Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தேனி வளர்ப்புக்கு பயிற்சியுடன் கூடிய மானியம்…. அதிகாரி வெளியிட்ட தகவல்..!!!

தேனீ வளர்ப்புக்கு பயிற்சி உடன் கூடிய மானியம் வழங்கப்படுவதாக அதிகாரி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது தேனீ வளர்ப்பு முறையில் விவசாயிகள் சிறப்பாக செய்வதன் மூலம் தங்கள் நிலங்களில் தேனீக்களில் அயல் மகரந்த சேர்க்கை மூலமாக கூடுதல் மகசூல் பெறுவதோடு தேன் விற்பனை மூலம் கூடுதல் வருமானமும் ஈட்ட முடியும். தேனீ வளர்ப்பு முறையை நேரடியாக அறிந்து கொள்வதற்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஐந்து பெண்கள் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி… தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு…!!

ஐந்து பெண்கள் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி செய்ததால் காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகம்மாள் என்பவர் தேனி மாவட்டம் காந்தி நகரை சேர்ந்தவர். அவரது மகள்கள் மூன்று பேரும் மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கருப்பையாவின் மகள்கள் ஆகியோரும் குழந்தைகளுடன் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் இரண்டு கேன்களில் மண்ணெண்ணையை மறைத்து எடுத்து வந்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு முன் வந்த சிறிது நேரத்தில் திடீரென தங்கள் உடல்களிலும் குழந்தைகள் மீதும் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.500 கோடியில் ஆப்பரேஷன் பசுமை திட்டம், தேனீ வளர்ப்பவர்களுக்கு உதவ ரூ.500 கோடி ஒதுக்கீடு!!

பிரதமரின் 20 லட்சம் கோடி சுயசார்பு திட்டத்தின் 3ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அதில், விவசாயத் துறை சார்ந்த 11 விதமான அறிவிப்புகள் இன்று இடம் பெற உள்ளன. குளிர்பதன கிடங்கு, விவசாயப் பொருட்களுக்கான போக்குவரத்து போன்றவை இன்றைய அறிவிப்பில் இடம் பெற்றுள்ளன. இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டுள்ள அவர், விவசாயம், பால் வளம் மீன்வளத்துறை சார்ந்த திட்டங்களை அறிவித்து வருகிறார். அதில் அவர் தெரிவித்ததாவது, பிரதமரின் மீன்வளத்திட்டத்தில் […]

Categories

Tech |