Categories
தேசிய செய்திகள்

தேயிலைத் தோட்ட ஊழியர்களுக்கு…. வங்கிக் கணக்கில் ரூ.3000 டெபாசிட்… மத்திய அரசு அதிரடி..!!

அசாமில் 7.47 லட்சம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கணக்குகளில் அசாம் சா உதயன் தன் புராஸ்கர் மேளா திட்டத்தின் கீழ்  மத்திய அரசு ரூ.3000 டெபாசிட் செய்துள்ளது. 2017-18 ஆம் ஆண்டு அனைத்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாயை இரண்டு கட்டங்களாக டெபாசிட் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. இந்த ஆண்டு வெளியான 2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மேற்கு வங்கம் மற்றும் அசாமில் தேயிலைத் தொழிலாளர்களின் நலனுக்காக ரூ . 1,000 கோடி ஒதுக்கீடு […]

Categories

Tech |