Categories
தேசிய செய்திகள்

இனி 17 வயது நிரம்பியவர்களுக்கும்….. தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு….!!!!

17 வயதுக்கு மேற்பட்டவர்கள் இனி தேர்தல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். 17 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தேர்தல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அவர்கள் 18 வயதை அடைந்தவுடன் அட்டை கிடைக்கும் என்றும் மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனக்கு 18 வயது நிறைவடையும் நாளில் வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்த முடியும் என ஆணையம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. 17 வயது நிரம்பியவர்கள் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் வகையில் […]

Categories

Tech |