ஆளுநர் நடத்திய தேநீர் விருந்துக்கான பில் வரட்டும் காத்திருப்போம் என்று நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். தமிழ் புத்தாண்டு, தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி தேனீர் விருந்து நடத்தினார். இதற்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விருந்து நிகழ்ச்சியை திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்த நிலையில் பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் மட்டுமே இந்த தேநீர் விருந்தில் கலந்துகொண்டனர். இந்த தேநீர் விருந்து வைத்து […]
Tag: தேனீர் விருந்து
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரசியல் கட்சிகள் இன்று மாலை தேநீர் விருந்தில் பங்கேற்க ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். இதனை புறக்கணிப்பதாக முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியிருந்தது. நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாதது போன்ற காரணங்களை பட்டியலிட்டு மாநில அரசின் அதிகாரத்தை மீறி ஆளுநர் அதிகார மையமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி அந்த கட்சி ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தாக கூறியிருந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழர் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஆளுநர் தேநீர் […]
ஆண்டு தோறும் ஆளுநர் மாளிகையில், குடியரசு தினத்தன்று அளிக்கப்படும் தேநீர் விருந்து இம்முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் உள்ள கடற்கரையில் நடக்கும் குடியரசு தின விழாவில், ஆளுநர் தேசியக் கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்பார். அன்று மாலை, ஆளுநர் மாளிகையில், முக்கிய பிரமுகர்களுக்கு, ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பார். இதில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பர். இந்த ஆண்டு கொரோனா காரணமாக தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.