Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலி ஒப்பந்த பத்திரம் தயாரிப்பு…. துணை தாசில்தார் கைது…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

போலி ஒப்பந்த பத்திரம் தயாரித்து மோசடி செய்த துணை தாசில்தாரை கைது செய்து பணியிடை நீக்கம் செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தாராக மணவாளன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஊஞ்சாம்பட்டியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவருடைய நிலத்தை தேனியை சேர்ந்த சந்தனபாண்டியன் என்பவருக்கு போலியான ஒப்பந்த பத்திரம் தயாரித்து கொடுத்துள்ளார். இதனையறிந்த சந்திரசேகரன் உடனடியாக தேனி மாவட்ட குற்றபிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து வேன் மோதல்…. 10 பேர் படுகாயம்…. தேனியில் கோர விபத்து….!!

அரசு பேருந்து-வேன் நேருக்கு நேர் மோதியதில் டிரைவர் உள்பட 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்த ராமர், முத்துராஜ் உட்பட 9 பேர் கொடைக்கானலுக்கு வேனில் சுற்றுலா சென்றுள்ளனர். இந்த வேனை திருபுவனத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் ஓட்டியுள்ளார். இந்நிலையில் கொடைக்கானல் சுற்றுலாவை முடித்து விட்டு மீண்டும் அங்கிருந்து ஊருக்கு திரும்பி உள்ளனர். அப்போது கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் உள்ள டம்டம் பாறை அருகே சென்று கொண்டிருந்த போது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பணம் கொடுக்க மறுத்த மனைவி…. தொழிலாளி செய்த காரியம்…. போலீஸ் நடவடிக்கை….!!

மது அருந்துவதற்கு பணம் தர மறுத்ததால் மனைவியை தாக்கிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள இ.புதுக்கோட்டை கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு நீலாவதி என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து குமார் மது அருந்துவதற்காக தனது மனைவியிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதற்கு நீலாவதி பணம் தர […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி…. சிஐடியு தொழிற்சங்கத்தினர் போராட்டம்…. பணிமனையில் ஏற்பட்ட பரபரப்பு….!!

கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் அரசு பணிமனையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கம்பத்தில் உள்ள 2வது பணிமனையின் மேலாளர் அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் வழித்தடத்தில் பல்வேறு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த ஓட்டுநர்களை வேறு வழித்தடத்தில் மாற்றியது குறித்தும், அதே வழித்தடத்தில் தொமுச தொழிற்சங்கத்தை சேர்ந்த ஓட்டுனர்களுக்கு பணி வழங்கியதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீர் வாகன சோதனை….. பொதுமக்களை எச்சரித்த ஆட்சியர்…. 70 பேரிடம் அபராதம்….!!

திடீர் வாகன சோதனையில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் முககவசம் அணியாமல் வந்த நபர்களிடம் அபராதம் வசூலித்துள்ளார். தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் ஆண்டிபட்டியில் உள்ள கொரோனா தடுப்பூசி மையங்களை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது கொத்தப்பட்டி பகுதியில் ஆட்சியர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து முககவசம் அணியாமல் வந்தவர்களை கண்டித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முககவசம் அணியாமல் வந்த நபர்களிடம் அபராதம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சாலையில் ஊர்ந்து கொண்டிருந்த…. 12அடி மலைப்பாம்பு…. உயிருடன் பிடித்த தீயணைப்பு வீரர்கள்….!!

12அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர் அதனை வனப்பகுதிக்குள் கொண்டுபோய் விட்டுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் சாலையில் வாய்க்கால் ஒன்று உள்ளது. இந்நிலையில் அதற்கு அருகே உள்ள சுண்ணாம்பு காளவாசல் பகுதியில் நீண்ட மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனைபார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக பெரியகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து புதருக்குள் பதுங்கி இருந்த 12 அடி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. போலீஸ் அதிரடி சோதனை…. பெண் உள்பட 3 பேர் கைது….!!

கஞ்சாவை கடத்தி செல்ல முயன்ற பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள க.விலக்கு பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த காரில் ஏற்றி கிலோ கஞ்சாவை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒப்பந்த உரிமம் வழங்க வேண்டும்…. மகளிர் சங்கத்தினர் கோரிக்கை…. ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா….!!

கல் குவாரியில் ஒப்பந்த அடிப்படையில் குத்தகை உரிமம் வழங்க வேண்டும் என மகளிர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்துள்ள காமயகவுண்டன்பட்டியில் அரசு கல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் குவாரியை மகளிர் சங்ககளுக்கு ஒப்பந்த அடிப்படையில் குத்தகை உரிமம் வழங்க வேண்டும், கல்குவாரியின் 6வது பகுதியை மகளிர் நலசங்கத்திற்கு வழங்க வேண்டும், ஏல நடவடிக்கைகளை துரித படுத்த வேண்டும் என சங்கத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெரியாறு அணை விவகாரம் குறித்தும்…. கேரளா அரசை கண்டித்து…. இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்….!!

கேரளா அரசை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் மற்றும் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்தில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி மற்றும் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வலியுறுத்தியும், கேரள அரசை கண்டித்தும் நடைபெற்றுள்ளது. இதற்கு இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் காமேஸ்வரன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ராணுவ வீரரிடம் பணம் மோசடி…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. ஆப்பிரிக்கை நாட்டை சேர்ந்தவர் கைது….!!

பண மோசடி குறித்த வழக்கில் காவல்துறையினர் மேற்கு ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள பாரதியார் நகரில் அதிஷ்டராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். முன்னாள் ராணுவ வீரரான இவர் எண்ணை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலும், பாமாயில் நிறுவனத்தின் விற்பனையாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் அதிஷ்டராஜா தனது நிறுவனத்தின் பெயரில் பாமாயில் விற்பனை செய்ய சமூக வலை தளங்களில் விளம்பரம் செய்துள்ளார். இதனை பார்த்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மது அருந்த பணம் கொடுக்காததால்…. தாயை தாக்கிய மகன்…. போலீஸ் நடவடிக்கை….!!

மது அருந்துவதற்கு பணம் கொடுக்காததால் தாய் என்றும் பாராமல் தாக்கிய மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள சர்ச் தெருவில் அன்பழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், மருதுபாண்டி என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் மருதுபாண்டி மது பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு செல்லாததால் மது அருந்துவதற்கு தனது தாயாரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடிக்கடி சண்டை போட்ட பெற்றோர்…. மாணவியின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பெற்றோர் அடிக்கடி சண்டை போட்டதால் மனமுடைந்த மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி பகுதியில் இருளாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு விஜயா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் இவரது இரண்டாவது மகள் ஜனனி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனையடுத்து இருளாண்டி மற்றும் விஜயா அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறில் ஈடுபட்டு வந்துள்ளது இதனால் பெற்றோர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு…. பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து…. தேனியில் ஆர்ப்பாட்டம்….!!

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பெண்கள் மீதான வன்முறை எதிப்பு தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழைந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைக்கு எதிராக இந்த ஆர்பாட்ட நடைபெற்றுள்ளது. இதற்கு பெண்கள் இணைப்புக்குழு மாநில செயற்குழு உறுப்பினர் சித்ராதேவி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து சர்வோதீப் பெண்கள் எழுச்சி கூட்டமைப்பு இயக்குனர் சகாய […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவி கொலை வழக்கு…. 2 ஆண்டுகளுக்கு பிறகு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் முத்துக்கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு அங்காளஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முத்துக்கண்ணன் அடிக்கடி வீட்டிற்கு குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் ஈஸ்வரி கோபித்துகொண்டு குழைந்தையை அழைத்துக்கொண்டு அதே ஊரில் உள்ள தனது தம்பி சங்கிலி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் கடந்த 2018ஆம் ஆண்டு முத்துக்கண்ணன் சங்கிலியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து கொலை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஜெராக்ஸ் எடுக்க சென்ற பெண்…. உரிமையாளர் கொடுத்த தொல்லை…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஸ்டூடியோ ஓனரை காவல்துறையனர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள சில்வாற்பட்டியில் திருஞானம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் ஸ்டூடியோ மற்றும் ஜெராக்ஸ் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று இவரது கடைக்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஜெராக்ஸ் எடுக்க கடைக்கு சென்றுள்ளார். அப்போது திருஞானம் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

14 அம்ச கோரிக்கைகள்…. காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்…. 40 பேர் கைது….!!

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினரின் சார்பில் பெரியகுளம் மூன்றாந்தலில் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தினந்தோறும் உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல், சிலிண்டரின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து காங்கிரஸ் நகர தலைவர் சுப்பிரமணி, […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக விற்பனை….போலீசார் அதிரடி ரோந்து…. பெண் உள்பட 7 பேர் கைது….!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்ட விரோதமாக மது மற்றும் புகையிலை விற்பனை செய்த பெண் உள்பட 7 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் வீரபாண்டி காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர்கள் லதா, வரதராஜன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த காமராஜபுரத்தை சேர்ந்த அமராவதி, உப்புகோட்டையை சேர்ந்த அய்யர், லட்சுமிபுரத்தை சேர்ந்த ராஜா என்ற 3 பேரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து புகையிலை விற்பனை செய்தது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கிணற்றை தூர்வாரியபோது…. தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…. உடலை வாங்க மறுத்த உறவினர்கள்….!!

கிணற்றை தூர்வாரிகொண்டிருக்கும் போது மண்ணுக்குள் புதைந்து கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள பத்ரகாளிபுரம் பகுதியில் பெரிய கருப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு போதுமணி என்ற மனைவியும் 4 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் பெரியகருப்பனும், அதே பகுதியை சேர்ந்த உதயசூரியன் என்பவரும் போடி முந்தல் சாலையில் உள்ள தனியார் தோட்டத்து கிணற்றில் தூர் வாரிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென மண் சரிந்து இருவரும் மண்ணுக்குள் புதைந்துள்ளனர். இதனையடுத்து அலறல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சாலையில் நின்றுகொண்டிருந்த மாணவன்…. பேருந்தால் ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அரசு பேருந்து மோதி சட்ட கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள ஊத்துபட்டியில் சிவனாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அபிஷேக் சென்னையில் உள்ள தனியார் சட்டக் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பிய அபிஷேக் தனது நண்பரைப் பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்ற சின்னமனூருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சின்னமனூர்-உத்தமபாளையம் சாலையில் உள்ள தியேட்டர் அருகே இருசக்கர வாகனத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அதிகாரிகள் திடீர் ஆய்வு…. வியாபாரிகளை கண்டித்த ஆட்சியர்…. செல்போன் கடைக்கு சீல்….!!

பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்த ஆட்சியர் முககவசம் அணியாத வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை கண்டித்துள்ளார். தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தேனி வாரசந்தை வளாகம் முழுவதும் சேறும் சகதியுமாக மாறி உள்ளது. எனவே வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் வாரசந்தை கடைகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வியாபாரிகள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சந்தேகப்படும்படி நின்ற மூதாட்டி…. போலீஸ் அதிரடி சோதனை…. சிக்கிய 1 கிலோ கஞ்சா….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூதாட்டியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள போஜன் பார்க் பகுதியில் போடி நகர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி மூதாட்டி ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் போடி கிழக்கு தெருவில் வசிக்கும் சரஸ்வதி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதி கூட இல்ல…. மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை…. கொட்டும் மழையில் போராட்டம்….!!

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொட்டும் மழையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் உள்ள 14வது வார்டு கக்கன்ஜி நகரில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திதரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேவதானபட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்திற்கு பெரியகுளம் தாலுகா கட்சி குழு உறுப்பினர் பிரேம்குமார் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து கக்கன்ஜி நகரில் சாலை,குடிநீர், கழிவுநீர் வடிகால் வசதி, […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“இல்லம் தேடி கல்வி”…. தமிழக அரசின் புதிய திட்டம்…. பள்ளி கல்வித்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி….!!

தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி குறித்து பள்ளிகல்வி துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழக அரசின் சார்பில் ‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டத்தை புதிதாக அறிமுகபடுத்தியுள்ளனர். இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் தமிழக அரசின் புதிய திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 தெரு நாடகக் கலை குழுக்களை அமைத்து நிகழ்ச்சியை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவி கொலை வழக்கு…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…. தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை….!!

மனைவியை கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள தென்றல் நகரில் வீரகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழைய துணிகள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது மனைவி லட்சுமி அப்பகுதியில் உள்ள கணினி மையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 2014ஆம் ஆண்டு வீரகுமார் லட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். இதுகுறித்து போடி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தினர்…. திடீர் சாலை மறியலால் பரபரப்பு…. 60 பேர் கைது….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கம் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியில்  சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஏ.ஐ.யு.டி.யு.சி, அம்பேத்கர் தொழிலாளர் விடுதலை முன்னணி, தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும், 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிடவேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி… மாணவர் சங்கத்தினர் போராட்டம்… வங்கியை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு….!!

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் வங்கியை முற்றுகையிட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அதிகரிக்கும் மாணவிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும், புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவியை பிரிந்ததால் வேதனை… ஊழியரின் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள சுக்காங்கல்பட்டி தெருவில் ஆனந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வரும் இவருக்கு ஜான்சிராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஜான்சிராணி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்க்கு சென்றுள்ளார். இதனால் ஆனந்த் மிகவும் மனமுடைந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

10 இடங்களில் ஏற்பட்ட மண்சரிவு… வாகன போக்குவரத்துக்கு தடை… பணிகள் தீவிரம்…!!

போடிமெட்டு பகுதியில் தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் வடகிழக்கு பருவமழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் போடி மெட்டு, குரங்கணி, கொட்டகுடி போன்ற பகுதியில் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பாறைகள் உருண்டு சாலையின் குறுக்கே விழுந்துள்ளது. இதனையடுத்து நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து மழை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திமுக அரசை கண்டித்து… பாஜகவினர் ஆர்ப்பாட்டம்… கழுதைகளை கொண்டு வந்ததால் பரபரப்பு…!!

பெட்ரோல் டீசல் விலையை குறைக்கத திமுக அரசை கண்டித்து பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே பாஜக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பெட்ரோல் மீதான ‘வாட்’ வரியை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாநில இளைஞரணி செயலாளர் சங்கரபாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ராஜபாண்டியன், […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து 3 குடும்பத்தினர்… தீக்குளிக்க முயற்சி… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

அடுத்தடுத்து 3 குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தங்கள் மனுக்களை அளித்துள்ளனர். இந்நிலையில் அம்மச்சியாபுரத்தை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் தனது ஒரு வயது கைக்குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று திடீரென மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடும்பத்துடன் சென்ற விவசாயி… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தெருவில் திருக்குமரன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் தனது குடும்பத்துடன் கடந்த 20ம் தேதி அணைக்கரைபட்டியில் உள்ள ஏலக்காய் தோட்டத்திற்கு சென்று உள்ளார். இதனையடுத்து மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த திருக்குமரன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவி இறந்ததால் வேதனை… கணவனின் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனைவி உயிரிழந்த விரக்தியில் கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள சோட்டானிக்கரை கோவில் தெருவில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். சுமைதூக்கும் தொழிலாளியான இவருக்கு நதியா என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இதில் நதியா கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் ரமேஷ் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வாழ்வில் விரக்தியடைந்த ரமேஷ் புதுக்குளம் செல்லும் சாலையில் உள்ள […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திருமணமான 10 மாதங்களில்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள அனுமந்தன்பட்டி பகுதியில் உள்ள கோனார் தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் கடந்த 10 மாதங்கள் முன்பு ஷருபதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் திருமண முடிந்து இருவரும் எந்த பிரச்சினையும் இன்றி மகிழ்ச்சியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று ஷருபதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

3,75,000 ரூபாய் மோசடி… உறவினரே செய்த சதி… கார் டிரைவர் மீது நடவடிக்கை…!!

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த கார் டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் அரண்மனை புதூர் பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். கார் டிரைவரான இவர் தனது உறவினரான வீரபாண்டி அருகே உள்ள முத்துதேவன்பட்டி சேர்ந்த முருகன் என்பவர் மகனிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய முருகன் கருப்பையா கேட்ட 2,25,000 ரூபாயை கொடுத்துள்ளார். இதனையடுத்து கருப்பையா அவரது கூட்டாளியான சென்னையை சேர்ந்த செண்பககிரி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோவிலை திறக்கசொல்லி… காவலாளிக்கு கொலை மிரட்டல்… போலீஸ் நடவடிக்கை…!!

கோவிலை திறக்க சொல்லி காவலாளியிடம் கொலை மிரட்டல் விடுத்த ஒருவரை கைது செய்த நிலையில் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் வீரபாண்டியை அடுத்துள்ள கோட்டூர் கிழக்குத் தெருவில் செல்லப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீரபாண்டி பகுதியில் உள்ள கன்னீஸ்வரமுடையார் கோவிலில் இரவுநேர காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி வழக்கம்போல செல்லப்பா பணியில் இருந்துள்ளார். அப்போது அங்கு பழனிசெட்டிபட்டி சேர்ந்த சண்முகம், சுந்தர், வசந்த் ஆகிய 3 வந்துள்ளனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… போலீஸ் அதிரடி நடவடிக்கை… 42 கிலோ கஞ்சா பறிமுதல்…!!

ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 42 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஆந்திரா மாநிலத்தில் இருந்து தேனி வழியாக கேரளாவிற்கு கஞ்சா கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆனந்த் தலைமையில் காவல்துறையினர் கம்பம்மெட்டு புறவழி சாலையில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியாக வந்த 2 கார்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த கார்களில் கஞ்சா […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறி கவிழ்ந்த ஆட்டோ… டிரைவருக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆட்டோ திடீரென நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள அப்பாவு பிள்ளை தெருவில் அப்பாஸ் மந்திரி என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவாரான இவர் சம்பவத்தன்று சவாரிக்காக கூடலூருக்கு சென்று விட்டு மீண்டும் கம்பம் நோக்கி சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது கூடலூர் துர்க்கையம்மன் கோவில் அருகே சென்றபோது ஆட்டோ திடீரென நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் அப்பாஸ் மந்திரி படுகாயமடைந்துள்ளார். இதனை பார்த்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

லஞ்சம் கேட்ட சுகதரத்துரை அதிகாரி… மருத்துவரின் விபரீத முடிவு… போலீஸ் நடவடிக்கை…!!

லட்சம் கேட்டதால் மனமுடைந்த மருத்துவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள லட்சுமிபுரம் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஹோமியோபதி மருத்துவரான இவர் அதே பகுதியில் சொந்தமாக மருத்துவமனை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சீனிவாசன் மருத்துவமனையில் தனது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த அவரது மனைவி சாந்தி தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கைவிட முடியாத பழக்கம்… ஜீப் டிரைவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

குடிபழக்கத்தை கைவிட முடியாமல் ஜீப் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கெஞ்சையன்குளம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். ஜீப் டிரைவரான இவருக்கு தாரணி என்ற மாற்று திறனாளி மனைவியும், கோகிலா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் பிரகாஷ்க்கு மதுபழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரது உறவினர் மதுபழக்கத்தை கைவிடுமாறு கண்டித்துள்ளனர். இதனையடுத்து மதுபழக்கத்தை கைவிட முடியாமல் விரக்தியடைந்த பிரகாஷ் வீட்டில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மதிய உணவின் தரம் குறித்து… ஆர்.டி.ஒ திடீர் ஆய்வு… கொரோனா குறித்து குழந்தைகளுக்கு அறிவுரை…!!

ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் உத்தமபாளையம் ஆர்.டி.ஒ. திடீர் சோதனை நடத்தியுள்ளார். தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஆர்.டி.ஒ கவுசல்யா மற்றும் அதிகாரிகள் கோம்பை கிராமத்திற்கு பட்ட மாறுதல் தொடர்பாக விசாரணை நடத்த சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தியுள்ளனர். இதனையடுத்து பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு தரமாக உள்ளதா என சாப்பிட்டு பார்த்துள்ளார். இதற்குப்பின்னர் கொரோனா தடுப்பூசி குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு வழங்க வேண்டும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி… செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கிராமப்புற சுகாதார செவிலியர் சங்கம், சமுதாய சுகாதார செவிலியர் சங்கம், பகுதிநேர சுகாதார செவிலியர் சங்கம் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடத்தும் கொரோனா தடுப்பூசி முகாமை மாற்றியமைக்க வேண்டும், தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிப்பதை நிறுத்த வேண்டும், செவிலியர்கள் அனைவருக்கும் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். இதனையடுத்து கிராமப்புற […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கட்டிட கண்டிராக்டர் அடித்து கொலை… உறவினர் போராட்டம்… பொக்லைன் ஆபரேட்டர் கைது…!!

கட்டிட காண்டிராக்டரை அடித்து கொலை செய்த பொக்லைன் ஆபரேட்டரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள கெங்குவார்பட்டியில் தங்கையா என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட காண்டிராக்டரான இவர் வீடுகட்டும் பணிகளுக்காக மணல் அள்ளும் பொக்லைன் எந்திரத்தை வாடகை எடுப்பது வழக்கம். இதனை இயக்குவதற்காக அதே ஊரை சேர்ந்த பாண்டியன் என்பவரை வேலைக்கு வைத்திருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக தங்கையா பாண்டியனை வேலைக்கு அழைக்காமல் இருந்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமி பாலியல் வழக்கு… வாலிபர் போக்சோவில் கைது… நீதிமன்றத்தில் அதிரடி தீர்ப்பு…!!

சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தாமரைகுளம் பகுதியில் டேனியல் ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் 17 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019 ஆண்டு சிறுமியுடன் ஆசை வார்த்தைகள் கூறி வலுகட்டாயமாக கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து கம்பம் பகுதியில் உள்ள விடுதிக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

69 அடியை எட்டிய வைகை அணை… வெள்ள அபாய எச்சரிக்கை… பொதுமக்கள் ஆற்றில் குளிக்க தடை…!!

வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்துள்ளதால் கடையோர மக்களுக்கு ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து தேனி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த வாரமே வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் உபரி நீரை வெளியேற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் நீர்வரத்து குறித்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிரம்பிய சண்முகநதி அணை… பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு… ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!!

சண்முகநதி அணையில் இருந்து மாவட்ட ஆட்சியர் முரளிதரன் விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட்டுள்ளார். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள ராயப்பன்பட்டியில் 52.50 அடி உயரம் கொண்ட சண்முகநதி அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, சின்ன ஒவுலபுரம், கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர், அப்பிபட்டி, ஓடைப்பட்டி, வெள்ளையம்மாள்புரம் போன்ற 30க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் நிரப்பப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பகுதியில் அப்பகுதியில் பெய்து வரும் பெய்த கனமழை காரணமாக சண்முகநதி அணை நிரம்பி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மின்தடையால் பொதுமக்கள் அவதி… காலிகுடங்களுடன் சாலை மறியல்… போலீசார் பேச்சுவார்த்தை…!!

சீரான மின்விநியோகம் செய்யுமாறு பெண்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் லோயர்கேம்ப் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகின்றது. இதனால் மின் மோட்டார் மூலம் தண்ணீர் தொட்டிகளில் மற்றும் வீடுகளில் ஏற்ற முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து நகராட்சி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இழப்பீடு வழங்க கோரிக்கை… நீதிபதியின் அதிரடி உத்தரவு… அரசு பேருந்து ஜப்தி…!!

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் இழப்பீடு வழங்காத அரசு பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தென்கரை பகுதியில் காளிச்சரண் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் விடுதி மேலாளரான இவர் கடந்த 2016ஆம் ஆண்டு இரு சக்கர வாகனத்தில் பெரியகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பேருந்து ஒன்று இருசக்கர வாகனம் மோதி விபத்து அடைந்துள்ளது. இந்த விபத்தில் காளிசரணுக்கு கால் முறிவு ஏற்பட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

படபிடிப்பிற்காக வந்த துணை நடிகை… திடீரென மாயம்… போலீஸ் நடவடிக்கை…!!

விருமன் திரைப்படத்திற்காக நடிக்க வந்த துணை நடிகை திடீரென மாயமானது அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் பூமியான்பேட்டை பகுதியில் பானுப்பிரியா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சினிமாத்துறையில் துணை நடிகையாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கார்த்திக் மற்றும் இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி இணைந்து நடிக்கும் “விருமன்” திரைப்படத்திற்கான படபிடிப்புகள் தேனி மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. எனவே சினிமா படபிடிப்புக்கான ஆள் சேர்க்கும் ஏஜென்ட் அம்பிகா என்பவர் மூலம் பானுப்பிரியா தேனிக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பி.எஃப் தொகை கணக்கில் வரவில்லை… தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்… அதிகாரிகள் பேச்சுவார்த்தை…!!

பி.எஃப் தொகை முறையாக பணியாளர் கணக்கில் சேர்க்கப்படாததால் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் ஒப்பந்ததாரர்கள் மூலம் ஏராளமான தினக்கூலி தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் பி.எஃப் தொகை முறையாக பி.எஃப் அலுவலகத்தில் செலுத்தப்படவில்லை. இதுகுறித்து தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி ஆணையாளர் சேகருடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் பி.எஃப் தொகை கணக்கில் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தினக்கூலி பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடிநீர் வழங்காததால் அவதி… பொதுமக்கள் தர்ணா போராட்டம்… பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு…!!

குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 18-வார்டு மக்களுக்கும் வைகை அணையின் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக 12வது வார்டு பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் […]

Categories

Tech |