Categories
மாநில செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழா…. வடம் பிடித்து இழுத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்….!!!

பிரபல கோவிலின் தேரோட்டத் திருவிழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கலந்து கொண்டார். திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் பிரசித்தி பெற்ற 108 வைணவத் திருத்தலங்களில் 4-வது தலமான சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சுமார்‌ 1,000 ஆண்டுகளுக்கு முன்பாக குலோத்துங்கச் சோழன் காலத்தில் கோவில் வளாகத்தில் திருத்தேர் வலம் வந்ததாக கல்வெட்டு குறிப்புகளில் இருக்கிறது. ஆனால் காலப்போக்கில் வெள்ளப்பெருக்கு காரணமாக தேர் மதில் சுவர்கள் சேதமடைந்து தேரோட்டம் நடைபெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் […]

Categories

Tech |