தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பதிவு நீக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 6 ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடாவிட்டால் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
Tag: தேர்தலில் போட்டி
2024 ஆம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்சாவும் தமிழகத்தில் இன்று போட்டியிட வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,தமிழகத்தில் இருந்து வீணாக, 39 பேர் எம்.பி.,யாகி உள்ளனர். அவர்கள், மத்திய அரசின் திட்டங்களை தொடர்ந்து எதிர்க்கின்றனர். இந்த நிலை மாற 2024 லோக்சபா் தேர்தலில், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், போட்டியிடுவதற்கு நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். அப்போதுதான் 40 தொகுதிகளும் […]
தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி சார்பாக காடுவெட்டி குருவின் மனைவி களத்தில் இறங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக […]
தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நடிகர் மயில்சாமி விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து […]