Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா! தேனீ வளர்த்தா இம்புட்டு லாபமா…..? குறைந்த காலத்தில் கோடீஸ்வரர்களாக மாறிய தம்பதி….!!!!

ஒரு தனியார் நிறுவனத்தில் ஹிமான்ஷு என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி தன்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவன்-மனைவி 2 பேருக்குமே தங்களுடைய வேலை பிடிக்காததால் சொந்த தொழிலில் ஈடுபடுவதற்கு முடிவு செய்தனர். அவர்கள் என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்த போது தான் தேனீ வளர்க்கும் தொழிலில் ஈடுபடலாம் என்று முடிவு செய்துள்ளனர். இதனால் தேனீ வளர்ப்பு தொழில் குறித்து கிருஷி விக்யான் கேந்திரா அமைப்பிடம் கற்றுள்ளனர். அதன் பின்னர் […]

Categories

Tech |