ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும், ஆடி மாதம் ஆடிப்பூரத் திருவிழா மிகவும் விமர்ச்சையாக நடைபெறும். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 28ஆம் தேதி கருட சேவை, 30ஆம் தேதி ஆண்டாள் சயன சேவை நிகழ்வுகள் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து ஆடிப்பூரத் தேர்த்திருவிழா இன்று நடைபெறுகின்றது .இரண்டு […]
Tag: தேரோட்டம்
ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும், ஆடி மாதம் ஆடிப்பூரத் திருவிழா மிகவும் விமர்ச்சையாக நடைபெறும். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 28ஆம் தேதி கருட சேவை, 30ஆம் தேதி ஆண்டாள் சயன சேவை நிகழ்வுகள் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து ஆடிப்பூரத் தேர்த்திருவிழா நாளை நடைபெறுகின்றது .இரண்டு […]
ஆத்தாளூரில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆத்தாளூரில் இருக்கும் வீரகாளியம்மன் கோவில் பல சிறப்பு வாய்ந்த கோவிலாகும். இந்த நிலையில் சென்ற ஐந்தாம் தேதி கோவில் திருவிழாவானது காப்பு கட்டுதலுடன் தொடங்கிய நிலையில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஒன்பதாவது நாளான நேற்று முன்தினம் மது எடுத்தல் மற்றும் தேரோட்டம் நடந்தது. மாலை 5 மணிக்கு புறப்பட்ட தேர் முக்கிய வீதி வழியாக மாலை 6:30 மணிக்கு மீண்டும் […]
திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் காந்தி அம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ஜூலை 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள திருத்தலங்களில் ஆண்டு தோறும் திருவிழாக்கள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த திருவிழாக்களை முன்னிட்டு மக்கள் அதை சிறப்பாக கொண்டாடும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அன்றைய தினம் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கும். மேலும் இப்பண்டிகைகளில் இந்த மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் பலர் கலந்து கொள்கின்றனர். […]
கோயில் தேரோட்ட வீதிகளில் உள்ள மின் கம்பிகள் இனி புதைவட மின்கம்பிகள் ஆக மாற்றப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற சப்பர திருவிழாவில் மின்சாரம் தாக்கி தீ விபத்து ஏற்பட்டதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவே அதிர்வலையை ஏற்படுத்தியது.. இந்நிலையில் தற்போது தமிழக சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே இருக்கும் அமரபணீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே இருக்கும் பாரியூர் இல் அமரபணீஸ்வரர் கோவில் இருக்கின்றது. இங்கு நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். ஞாயிற்றுக்கிழமை என இன்று காலை 9 மணிக்கு நடராஜர் தரிசனம் மஞ்சள் நீர் ஊற்றவும் நடராஜர் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றது.
நேற்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிவகிரியில் உள்ள வேலாயுதசாமி கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவகிரியில் புகழ்வாய்ந்த வேலாயுதசாமி கோவில் இருக்கின்றது. நேற்று சித்ரா பௌர்ணமியையொட்டி இக்கோவிலில் காலை 7 மணிக்கு வள்ளி, தெய்வானை, வேலாயுதசாமி மணமக்களுக்கு அலங்காரம் செய்யப்பட்டு 7.15 மணிக்கு சிவாச்சாரியார்கள் மந்திரம் சொல்ல சாமி திருக்கல்யாணம் நடந்தது. இதையடுத்து சாமி தரிசனம் செய்ய வந்த மக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதன்பிறகு காலை 10 மணிக்கு சித்ரா பவுர்ணமியையொட்டி […]
நாகநாதசுவாமி கோவிலில் சிறப்பாக தேரோட்டம் நடைபெற்று உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் அருகே இருக்கும் பேரையூரில் நாகநாத சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடந்து வருகின்றது. இந்நிலையில் நேற்று முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடை பெற்றுள்ளது. அதன்பிறகு சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். மற்றொரு தேரில் பெரியநாயகி அம்பாள் எழுந்தருளி னார். அதன்பிறகு மேளதாளம் முழங்க கண்கவர் வாணவேடிக்கைகள் நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கண்டு களித்து மகிழ்ச்சி அடைந்தார்கள். […]
ஒஸ்கூர் கிராமத்தில் 1000ஆண்டுகள் பழமையான மத்தூரம்மா கோவில் தேர்த்திருவிழா தேரை 2 ஆயிரம் காளைகள் இழுத்தன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்துள்ள ஒஸ்கூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் இருக்கிறது. இந்த கோவிலை ராஜேந்திர சோழன் கட்டியதாக சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் உள்ள மாரியம்மனை மக்கள் மத்தூரம்மா என்று சொல்லி வழிபடுகின்றனர். மத்தூரம்மா ஒஸ்கூர் கிராமப்பகுதிற்கு மட்டுமல்லாமல் அந்த கிராமத்தை சுற்றியுள்ள 48 கிராமங்களையும் காக்கும் தேவியாக அருள்பாலிக்கிறாள். வருடந்தோரும் இந்த கோவிலில் […]
பிரசித்தி பெற்ற கோவிலில் தேரோட்டம் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற நாகேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நாளான கடந்த 13 -ஆம் தேதி ஒளை சப்பரத்தில் சுவாமி அம்பாள் எழுந்தருளிய வீதி உலா நிகழ்ச்சியும், நேற்று திருக்கல்யாண […]
தியாகராஜன் திருக்கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற தியாகராஜர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு இன்று ஆழித் தேரோட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று இரவு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி. கே. கலைவாணன், உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விநாயகர், சுப்ரமணியர், கமலம்மாள், சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளும் தேர்களை நேரில் சென்று ஆய்வு செய்தனர். […]
பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவிலின் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவப்பூர் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த 27-ம் தேதி இக்கோவிலின் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடைபெறவிருக்கிறது. இந்த தேரோட்டத்தை முன்னிட்டு கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அசம்பாவிதம் ஏற்படுவதை தடுப்பதற்காக வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும் […]
அய்யனார் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் பிரசித்திபெற்ற பொய் சொல்லா மெய்யர் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சிவராத்திரியை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் ஆண்டு நேற்று சிவராத்திரியை முன்னிட்டு அய்யனாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின்னர் தேரில் எழுந்தருளிய பூரண, புஷ்கலை தேவியருடன் எழுந்தருளிய அய்யனாரை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் தேரோட்ட திருவிழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று காசி விஸ்வநாத சுவாமி கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மக பெருவிழா கடந்த 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி -அம்பாள் காலை, மாலை இருவேளை, சிறப்பு பூஜை மண்டகப்படி தீபாராதனை, சுவாமி -அம்பாள் வீதி உலா நடைபெற்றன. இதனால் பக்தர்கள் ஏராளமானோர் தினமும் […]
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் அதற்கு இணையாக இன்று அஷ்டமி சப்பரம் வீதி உலாவில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருடம் தோறும் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும், அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் விதமாக மார்கழி மாதத்தில் அஷ்டமி சப்பரம் வீதி உலா நடைபெறுவது வழக்கம். இதனை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவார்கள். இந்த ஆண்டுக்கான விழா இன்று நடைபெற்றது. இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலில் நடை திறக்கப்பட்டு […]
கடலூரில் உள்ள சிதம்பரம் கோவிலில் இன்று தேரோட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருமஞ்சன விழா மற்றும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் 15 ஆம் தேதி கோபுரதரிசனம், 19ஆம் தேதி தேரோட்டம், 20ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா […]
கடலூரில் உள்ள சிதம்பரம் கோவிலில் நாளை தேரோட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தின் ஒரு பகுதியாக நடராஜர் கோயிலில் தேரோட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் நடத்த வேண்டும் என்று தொடர்ந்து பக்தர்கள், இந்து அமைப்புகள் வலியுறுத்தி வந்த நிலையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி தேரோட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2019 ஆம் வருடம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அதனால் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று சற்று குறைந்த நிலையில் கட்டுப்பாடுகளிலிருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் தமிழர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக் காட்டாகவும் உலகப் பாரம்பரியச் சின்னமாகவும் திகழ்கிறது. அந்தக் கோவிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி நடந்து முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். சித்திரை திருவிழா தேரோட்டம் நூறு ஆண்டுகளுக்கு பிறகு […]
சேலம் மாவட்டத்தில் மாரியம்மன்- காளியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைப்பெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள இளம்பிள்ளை சந்தைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் காளியம்மன் கோவிலில் திருவிழா நடைப்பெற்றுள்ளது. அப்போது திருவிழாவில் பக்தர்கள் உருளு தண்டம் போட்டு நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். இதனையடுத்து அம்மன் அழைப்பு, பொங்கல் வைத்தல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டமானது காடையாம்பட்டி பிரிவு ரோட்டிலிருந்து ஆரம்பித்து இளம்பிள்ளை நகரை சுற்றி மீண்டும் கோவிலை வந்தடைந்துள்ளது. இந்த தேரோட்டதில் தேரை […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் அருகே பங்குனி திருவிழாவை முன்னிட்டு கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் சிறப்பாக தேரோட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் அருகே கொல்லங்குடியில் சிறப்பு வாய்ந்த வெட்டுடையார் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் பத்து நாட்கள் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்த 22-ஆம் தேதி இந்த ஆண்டிற்கான திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் இரவில் கிளி வாகனம், […]
சேலம் மாவட்டத்தில் பால சுப்பிரமணியன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைப்பெற உள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியில் வட சென்னிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் அந்த கோவிலில் வருகிற 28-ஆம் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. இதனையடுத்து தினந்தோறும் சுவாமிக்கு பால், இளநீர், சந்தனம், பன்னீர், தயிர் ஆகிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் திருப்புகழ் மற்றும் கந்த சஷ்டி கவசம் பாடி […]
திண்டுக்கல்லில் பழனி மாரியம்மன் கோவிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மாசித்திருவிழாவில் தேரை இழுத்து விழாவை சிறப்பித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மாரியம்மன் கோவில், பழனி முருகன் கோவிலின் உபகோவில் ஆகும். இந்த கோவிலில் சென்ற மாதம் 12ஆம் தேதி மாசி திருவிழா தொடங்கியுள்ளது. இதையடுத்து 23ஆம் தேதி கொடியேற்றமும், 16ஆம் தேதி கம்பம் சாட்டுதலும் மற்றும் பூவோடு வைத்தல் ஆகிய நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. சென்ற செவ்வாய்க்கிழமை அன்று அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து […]
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு அலுவலகம், அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.