Categories
உலக செய்திகள்

பூச்சிகளை வறுத்து சாப்பிடலாமா?… சிங்கப்பூர் அரசின் புதிய யோசனை…!!!

சிங்கப்பூர் அரசு, தங்கள் மக்களுக்கு பூச்சிகளை உணவாக உண்ண அனுமதி வழங்குவது குறித்து பரிசீலித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் அரசு தங்கள் நாட்டு மக்கள் பூச்சிகளை உணவாக உண்ணவும், கால்நடைகளுக்கு தீவனம் வழங்கவும் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கிறது. அதன்படி இதற்கு அனுமதி வழங்கப்பட்டால் தேனீக்கள், வண்டுகள் ஆகிய பூச்சிகளை நாட்டு மக்கள் உண்ணலாம். இந்த பூச்சிகளை அப்படியே சாப்பிடலாம் அல்லது எண்ணெயில் பொரித்து தின்பண்டங்களாகவும் உண்ணலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பிய யூனியன், […]

Categories
பல்சுவை

அடேங்கப்பா…. 6,37,000 தேனீக்கள்…. வேற லெவல்ல கின்னஸ் சாதனை படைத்த நபர்….!!!

தேனீக்கள் ஈ பேரினத்தின் ஒரு பூச்சி வகையாகும். இவை பூக்களிலிருந்து தேன்களை சேகரிக்கும். பொதுவாக நாம் அனைவரும் தேனீக்களை பார்த்தால் பயப்படுவோம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்  சீனா நகரத்தைச் சேர்ந்த ரிவான் என்பவர் தனது உடல் முழுவதும் தேனீக்களால் மூடி உலக சாதனை படைத்துள்ளார். அதாவது இவர் 6,37,000 தேனீக்களை பயன்படுத்தி தனது உடல் முழுவதையும் மூடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவைகளின் மொத்த இடை 73.7 k ஆகும். இதில் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பூச்சி கடித்து விட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்…? அதற்கான வீட்டு வைத்தியங்கள் இதோ…!!

பொதுவாக சின்ன சின்ன பூச்சிக்கடிகளை நாம் பெரிதாக கண்டு கொள்ள மாட்டோம். அதை அப்படியே விட்டுவிடுவோம். அது பின்னாளில் நமக்கு சரும அலர்ஜி போன்றவற்றை ஏற்படுத்தும். சிறிய பூச்சிகள் கூட நிறைய நச்சுத் தன்மையைக் கொண்டிருக்கும். எனவே பூச்சிக்கடி நீங்கள் அசால்டாக விடாமல் சரி பார்ப்பது மிகவும் நல்லது. சிறிய சிறிய பூச்சிகள் கடித்த இடத்தில் இருபது நிமிடங்களுக்குள் ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுங்கள். அந்த பகுதியை உணர்வு இல்லாமல் ஆக்கி வீக்கத்தை குறைக்கும். பப்பாளி […]

Categories
லைப் ஸ்டைல்

மிக சுவைமிக்க தேன்… எப்படி தயாரிக்கப்படுகிறது?…!!!

தேனீக்கள் தேனை எவ்வாறு தயாரிக்கின்றன என்பது பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம். மனிதர்கள் அருந்தும் சுவைமிக்க பொருள்களில் ஒன்று தேன். அந்த சுவை மிக்க தேனை தேனீக்கள் எப்படி தயாரிக்கின்றன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். தேனீ, தனது டியூப் போன்ற நாக்கை நீட்டி மலரின் தேனை உறிஞ்சி சேமிக்க அதற்கென்று தனியான தேன் வயிறு வைத்திருக்கிறது. 70 மில்லி கிராம் தேனை சேமிக்க தேனீக்கள் 100 இலிருந்து 1000 மலர்களுக்கு செல்ல வேண்டும். இப்படி சேகரித்த […]

Categories

Tech |