Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கு மாதம் 1,000 எப்போது….? சபாநாயகர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் பெண்களுக்கு வழங்குவதாக அறிவித்த மாத உரிமைத் தொகையை, அடுத்த ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ. 5-க்கு ‌உணவு”….. மாநிலம் முழுதும் அன்னபூர்ணா ஹோட்டல்கள்…. குஜராத் தேர்தல் அறிக்கையில் பாஜக அதிரடி….!!!!

குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இங்கு மொத்தம் 182 தொகுதிகள் இருக்கிறது. அதன் பிறகு தேர்தல் நெருங்குவதால் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக கட்சியினர் தேர்தல் அறிக்கையை குஜராத் மாநிலத்தில் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா வெளியிட்டுள்ள நிலையில், அதில் இடம் பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள் குறித்து […]

Categories
அரசியல்

6-12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி… பாஜக தேர்தல் அறிக்கை ரெடி…!!!

இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தலை முன்னிட்டு பாஜக தன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில், தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக, அதில் குறிப்பிட்டுருப்பதாவது, மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றினால் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதற்கென்று நிபுணர் குழுவையும் அமைப்போம். அதிகாரம் இளைஞர்களுக்கு வழங்கப்படும். அரசு பணியாளர்களுக்கு மரியாதை வழங்கப்படும். கூடுதலாக ஐந்து மருத்துவக் கல்லூரிகளை கட்டுவோம். அரசாங்க பணியாளர்களின் ஊதியத்தில் இருக்கும் வேறுபாடுகள் நீக்கப்படும். அரசாங்க பணியில் […]

Categories
அரசியல்

ஆண்களே…! உங்களுக்கு குஷியான செய்தி…. என்ன தெரியுமா…? உ.பியில் அதிரடி…!!!!

துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் ஆண்களின் நலனுக்காக ஆண்கள் நல அமைச்சகம் ஒன்று உருவாக்கப்படும் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கட்சி ஒன்று தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. உத்திரபிரதேசத்தில் வரும் 10 ஆம் தேதி தேர்தல் தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மேரா அதிகார் ராஷ்ட்ரீய தளம்’ எனும் கட்சி, தன்னுடைய தேர்தல் அறிக்கையில், துன்புறுத்தலுக்கு ஆளாகும் ஆண்களுக்காக ஆண்கள் நல அமைச்சகம் மற்றும் ஆண்களுக்கான தேசிய ஆணையம் அமைக்கப்படும் என […]

Categories
அரசியல்

இந்த தடவ நம்ம ஆட்சி தா….! வெளியான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை…. சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு வேலையில் பெண்களுக்கு 40 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.   உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தொடங்கி செயல்படுத்தி வருகின்றது. மேலும் பெண்களை முக்கியமாக வைத்து தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா ஏற்கனவே வெளியீட்டு வந்திருந்தார் இதன் தொடர்ச்சியாக பெண்களுக்கான தேர்தல் அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

“நாங்க ஆட்சிக்கு வந்தா”…. கெத்து காட்டும் காங்கிரஸ் கட்சி…. அசத்தலான தேர்தல் அறிக்கை….!!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தொடங்கி விட்டது. அதன்படி பெண்களை கவரக்கூடிய வகையில் பல்வேறு வாக்குறுதிகளை கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா ஏற்கனவே வெளியிட்டு வருக்கிறார். அதனைத் தொடர்ந்து தற்போது பெண்களுக்காக ‘சக்தி விதான்’ என்ற தேர்தல் அறிக்கை ஒன்றை தயார் செய்து நேற்று பிரியங்கா அதனை வெளியிட்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய அரசியல் வரலாற்றிலேயே பெண்களை மையப்படுத்தி தேர்தல் […]

Categories
அரசியல்

அடடே…! இவ்வளவு செஞ்சிட்டிங்களா ? ஸ்டாலின் போட்ட லிஸ்ட்…. வாயடைத்து போன எதிர்க்கட்சிகள் …!!

சொன்னதை செய்தோம்.. சொல்லாததையும் செய்தோம் என்று முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக மக்களிடம் பேசியுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், காணொளியில் பேசியிருப்பதாவது, மக்களாகிய நீங்கள், இவர்களுக்கு வாக்களித்தால் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவார்கள் என்று நம்பி வாக்களித்துள்ளீர்கள். அந்த வாக்குறுதியை சிறிதும் மாறாமல் நான் நிறைவேற்றிக்கொண்டிருக்கேன் என்பதை, என்னால் உறுதியாக கூற முடியும். சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, திமுக வின் சார்பாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டோம். அப்போது, தலைவர் கருணாநிதியின் பாணியில், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு நம்பிக்கை இருக்கு… வரவேற்பு அளித்த மக்கள்… நிறைவேற்றிய தி.மு.க தலைவர்…!!

சேலம் மாவட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் 5 அறிவிப்புகளுக்கு பொது மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். தமிழக முதலமைச்சராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பதவியேற்றவுடன் தலைமை செயலகத்திற்கு சென்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த படி கொரோனா நிவாரண தொகை 4 ஆயிரம், ஆவின் பால் விலை குறைப்பு  மற்றும் மகளிருக்கு பேருந்துகளில் இலவச பயணம் குறித்த அறிவிப்புகளுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். இது தொடர்பாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியுள்ளதாவது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் தி.மு.க […]

Categories
தேசிய செய்திகள்

மழலையர் முதல் உயர்கல்வி வரை…. பெண்களுக்கு இலவசக்கல்வி – அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அதற்கான வாக்குறுதியையும் மக்களை கவரும் வண்ணம் ஒவ்வொரு கட்சியினரும் அள்ளி வீசி வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி தேர்தலுக்கான “உங்கள் தேவையே எங்கள் வாக்குறுதி” என்ற தலைப்பில் பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா பேரிடர் காலத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆப்பிள் ஐ போன்…. வங்கி கணக்கில் ரூ.1 கோடி… தேர்தல் அறிக்கையால் மிரளவைத்த வேட்பாளர்…!!!

மதுரை தெற்குத் தொகுதி சுயேட்சை வேட்பாளர் தேர்தல் அறிக்கையை மக்களை மிரள வைத்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆட்சிக்கு வந்தால் இவை அனைத்தும் நிறைவேற்றப்படும்… தி.மு.க. வேட்பாளர் சக்கரபாணி… ஒட்டன்சத்திரத்தில் வாக்கு சேகரிப்பில் உறுதி..!!

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சக்கரபாணி எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தி.மு.க. வேட்பாளர் சக்கரபாணி எம்.எல்.ஏ திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட லக்கயங்கொட்டை, கே.அத்திக்கோம்பை, ரங்கநாதபுரம், சத்திய நாதபுரம், காலனி, பெயில் நாயக்கன்பட்டி, குமாரசாமிகவுண்டன்புதூர், புதுகளஞ்சிபட்டி, கண்ணப்பன்நகர், பழையகாளாஞ்சி, சாலைப்புதூர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்கு அவர் பேசுகையில், என்னை 5 முறை சட்டமன்ற உறுப்பினராக பொதுமக்கள் நீங்கள் தேர்வு செய்துள்ளீர்கள். இதற்காக நான் கோடான கோடி நன்றிகளை தெரிவித்து […]

Categories
மாநில செய்திகள்

அனைவருக்கும் ‘ஐ-போன்’, நிலாவுக்கு சுற்றுலா, இன்னும் பல… சுயேச்சை வேட்பாளரின் மிரளவைக்கும் வாக்குறுதிகள்..!!

தமிழகத்தில் மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் சரவணன் அளித்த வாக்குறுதிகள் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவற்றில் சிலவற்றை நாம் இதில் பார்ப்போம். மதுரை தெற்கு தொகுதியில் 10 பேர், 100 நாட்கள் சுற்றுலாப் பயணமாக நிலவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். தொகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும். மதுரை தெற்கு தொகுதி மக்கள் அனைவருக்கும் ஐபோன் வழங்கப்படும். உலக வெப்பமயமாவதால் 300 அடி உயர சேர்க்கை பனிமலை உருவாக்கப்படும். விடுமுறை நாட்களில் மக்கள் பொழுதுபோக்க […]

Categories
தேசிய செய்திகள்

குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாயம் வேலை… பாஜக தேர்தல் அறிக்கை…!!!

பாஜக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என அறிக்கையில் தெரிவித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தாங்கள் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக தேர்தல் அறிக்கை… தடை செய்ய மனு…!!

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை தடை செய்ய வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மனு அளித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சியினர் தங்களது வேட்பு மனுதாக்கல் முடித்துவிட்டனர். நேற்று யார் யாரின் வேட்பு மனு ஏற்கப்பட்டது என்ற விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மேலும் பல முக்கிய கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். அதில் அதிமுக சார்பில் பல முக்கிய அறிக்கைகள் வெளியிடப்பட்டது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களை கவரும் வகையிலான பாஜக தேர்தல் அறிக்கை… நாளை மாலை 5 மணிக்கு… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000… கேரளாவில் கெத்து காட்டிய காங்கிரஸ் அறிக்கை..!!

கேரளா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவில் அடுத்த மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆட்சியை தக்கவைக்க இடதுசாரி ஜனநாயக முன்னணியும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸும் போட்டிபோட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி நேற்று தனது அறிக்கையை வெளியிட்டது. மக்கள் தேர்தல் அறிக்கை என்ற பெயரில் வெளியிடப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கடன் இல்லாத தமிழகம்… நீட் தேர்வுக்கு பதில் சீட் தேர்வு… கமல் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பதிலாக சீட் தேர்வு நடத்தப்படும் என கமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அதிமுக தேர்தல் அறிக்கைக்கு பாஜக எதிர்ப்பு… பெரும் பரபரப்பு…!!!

அதிமுக தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்துவோம் என பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

வெளியானது அ.தி.மு.க தேர்தல் அறிக்கை… முக்கிய அம்சங்கள் என்னென்ன…?

2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். கூட்டாக வெளியிட்டனர். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1500, ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் இலவசம் உள்ளிட்ட வாக்குறுதிகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முழு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் வீடு வழங்கும் அம்மா வீடு திட்டம்,பெண்களுக்கான குலவிளக்கு திட்டம், ரேசன் பொருட்கள் வீடு தேடி வழங்கும் திட்டம், அனைத்து மாணவர்களுக்கும் 2 ஜிபி டேட்டா, அம்மா வாஷிங் மெஷின் வழங்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏழை திருமண தம்பதிகளுக்கு சீர்வரிசை வழங்கப்படும்… அதிமுக தேர்தல் அறிக்கை…!!!

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ஏழை திருமண தம்பதிகளுக்கு சீர்வரிசை வழங்கப்படும் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

இனி ரேஷன் பொருட்கள்…. வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும் – அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். நேற்று திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். இதையடுத்து இன்று அதிமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு வருகிறார். அதில் விலையில்லா கேபிள் டிவி இணைப்பு, நகரப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டண சலுகை, கல்வி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மகப்பேறு விடுப்பு காலம் ஒரு வருடமாக உயர்த்தப்படும்… அதிமுக அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மகப்பேறு விடுப்பு காலம் ஒரு வருடமாக உயர்த்தப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதன்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் அனைவருக்கும் வீடு, வாஷிங் மெஷின்.. ஈபிஎஸ் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் வீடு மற்றும் வாசிங் மிஷின் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

5 புதிய வாக்குறுதிகள் வெளியிட்ட திமுக…. போடு செம… அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இன்று புதிதாக 5 வாக்குறுதிகளை அதில் இணைத்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதன்படி அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவின் தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியீடு… முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதன்படி […]

Categories
அரசியல்

ஜெயலலிதா மரணம்…! ”நடவடிக்கை உறுதி”…. அதிமுகவை நடுங்க வைத்த திமுக …!!

திமுக ஆட்சிக்கு வந்ததும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கப்படும் என தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது, அதிமுகவினரை நடுங்க வைத்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கை குறித்து பேசிய டிகேஎஸ்.இளங்கோவன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து, மூன்று ஆண்டுகளாக ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, அவர்கள் விசாரணையே செய்யவில்லை. எனவே நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு எங்களுக்கு முந்தைய எடப்பாடி அரசின் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று சொல்கிறோம். முப்பது வயதுக்கு உட்பட்டு கல்வி கடன் வாங்கி , திருப்பி […]

Categories
மாநில செய்திகள்

1இல்ல…. 2இல்ல… 505திட்டம்…. பெட்ரோல் விலை ”இப்படி செஞ்சா” குறையும் – நம்பிக்கையூட்டிய திமுக ..!!

நேற்று திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக் கட்சியின் எம்பி டிகேஎஸ் இளங்கோவன்,  தொழில் வளர்ச்சிக்கான பல திட்டங்கள் உள்ளன. முக.ஸ்டாலின்  படித்தது அதில் இல்ல சில முத்துகளை படித்தார். 505 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முழுமையாக படித்தால்  அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை செய்யக்கூடிய திட்டங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையில் இருக்கும். பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக சொல்லியது எந்த அளவுக்கு சாத்தியமாக இருக்கும் என்ற கேள்விக்கு வாட் வரியில் ஒரு சில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கல்விக்கடன் அனைத்தும் ரத்து… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதிலும் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமமுக தேர்தல் அறிக்கை… டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வருகின்ற மார்ச் 13ஆம் தேதி அமமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என அக்கட்சி பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

12 ஆம் வகுப்பு வரை இலவச கல்வி… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும் என பாமக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு…? மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!!

தேர்தல் அறிக்கை மார்ச் 11ஆம் தேதி வெளியிடப்படும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக மக்களின் மனங்களை கவர்வதற்காக சட்டமன்றத் தேர்தல் அறிக்கை மார்ச் 11-ஆம் தேதி வெளியிடப்படும். திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது மக்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் மக்களின் நலனே முக்கியமாக இருக்கும். மக்களின் விடியலுக்கான திட்டங்களை உருவாக்கியுள்ளதாக அவர் கூறினார். மேலும் இந்த தேர்தல் அறிக்கை 2006-ம் ஆண்டு முத்தமிழ் கலைஞர் கூறியதை […]

Categories
தேசிய செய்திகள்

10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் – ராஷ்ட்ரிய ஜனதா தளம்

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.  பிகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது தேர்தல் பிரச்சாரக் களம் சூடு பிடித்துள்ளது. பாஜக சார்பில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சர்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து தற்போது பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

தேர்தலில் வென்றால் கொரோனா தடுப்பூசி இலவம் – பாஜக அறிவிப்பு

மொத்தம் 243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து ஒரு அணியிலும், பாஜக, முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து மற்றொரு அணியகவும் களம் காணவுள்ளன. இந்த நிலையில் பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும் என […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வாங்க பேசலாம்…. தொடங்கியது கூட்டம்…. திமுகவின் அடுத்த மூவ் …!!

சட்டமன்ற தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் தொடங்கியுள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம் டி ஆர் பாலு தலைமையில் தொடங்கியுள்ளது. இதற்காக திமுக சார்பில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. டி ஆர் பாலு, துணை பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி, ராசா, அந்தியூர் செல்வராஜ், எம்பிக்கள் இளங்கோவன், கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதில் பேராசிரியர் ராமசாமி பங்கேற்றுள்ளார். இவர் தொடர்ச்சியாக தேர்தல்அறிக்கை குழு கூட்டத்தில் இருக்கக் […]

Categories

Tech |