Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிரமாகப்பட்ட தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை… ஆய்வின் போது சிக்கியவர்கள்… அதிரடி வேட்டையில் அதிகாரிகள்..!!

சிவகங்கையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28 மதுபாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சட்டவிரோதமாக நடைபெறும் அனைத்து செயல்களையும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்ட டாஸ்மார்க் அலுவலக அலுவலர்கள் மற்றும் மாவட்ட கலால் துறை குழு சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் சட்ட விரோதமான செயல்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தேர்தல் நெருங்கியாச்சு… இன்னும் அலர்ட்டா இருக்கனும்… மயிலாடுதுறையில் பறக்கும் படை அதிரடி..!!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தேர்தல் கண்காணிப்பு குழு மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 12-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தலை முன்னிட்டு… “கண்காட்சி விழிப்புணர்வு”… எஸ்.எம்.எஸ்.வி. ஆண்கள் மேல்நிலைபள்ளி மாணவர்கள் பங்கேற்பு ..!!

சிவகங்கை காரைக்குடி அருகே புதிய பேருந்து நிலையத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கைவினைக் கலைஞர்கள், பயிற்சி மையம் மற்றும் நெசவாளர் காலனி பகுதியில் உள்ள கனரா வங்கி ஆகியவை இணைந்து நடத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தேர்தல் மண்டல துணை தாசில்தார் மல்லிகார்ஜுன், சிறப்பு தாசில்தார் ராஜா, கனரா […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு… வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்… மாவட்ட ஆட்சியர் தலைமை..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேனியில் விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். இந்த ஊர்வலம் […]

Categories

Tech |