தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் பெருமளவு பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டாலும், சென்னையில் மக்கள் மழை நீரால் அவதிப்பட்டு தண்ணீரில் தத்தளிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடந்த 2-ம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் ஒருநாள் மழைக்கே சென்னையில் உள்ள மக்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றனர். குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் […]
Tag: தேமுதிக
பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி கொலை மற்றும் அவரது தந்தை மரணம் அடைந்த செய்தி கேட்டு வேதனை அடைந்ததாக கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார் இது குறித்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், கல்லூரி மாணவி சத்ய பிரியாவை ஓடும் ரயில் முன் தள்ளி கொலை செய்த இளைஞர் சதீஷ்க்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தலை காதல் விவகாரத்தில் பெண் பிள்ளைகள் […]
தேமுதிக சார்பில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கெஜ்ரிவால் குஜராத்தில் போட்டியிடுவதற்கு தயாராகிட்டு இருக்காரு. அவரு குஜராத்தில் ஒரு வாக்குறுதி கொடுத்திருக்காரு. முன்னூறு யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று சொல்லி இருக்காரு. திரு.செந்தில் பாலாஜி அவர்களே கெஜ்ரிவாலை அழைச்சுட்டு, நிகழ்ச்சி நடத்துனீங்க இல்ல… 300 யூனிட் இலவசமா எப்படி கரண்ட் கொடுக்க முடியும்னு ? முதல்ல நீங்க அவங்க கிட்ட போய் கிளாஸ் எடுங்க. அதுக்கப்புறம் கெஜ்ரிவாலை கூப்பிட்டு இங்கே […]
தேமுதிக சார்பில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், படித்த பிள்ளைங்க வேலையில்லாமல் கஷ்டப்படுறாங்க, இன்னைக்கு டாஸ்மார்க் இல்லாத ஒரு தமிழ்நாட்டை கேக்குறாங்க, விவசாயம் சிறப்பதற்கு, நதி நீரை கேட்கிறாங்க, இலவசமாக கல்வி, இலவச மருத்துவம் இதைத்தான் மக்கள் கேட்கிறாங்க. டீ குடிக்கிறதையும், நடக்கிறதையும், டாட்டா காட்டுதையும் யாரும் பாக்கல. இது எல்லாம் மக்கள் பார்த்து அழுதுட்டாங்க. கிழியாத சட்டையை கிழிச்சுகிட்டு எதிர்க்கட்சியா இருந்த போது போஸ் கொடுத்தாரு, இப்போ முதலமைச்சராகி விட்டதால் […]
தேமுதிக கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சி பொருளாளர் பிரேமலதா, திமுக அரசை விமர்சனம் செய்து பேசினால் அதுக்காக என் மேல கேஸ் பைல் பண்ணுவாங்க. இது மாறி எவ்வளவு கேசை வேணாலும், போடுங்க. மக்கள் பிரச்சனையை சுட்டி காட்டினால் உடனடியாக கேஸ் போடுறீங்க, எத்தனை கேஸ் வேணும்னாலும் போடுங்க, அதைப்பற்றி எல்லாம் பயப்படக்கூடிய கட்சி தேமுதிக இல்லை. இது பனங்காட்டு நரிகள், உங்கள் சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம். இப்போ கூட நம்ம டாக்டர் இளங்கோ சொன்னாரு, பாலம் […]
தேமுதிக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, இன்னைக்கு ஆட்சி முடிஞ்சு, அவங்க வீட்ல ஓய்வில் இருக்கிற ( அதிமுக ) மந்திரிகள் வீட்டுக்கு எதுக்கு நீங்க வந்து ரைடு அனுப்புறீங்க ? அதுவும் ஒரே மாதிரி வீட்டுக்கு பத்து வாட்டி . அவர்களை உத்தமர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. உண்மையில் நீங்கள் உத்தமர்களாக இருந்தால், உங்கள் மந்திரி வீட்டிற்கு முதலில் ரைடு அனுப்பி, இந்த ஆட்சி ஒரு சுத்தமான ஆட்சி […]
தேமுதிக தொண்டர்களிடம் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, நான் இன்னைக்கு சவால் விடுகிறேன். ஓட்டுக்கு காசு கொடுக்காமல், கூட்டணி அமைக்காமல், இன்னைக்கு தமிழ்நாட்டுல இருக்கின்ற அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிடுங்கள். நாங்களும் தனித்துப் போட்டியிடுகிறோம். யாருக்கும் ஒரு ரூபாய் கூட ஓட்டுக்கு காசு கொடுக்காமல் தேர்தலில் போட்டியிட தைரியம் இருக்கா ? சவால் விடுகிறேன். இதற்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம். இவங்க ( திமுக) வந்தா உடனே ஏடிஎம்கே மந்திரி வீட்டுக்கு ரைடு அனுப்பனும். ஊழல் பண்ணி இருக்காரு, […]
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கெஜ்ரிவால் குஜராத்தில் போட்டியிடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். குஜராத்தில் அவர் ஒரு வாக்குறுதி கொடுத்திருக்கார். 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் அப்படின்னு கெஜ்ரிவால் சொல்லி இருக்காரு. திரு. செந்தில் பாலாஜி அவர்களே கெஜ்ரிவாலை அழைச்சுட்டு, நிகழ்ச்சி நடத்துனீங்களே.. 300 யூனிட் இலவசமாக எப்படி கரண்ட் கொடுக்க முடியும் என்பதை பஸ்ட் நீங்க அவங்க கிட்ட போய் கிளாஸ் எடுங்க. அதுக்கப்புறம் […]
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அன்றே கேப்டன் சொன்னாரு.. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்று கேப்டன் அவர்கள் அடிக்கடி சொல்லுவாரு… அமைச்சர் துரைமுருகன் அவர்கள் காட்பாயில் ஒரு நிகழ்ச்சிகள் பங்கேற்றார். மூன்று முறை கரண்டு கட்டு அந்த நிகழ்ச்சியில்… அரை மணி நேரம் கலெக்டர் எல்லாரும் போன் அடிக்கிறாங்க, கரண்டு கனெக்ஷன் வரல. ஒரு அஞ்சு நிமிஷம் பாத்துட்டு துரைமுருகன் அவர்கள் […]
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அமைச்சர் செந்தில் பாலாஜி கிட்ட கேட்டா, அவர் சொல்றாரு… தமிழ்நாட்டில் எங்கேயும் மின்வெட்டு இல்லை இல்லை என்று சொல்றாரு… அமைச்சர் துரைமுருகன் அவர்கள் காட்பாடியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மூன்று முறை கரண்டு கட்டு, அந்த நிகழ்ச்சியில்…. ஒரு ஐந்து நிமிடம் பார்த்துவிட்டு, துரைமுருகன் அவர்கள் அந்த இடத்தை விட்டு கிளம்பிவிடுகிறார். அதற்கு அடுத்தது அந்த பொறியாளர்கள் இரண்டு பேரை […]
தேமுதிக தொடங்கி 18ஆம் ஆண்டு தொடக்க விழாவில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதாவிடம், இந்த கட்சி எதற்காக தொடங்கப்பட்டது, அதன் நோக்கம் நிறைவடைந்து விட்டதா ? என்ற கேள்விக்கு எங்களுடைய பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நிச்சயமாக எந்த நோக்கத்திற்காக ஆரம்பிச்சமோ அதை அடைவோம் என்று தான் இந்த நல்ல நாளில் உங்களுக்கு உறுதியாக சொல்கின்றேன். 2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கு எல்லா கட்சியும் தயாராகிக்கொண்டு இருக்கும் நிலையில், தேமுதிக எப்படி தயாராகி கொண்டு […]
தேமுதிக தொடங்கி 18ஆம் ஆண்டு தொடக்க விழாவில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதாவிடம், நாமெல்லாம் ஹிந்துக்கள் கிடையாது என்ற விவாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று திமுகவின் ஆ.ராசா பேசியது பற்று கூறிய பிரேமலதா, இந்துக்கள் கிடையாது என்றால் இது இந்துக்கள் நாடு தான். எனவே ஹிந்துக்கள் கிடையாது என யாரும் சொல்ல முடியாது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை பொருத்தவரைக்கும் ஜாதி, மதம், எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு, அத்தனை பேரும் ஒரே குலம் என்று லட்சியத்தோடு ஆரம்பிக்கப்பட்ட […]
இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா, தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆரம்பித்து 18ஆம் ஆண்டு துவக்க விழா. செப்டம்பர் 14, 2005 இல் நாம மதுரையில் மாபெரும் அரசியல் மாநாட்டை கூட்டி, லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் கட்சியை அறிவித்த நாள், இந்த நல்ல நாள். ஒரு நல்ல நோக்கத்துக்காக மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட கட்சி. இந்த நல்ல நாளில் நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் என்ற இலக்குக்கு, நிச்சயமாக எங்களுடைய […]
தேமுதிக கட்சியின் நிறுவனரும், கேப்டனுமான விஜயகாந்த் தனது 70ஆவது பிறந்த நாளை இன்று (ஆகஸ்ட் 25ஆம்) கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து : முதல்வர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், என் இனிய நண்பரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்களுக்கு எழுபதாவது […]
தனது பிறந்தநாளையொட்டி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்து தொண்டர்களை சந்தித்தார். தேமுதிக கட்சியின் நிறுவனரும், கேப்டனுமான விஜயகாந்த் தனது 70ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. இந்த பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக தலைமைகழக அலுவலகத்தில் விஜயகாந்த் தொண்டர்களை நேரில் […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரது மனைவி பிரேமலதா கட்சி தொடர்பான கூட்டங்களை முன்னின்று நடத்தி வருகிறார்.கட்சியில் பிரேமலதாவுக்கு முக்கிய பொறுப்பை வழங்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதேசமயம் விஜய பிரபாகரனையும் அவர்கள் மறந்துவிடவில்லை. இளைஞர் அணியை வழிநடத்தி செல்லும் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அதற்கு ஏற்ப இளைஞர் அணியில் மாநில தலைமை பொறுப்பை அவரிடம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார்கள்.விரைவில் நடைபெற உள்ள தேமுதிக […]
மதுரை ஆரப்பாளையத்தில், மின்கட்டண உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள், கண்களில் கருப்புத் துணியை கட்டிக்கொண்டு, தமிழக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். அப்போது, “உங்க அப்பாவிற்கு (கருணாநிதி) பேனா சிலை அமைக்க ரூ.80 கோடி செலவு செய்றீங்க. ஆனால் வரி விதிப்பது மட்டும் யாருக்கு… மக்களுக்கு” என பிரேமலதா காட்டமாக பேசினார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் கரூர் நகராட்சியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, “கரூர் நகராட்சி பகுதியில் ஆளும் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் மற்ற கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களை மிரட்டுகின்றனர். திமுகவின் அடாவடித்தனமும் ரவுடித்தனமும் மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே திமுகவை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். கரூர் மாவட்ட எம்எல்ஏவுக்கு தெரியாத கட்சியே கிடையாது. அனைத்து கட்சிகளுக்கும் சென்று தற்போது திமுகவில் தஞ்சம் புகுந்துள்ளார். […]
தேமுதிக சார்பாக கோபி, சத்தியமங்கலம், பவானி நகராட்சிகளில் ஒரு வேட்பாளர் கூட போட்டியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேட்புமனுத்தாக்கல் பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இதில், சத்தியமங்கலம் நகராட்சியில் இருக்கும் 27 வார்டுகளில் போட்டியிடுவதற்கு, அ.தி.மு.க, தி.மு.க, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், பாமக மற்றும் பல கட்சிகளில் இருந்து மொத்தமாக 142 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆனால், தேமுதிக, சத்தியமங்கலம் நகராட்சியில் இருக்கும் 27 வார்டுகளில் எதிலும் […]
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலை பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளில் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக அரசு மறு பரிசீலனை செய்ய கோரி தேமுதிக தலைவர் […]
செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், திருவொற்றியூரில் கட்டடம் இடிந்த சம்பவத்தில் தரமில்லை என ஐஐடி அறிக்கை தாக்கல் செய்தும், இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதுதான் கண்டனத்துக்கு உரியது, இதே திருவொற்றியூரில் மக்கள் ஒவ்வொருவரையும் நேரா சந்தித்து பேசினேன். ஒரு வருடமாக நாங்கள் புகார் அளித்துக்கொண்டு தான் இருக்கிறோம் அரசாங்கத்திடம்…. வீடுகள் விழுந்து தரம் இல்லாம இருக்கு.எங்களுக்கு மாத்தி கொடுங்க என்று சொல்லி அத்தை மக்களும் புகார் கொடுத்துருக்காங்க. இருந்தும் கவனக்குறைவு காரணமாக தான் கட்டிடங்கள் இடிந்து விழுந்திருக்கிறது. […]
செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், பேரூராட்சி – நகராட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும்தேதிமுக தனித்துப் போட்டியிடும் என்று அறிக்கையும் கொடுத்தாச்சி. ஆனால் எப்போ தேர்தல் என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. டிசம்பர், பிப்பிரவரி என்று கூறினார்கள், இப்போது ஒமிக்ரான், கொரோனா பரவல் இருக்கு லாக்டோன் வரும் என்கிறார்கள். தேர்தல் எப்போது என்று இன்னும் அறிவிக்கவில்லை. அறிவிக்கப்படும் போது எங்கள் கட்சி சார்பில் யாரு போட்டியிடுகிறார்கள் என்பதை அதிகாரபூர்வமாக நாங்கள் அறிவிப்போம். வானிலை ஆய்வு மையத்தின் ரேடார் கருவிகள் […]
செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், திமுக கொடுத்த வாக்குறுதிகள் என்ன ? நீட் தேர்வை முழுமையாக எடுப்போம் என்று கூறி தான் ஆட்சிக்கு வந்தார்கள், எல்லாருக்கும் நகை கடன் தள்ளுபடி என்று கூறித்தான் வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் இன்றைக்கு வரைக்கும் அவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதிக;ளையும் நிறைவேற்றவில்லை என்று மக்களிடம் இன்னும் மிகப்பெரிய மனக்குறை இருக்கு. ஆனால் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது நீட் தேர்வில் தற்கொலை செய்து கொண்டு இறந்தவர்களில் எத்தனையோ பேருக்கு அப்போ மட்டும் அவங்கள […]
செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்லாரையும் கேப்டன் வந்து புத்தாண்டு தினத்தன்று பார்ப்பது வழக்கம் அதேபோல் இன்றைக்கு ஒட்டுமொத்த தொண்டர்கள் விருப்பத்திற்காக வந்தாங்கள், எல்லாரையும் பார்த்தார்கள், அத்தனை பேருக்கும் கேப்டனை பார்த்ததில் மகிழ்ச்சி. வரபோகும் 2022 ல நடக்கப்போகின்ற தேர்தலை நாம் சந்திக்கப் போகிறோம், அது குறித்து கேப்டன் கொடுத்த அறிக்கைகளை ஏற்கனவே பார்த்தோம். வருகின்ற உள்ளாட்சி தேர்தல் அதாவது நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் போட்டியிடும் என்பதை சொல்லி […]
செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், திமுக எதிர்க்கட்சியாக இருந்தால் go back மோடி என்று கூறுவார்கள், ஆனால் ஆளுங்கட்சியாக இருப்பதனால் அவர்களே வந்து பங்கேற்பார்கள் இதுதான் அரசியல் என்று நாம் சொல்கிறோம். அவங்க அந்தந்த கால கட்டங்களுக்கு தகுந்த மாதிரி ஸ்டேட்மென்ட் மாத்துறாங்க. இது ஒரு தவறான முன் உதாரணம், அப்பவே மோடி வரும்போது கருப்பு பலூன்களை காண்பித்தார்கள், goback மோடி என்று டிரண்ட் பண்ணது திமுக தான் . இப்போ அவங்க முதலமைச்சராய் இருப்பதனால், திமுக […]
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து விஜயாகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், தேமுதிக தலைமை அலுவலகத்தில் 6/12/2021 காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தல்,கட்சியின் வளர்ச்சி போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்படும். தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் […]
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப்போட்டியிடும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும். தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை டிசம்பர் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை அந்தந்த, மாவட்ட தலைமை அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட தலைமை […]
வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட உள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும். தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை டிசம்பர் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை […]
விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் திமுகவை சாடி விமர்சனம் செய்துள்ளது திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கட்சி தொண்டர் இல்ல நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், கேப்டனையும், கட்சியையும் கைவிட்டு விடக் கூடாது என தொண்டர்களிடம் கேட்டுக் கொண்ட விஜயபிரபாகரன் எந்த கருப்புஆடு இருந்தாலும் மூளை சலவை செய்பவர்களை அடையாளம் காண வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் நாம் வாங்குன வாக்கு ஒரு வாக்குகளே இல்லை. அது நம்ம எல்லாருக்குமே தெரியும். அது தேர்தலில் […]
கேப்டன் முதல்வர் ஆகவேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே தேதிமுக தொண்டர்கள் செயல்பட வேண்டும் என கேப்டனின் மூத்த மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர கழக செயலாளர் சின்னபாண்டு இல்ல புதுமனை புகுவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வருகை புரிந்த கேப்டனின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு வழிநெடுகிலும் தேமுதிக தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக உடையார்பாளையம் பேரூராட்சி அருகே கழக கொடியை ஏற்றி வைத்து சிறப்பித்தார்.அதனைத் தொடர்ந்து […]
90ஸ் கிட்ஸ் என்பதால் பேசி விட்டு சும்மா போக மாட்டேன் யார் என்று காட்டுகிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசியுள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். இன்றைக்கு ஒரு 90ஸ் கிட்ஸ் ஆக வந்து சும்மா பேசிட்டு போக மாட்டேன். 90ஸ் கிட்ஸ் என்றால் யார் ? இவர் இளைஞராக என்ன செய்ய முடியும் என்பதை சொல்றேன். கேப்டனையும், கட்சியையும் கைவிட்டு விடக் கூடாது. […]
100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது. கழகத்தின் மீது அவதூறு பரப்புவர்களின் வார்த்தைகளை தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்து, தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே உயர்ந்த நோக்கதோடும், இலட்சியத்தோடும் ஆரம்பிக்கப்பட்ட கழகம் தேமுதிக என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். எந்த சுயநலமும் இல்லாமல், மக்கள் […]
ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்டங்களிலும் திமுக அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, திருச்சி தேமுதிக தெற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வந்த கிருஷ்ணன் கோபால் நேற்று சென்னையில் முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது, “தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மீதுள்ள ஈடுபாட்டால் அக்கட்சியில் இணைந்தேன். மேலும் தேமுதிகவை மணப்பாறை தொகுதியில் வளர்த்ததில் எனது பங்கு முக்கியம் ஆகும். இத்தகைய சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக அக்கட்சியின் […]
தேமுதிக வேட்பாளர்களுக்கும்,சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தேமுதிக வேட்பாளர்களுக்கும் தேமுதிக சார்பில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும் எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி நடந்து முடிந்தது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி காலை தொடங்கப்பட்டு நேற்று வரை நடந்தது. அதனைத்தொடர்ந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திமுக […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வகையில் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு 4 பொறுப்பாளர்களை தேமுதிக நியமித்துள்ளது. அதன்படி வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு கட்சியின் துணை செயலாளர் சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மற்றும் தென்காசி […]
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 9 மாவட்டங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், தேமுதி க தேர்தலில் தனித்து போட்டியிடும் எனவும், வேட்புமனுத்தாக்கல் செய்ய இன்று மற்றும் நாளை மாவட்ட தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு செய்யலாம் எனவும், ரூ.4000 மாவட்ட […]
முதல்வர் முக ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 69ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.. முன்னதாக அவர் கொரோனா தொற்று இன்னும் குறையாத நிலையில், அனைவரின் நலன் கருதி, 25 ஆகஸ்ட் 2021 பிறந்தநாளான்று தொண்டர்கள் யாரும் என்னை நேரில் சந்திக்க வரவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கூட்டம் கூடுவதை தவிர்த்து, தங்களால் இயன்ற உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு செய்து பிறந்தநாளை கொண்டாடுங்கள் என்று தெரிவித்தார்.. […]
தேமுதிக சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் விஜயகாந்த் வழங்கியுள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிறுவனங்கள், பொதுமக்கள், பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்க […]
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]
பிரசாரத்தில் ஈடுபட்ட சென்னை விருகம்பாக்கம் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதிக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மருத்துவர்கள் ஆலோசனைப்படி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாக தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜூக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தற்போது மேலும் ஒரு தேமுதிக வேட்பாளருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
நேற்று வேட்புமனு தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, அதிமுக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறியதற்கான தெளிவான விளக்கத்தை நேற்றைய நாங்கள் அளித்து விட்டோம். அதனால் மீண்டும் மீண்டும் அதைப் பற்றி பேச வேண்டிய அவசியம் கிடையாது. எங்களுடைய இலக்கு மற்றவர்களை குறை சொல்வதை விட, நாங்கள் ஜெயிக்கும் தொகுதிகளில் மக்களுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் அனைத்து நல்ல விஷயங்களையும் செய்து நிச்சயமாக எங்களுடைய தொகுதிகளை முன்னேற்றுவோம். கண்டிப்பாக நாங்கள் பலமாக இருக்கின்றோம் என […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், இதுவரைக்கும் 16 ஆண்டு காலம் நான் தேர்தல் பிரச்சாரம் செய்துகொண்டு இருந்தேன். முதல் முறையாக வேட்பாளராக இந்த முறை விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுவதனால்… இந்த முறை நான் 60 தொகுதிகளுக்கும் பிரச்சாரத்திற்கு செல்ல இயலாது. ஏனென்றால் காலம் குறைவாக இருக்கிறது. 15 நாட்கள்தான் இருக்கிறது. அதனால் எல்.கே சுதீஷ் அவர்களும், விஜய பிரபாகரன் அவர்களும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் கேப்டன் அவர்களும் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்கள். எனவே நான் என்னுடைய முழு […]
விருதாச்சலத்தில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2006 கேப்டன் அவர்களால் வெற்றி பெறபட்ட விருத்தாச்சலம் தொகுதியில், 2021ல் பிரேமலதா விஜயகாந்தாக நான் இன்றைக்கு விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுவதை பெருமகிழ்ச்சி அடைகிறேன் . நேற்று முன் தினம் கூட என்னிடம் சென்னையில் கேட்டார்கள். ஏன் விருதாச்சலம் தொகுதி நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று ? எப்போது கேப்டனுக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கும் முதல் வெற்றியை கொடுத்தது விருத்தாசலம் […]
செய்தியாளர்களிடம் அதிமுக – தேமுதிக கூட்டணி குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்க குழு போடப்பட்டு, மிக மிக மரியாதையாக கூட்டணியில் அரவணைக்கும் வகையில் அரவணைச்சோம். யார் யாருக்கு என்ன பலம் ? அந்த பலத்தின் அடிப்படையிலே பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் நடைபெற்றது. கூட்டணி பேச்சுவாரத்தை நடைபெற்று இருக்குற சூழ்நிலையில தேமுதிக போயிடுது நாங்கள் என்ன செய்ய முடியும். எங்களை பொறுத்தவரையில் எல்லோரையும் அரவணைத்து செல்கின்ற பாங்கு தான். தேமுதிக கூட்டணியை விட்டு […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அமமுக தலைமையில் கூட்டணி இருப்பதால் முதலமைச்சர் வேட்பாளர் தினகரன் அவர்கள் தான். நம்பிக்கைதான் வாழ்க்கை. முரசு சின்னம் எல்லாருக்கும் தெரியும், குக்கர் சின்னம் எல்லாருக்கும் தெரியும், தமிழ்நாட்டில் இனிமேல் புதிதாக அந்த இரண்டு சின்னங்களையும் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. அமமுகவும் – தேமுதிகவும் கூட்டணி அமைத்து இருக்கிறது, தேமுதிக 60 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது. யார் யார் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரே செகண்ட் உலகம் […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதும், டிடிவி. தினகரன் அவர்கள் தொடர்பு கொண்டு அவர்களுடன் கூட்டணி வரவேண்டும் என்று பேச்சுவார்த்தையை தொடங்கினார். பேச்சுவார்த்தை நடந்தது சுமூகமாக முடிந்தது, 60 தொகுதிகள் ஒதுக்கப் பட்டிருக்கிறது. 60 தொகுதிகலினுடைய வேட்பாளர் உடனடியாக அறிவிக்கப்பட்டுவிட்டது. தேமுதிக – அமமுக கூட்டணி மாபெரும் வெற்றிக் கூட்டணி என்று ஒட்டுமொத்த மக்களால் அங்கீகரிக்கப்படும் ஒரு கூட்டணியாக இன்றைக்கு அமைந்து இருக்கிறது. நிச்சயம் இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்று […]
தேமுதிகவினருக்கு பக்குவம் இல்லை என்று முதல்வர் கூறியதற்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலடி கொடுத்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த, இந்த கூட்டணி சுமுகமாக செல்லவேண்டும் என்று தான் கடைசி வரைக்கும் மிக மிக பொறுமையாக, மிக மிக பக்குவமாக, மிகமிக விட்டுக்கொடுத்து அந்த அளவு நாங்கள் பக்குவமா தான் இந்த கூட்டணியை டில் பண்ணுனோம், இதுதான் உண்மை. நான் கூட பல முறை சொன்னேன் 234 தொகுதிக்கு பொறுப்பாளர் போட்டு தயாராக இருக்கின்றோம். அறிவிப்பது ஒரு […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, எத்தனையோ முறை நாங்கள் சொன்னோம் அண்ணன் சீக்கிரம் பேச்சுவார்த்தை ஆரம்பியுங்கள்… டைம் இருக்காது என்று, அவர்கள் அதை செவிசாய்க்கவில்லை. இப்படி காலதாமதம் செய்தது என்னமோ அவர்கள்… கடைசியில் அவர்கள் பழியை தூக்கிப் போடுவது தேசிய முற்போக்கு திராவிட கழகம் மீது. அவர்கள் பாமகவை அழைத்து பேசினார்கள், பாஜகவை அழைத்துப் பேசினார்கள், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை கடைசியாக அழைக்கிறார்கள். இதைத்தான் எம்பி தேர்தலிலும் செய்தார்கள். அப்போதும் நாங்கள் சொன்னோம்… […]
இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தேர்தல் கூட்டணியை முடிவு செய்வதற்கு சீக்கிரம் நாம் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று என்று சொல்லி கேப்டன் அன்றைக்கு ஆணையிட்டார். அப்போதான் நான் சொன்னோன் பேச்சுவார்த்தையை சீக்கிரம் ஆரம்பிங்க… எதற்காக காலதாமதம் ? ஆல்ரெடி இந்த கூட்டணி இருக்கிறது. எனவே கால தாமதம் வேண்டாம் என்பதுதான் என்னுடைய கருத்தாக இருந்தது. ஆனால் அன்றைக்கு எல்லோரும் அதை கிண்டல் செய்தார்கள். ஏதோ கெஞ்சுகிறோம் கேட்கிறோம் என்று. ஆனால் இன்றைக்கு என்ன ஆயிற்று […]