தேமுதிக தலைவர் கட்சி அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றினார். தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இவர் தன்னுடைய மனைவி பிரேமலதா உடன் இன்று தேனாம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொடியேற்றுவதற்காக வந்தார். இதனையடுத்து 118 அடி உயர கொடிக்கம்பத்தில் உட்கார்ந்திருந்த படி விஜயகாந்த், பிரேமலதாவின் உதவியுடன் தேசிய கொடியை ஏற்றினார். அதன்பிறகு தொண்டர்களை பார்த்து கையசைத்தார். இதைப்பார்த்த தொண்டர்கள் கண்ணீர் மல்க விஜயகாந்துக்கு வாழ்த்து […]
Tag: தேமுதிக தலைவர்
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் என கூறும் தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளையும் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தேமுதிக தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற முதலமைச்சர்வின் வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாக இல்லாமல் செயல் வடிவம் பெற வேண்டும். தமிழகத்தில் போதை பொருள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், […]
நீண்ட காலமாக உடல்நல குறைபாட்டால் அவதிப்பட்டு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நல குறைபாடு காரணமாக தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். அண்மையில் அவருக்கு நீரழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது விஜயகாந்துக்கு வலது காலில் உள்ள மூன்று விரல்கள் அகற்றப்பட்டது. இதையடுத்து உடல்நிலை சீரானதால் விஜயகாந்த் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி ஓய்வு எடுத்து வந்தார். […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் புத்தாண்டன்று, தொண்டர்களுக்கு பரிசு வழங்கி இருக்கிறார். தேமுதிக தலைவரான விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாக பல நாட்களாக தொண்டர்களை சந்திக்கவில்லை. ஓய்வெடுத்து வரும் அவர், நீண்ட நாட்கள் கழித்து, புத்தாண்டு அன்று சென்னை கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார். அங்கு, தொண்டர்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்த அவர், புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி, கேலண்டர்களையும், பரிசுப் பொருட்களையும் வழங்கியதோடு, புத்தாண்டு பரிசாக ஒவ்வொருவருக்கும் நூறு ரூபாய் வழங்கியிருக்கிறார். அவர் கொடுத்த […]
தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. இது குறித்து தேமுதிக தலைவர் விஜய்காந்த் வெளியிட்டுள்ளார் அறிக்கையில், சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை ரூ.5 மற்றும் டீசல் விலை ரூ.4 குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்தது. ஆனால் இதுவரை டீசல் விலையை குறைக்கப்படவில்லை. தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் […]
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் விஜயகாந்த், “கொரோனா பரவல் தீவிரமாக பரவி வரும் இந்த நேரத்தில் நோய்த்தொற்றை […]