் பரதினகருக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே வந்த தண்ணீர் லாரி திடீரென செல்வத்தின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் செல்வம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையறிந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இனிமேல் முகக்கவசம் கட்டாயம்…. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு…. ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை….!!

முககவசம் அணியாமல் வெளியே வருபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் முழுவதிலும் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒமைக்ரான் வைரசும் பரவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் ஆட்சியர் முரளிதரன் மாவட்டம் முழுவதிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

8 அடி நீள பாம்பா…. தொழிலாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. 1 மணி நேர போராட்டம்….!!

வறுகடலை ஆலையில் புகுந்த 8 அடி சாரை பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டுள்ளனர். தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள கருப்பசாமி கோவில் தெருவில் வறுகடலை தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வழக்கம்போல தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தபோது ஆலைக்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனைப் பார்த்த தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக வெளியே தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சக்திவேல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விபத்தில் இழப்பீடு வழங்காததால்…. நீதிபதி அதிரடி உத்தரவு…. அரசு பேருந்து ஜப்தி….!!

விபத்தில் இழப்பீடு வழங்காததால் நீதிமன்றத்தின் உத்தரவின்படி நீதிமன்ற ஊழியர்கள் அரசு பேருந்தை ஜப்தி செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள கெங்குவார்பட்டியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை அதிகாரியான இவர் கடந்த 2013ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் கெங்குவார்பட்டிக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பெரியகுளத்தில் இருந் திண்டுக்கல்லுக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக முருகன் மீது மோதியுள்ளது. இதில் முருகனுக்கு கால் முறிந்துள்ளது. இதுகுறித்து முருகன் பெரியகுளம் […]

Categories

Tech |