Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ!!… திருவிழாவில் அலறி அடித்துக் கொண்டு ஓடிய மக்கள்…. எதற்கு தெரியுமா?… வைரலாக பரவும் வீடியோ….!!!!

கோவில் திருவிழாவில் தேர் சரிந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சன்னப்பனபுரா கிராமத்தில் வீரபத்ரேஸ்வரா என்ற கோவில்  அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின்  முக்கிய நிகழ்ச்சியான கோவிலின் தேர் ஊருக்குள் ஊர்வலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தேர்த் திருவிழாவை காண பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என ஏராளமானோர் வந்திருந்தனர். இந்நிலையில் தேர் கோவிலை சுற்றி […]

Categories
மாநில செய்திகள்

“கோலாகலமாக நடைபெறும் புனித ரத யாத்திரை”…. 125 மணல் ரதங்கள்… மணல் கலைஞரின் அசத்தல் சாதனை…..!!!!!!!!

ஒடிசாவின் புனித நகரமான பூரியில் ஜகந்நாதரின் புகழ்பெற்ற ரத யாத்திரை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த யாத்திரைக்காக ஜெகந்நாதர், தேவி சுபத்ரா மற்றும் பலபத்திரா போன்ற மூன்று ரதங்களும் இழுக்கப்பட்டு இன்று ஸ்ரீ மந்திராவின் சிங்க துவாராவின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் உரிய சடங்குகளுக்கு பின் யாத்திரை தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் ஒடிசா காவல்துறை உயர்மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. ரத யாத்திரை முன்னிட்டு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: கோயில் தேர் கவிழ்ந்து பெரும் விபத்து….. பரபரப்பு சம்பவம்….!!!!

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே தேர் கவிழ்ந்து விழுந்ததால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .காளியம்மன் கோவில் விழாவில் பொதுமக்கள் தேரை இழுத்துச் சென்றபோது திடீரென அச்சாணி முறிந்ததால் தேர் தலைகீழாக சாய்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தை தொடர்ந்து தெலுங்கானாவிலும் சோகம்…. “மின் கம்பியில் தேர் உரசி 3 பேர் பலி”….. பெரும் அதிர்ச்சி….!!!!

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் நம்பள்ளி மண்டல பகுதியில் தேர் விழா ஒன்று நடைபெற்றது. அப்போது திடீரென உயரே இருந்த மின்கம்பியில் உரசியதில் இந்த சம்பவத்தில் தேரின் மீது மின்சாரம் பாய்ந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் கெத்தபள்ளி கிராம பகுதியை […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் கடலில் மிதந்து வந்த தேர்…. ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்…. நடந்தது என்ன?….!!!!!

ஆந்திரமாநிலம் ஸ்ரீகாகுளம் அருகேயுள்ள சுன்னப்பள்ளி பகுதியில் மீனவர்கள் நேற்று மாலை ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். இந்நிலையில் தங்க நிறத்திலான தேர்க் கடலில் மிதந்து கொண்டிருந்தது. அதனை தூரத்தில் பார்ப்பதற்காக கோயில் மிதந்து வருவது போல் இருந்ததை கண்டு மீனவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இதையடுத்து அருகே சென்று பார்த்தபோது தங்க முலாம் பூசப்பட்ட தேர் என்று தெரியவந்தது. அந்த தேரில் ஆட்கள் யாருமில்லை. அதன்பின் மீனவர்கள் அத்தேரை தங்களது படகில் கட்டிக்கொ ண்டு சுன்னப்பள்ளி கடற்கரைக்கு கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

மதுரையின் அடையாளம்…. சித்திரை திருவிழா… இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது…!!!!!

மதுரை சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க இருக்கிறது. மதுரையின் அடையாளமாக திகழும் சித்திரை திருவிழா கொரோனா  காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவில் உள்  வளாகத்திலேயே பக்தர்கள் இல்லாமல் நடத்தப்பட்டிருந்தது. இந்த திருவிழா எளிமையாக நடந்தது பக்தர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தொற்று பாதிப்பு  குறைந்தது அடுத்து இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் சித்திரை திருவிழா ஏற்பாடுகள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“யுகாதி பண்டிகை”…. பிரம்மாண்டமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்…. எங்கு தெரியுமா…?

மலை மாதேஸ்வரன் கோவிலில் யுகாதி பண்டிகையை ஒட்டி பெரிய தேரோட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட எல்லையின்  அருகே கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் , கொள்ளேகால் தாலுகாவில், மாதேஸ்வரன் மலையில் மலை மாதேஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று யுகாதி பண்டிகையை ஒட்டி பெரிய தேரோட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். முன்னதாக பெரிய தேர் கோவில் வெளி பிரகாரத்தில் வலம் வந்த போது பக்தர்கள் […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…!! 2000 வருசத்துக்கு முன்னாடி இருந்த தேர்… கண்டுபிடித்த தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள்…!!

தெற்கு இத்தாலியில் 2000 ஆண்டுகள் பழமையான தேரை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தெற்கு இத்தாலியில் உள்ள pompeii என்ற நகருக்கு அருகில் உள்ள வில்லாவில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அப்போது அவர்கள் 2000 ஆண்டுகள் பழமையான நான்கு சக்கர தேர் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த தேரானது வெண்கலம் மற்றும் தகரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே இடத்தில் ஆராய்ச்சியாளர்கள் மூன்று பழங்காலத்து குதிரை வண்டிகளையும் கண்டுபிடித்துள்ளனர். இந்தத் தேரை செய்ய ரோமானிய காலத்து ஓக் மரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories

Tech |