Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்… தேமுதிக தனித்து போட்டி…. விஜயகாந்த் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடக்கவிருக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பும் அனைவரும் நாளை மற்றும் நாளை மறு நாளும் மாவட்ட தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம் என்று கூறியுள்ளார். மேலும் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி குழு […]

Categories

Tech |