அசாம் மாநிலத்தில் சட்டசபை தேர்தலில் சிட் சாகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக என்ற புதிய கட்சியின் நிறுவனரான கோக்கோ சிறையில் இருந்தபடியே வென்றுள்ளார். இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அசாம் மாநிலத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்ட போராளியாக 46 வயது நிரம்பிய அகில் கோகோய் கடந்த 2019ஆம் ஆண்டு தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அசாமில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தலில் ராய்ஜோர் தள் என்ற புதிய கட்சியின் நிறுவனரான […]
Tag: தேர்தலில்
சட்டசபை தேர்தல் நடத்தப்பட்ட 5 மாநிலங்களில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணம், மதுபானம் மற்றும் பரிசுப் பொருட்கள் குறித்த புள்ளி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் பணி நடைமுறை பண்பாட்டிற்கு வந்துள்ளது. தேர்தலின் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே கணக்கில் காட்டப்படாமல் அதிகமான அளவில் பணம் கொண்டு சென்றால் கட்டாயம் பறிமுதல் செய்யப்படும். இதேபோல் வாக்காளர்களுக்கு பரிசாக […]
மேற்கு வங்காள மாநிலத்தில் சிடால்குச்சி பகுதியில் வாக்குச்சாவடிக்கு வெளியே இரு கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டு கலவர கும்பல் வெடி குண்டு வீசியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மேற்கு வங்காள மாநிலத்தில் முன்னதாகவே 3-கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தது. 4-வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு வருகின்றது. தேர்தலையொட்டி இதுவரை இல்லாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வாக்குச்சாவடிகளில் மத்திய காவல்துறை பாதுகாப்பு படைவீரர்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்தன. […]