Categories
அரசியல்

தேர்தல் அறிவிப்பு: செம கடுப்பான விஜயகாந்த்…. அதுக்கு திமுக தான் காரணமா பா….!!!

தமிழகத்தில் நகராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 4-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. அதோடு பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 22ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய போதுமான கால அவகாசம் வழங்கப்படவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து விஜயகாந்த் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “மாநில […]

Categories
தேசிய செய்திகள்

இலவசமாக ஸ்மார்ட் போன், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்படும்…. தேர்தலை முன்னிட்டு புதிய அறிவிப்பு…. பிரியங்கா காந்தி அதிரடி…!!

உத்திரப்பிரதேசத்தில் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். உத்திர பிரதேச மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும் உத்தரப்பிரதேச மாநில பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி தொடர்ச்சியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் குறித்த பிரச்சாரங்களை செய்து வருகிறார். அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் தேர்தலின்போது 40 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இடைத்தேர்தல்…. தேர்தல் அதிகாரி அதிரடி அறிவிப்பு….!!!

ஸ்ரீவில்லிபுத்தூரில் உயிரிழந்த காங்கிரஸ் வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற்றால் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 வரை வாக்குப்பதிவு நடந்தது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கொரோனா பாதுகாப்பு விதி முறைகளை கடைபிடித்து மக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதில் சில வாக்குச்சாவடிகளில் இயந்திரக் […]

Categories
தேசிய செய்திகள்

உத்திரபிரதேசத்தில் காலியாகும்… 11 பதவிகள்… நவம்பர் மாதம் தொடங்கும் தேர்தல்… இன்று வெளியான அறிவிப்பு…!!!

உத்திரப் பிரதேசத்தில் 11 பாராளுமன்ற மேலவை இடங்களுக்கான தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உத்திரப்பிரதேசம் மற்றும் உத்திரகாண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பாராளுமன்ற மேலவையின் 11 உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற நவம்பர் மாதம் 25-ம் தேதியுடன் முடிவடைகிறது.அதில் உத்திரபிரதேசத்தில் 10 இடங்கள் மற்றும் உத்தரகாண்டில் ஒரு இடம் காலியாகும். அந்த பதவிக்கான இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று […]

Categories

Tech |