Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பல்வேறு நடவடிக்கைகள்…. நடைபெற்ற ஆய்வு கூட்டம்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!

மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் தேர்தல் அலுவலர்கள் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஈடுபடும் தேர்தல் அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, மண்டல அலுவலர்கள் வாக்கு சாவடிகளை ஆய்வு செய்து குடிநீர் வசதி, மின் வசதி மற்றும் கழிவறை வசதிகள் உள்பட அடிப்படை வசதிகளில் […]

Categories

Tech |