Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஓபிஎஸ்-ஐ ஒருங்கிணைப்பாளராக அங்கீகரித்த தேர்தல் ஆணையம்”… அதிமுகவில் யாரும் எதிர்பாரா ட்விஸ்ட்….!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் அணிகளாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக மாற வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தான் கட்சியில் செல்லும் என்று கூறி வருகிறார். இந்நிலையில் ஜி20 மாநாடு நடைபெற்ற போது எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இபிஎஸ்-ஐ இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரித்த தேர்தல் ஆணையம்?… யாரும் எதிர்பாரா புது டுவிஸ்ட்…. பதறும் ஓபிஎஸ்….!!!!!

அதிமுக கட்சியில் நாளுக்கு நாள் உட்கட்சி பூசல்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதாவது தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் வரவு, செலவு கணக்குகளை அனுப்பி வைக்க அந்த வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. இது தொடர்பான தகவலை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததோடு, எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

JUST NOW: ஓபிஎஸ்க்கு பெரும் அதிர்ச்சி…. இனி இபிஎஸ் தான்…. சற்றுமுன் புதிய பரபரப்பு….!!!!

தமிழகத்தில் அதிமுக அணி கடந்த சில நாட்களாகவே சண்டை சச்சரவுகளுடன் சென்று கொண்டிருக்கிறது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் இரண்டு அணிகளாக பிரிந்து மோதிக் கொண்டிருக்கின்றன. அதே சமயம் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு பல அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் அதிமுகவின் வரவு செலவு குறித்து இபிஎஸ் தாக்கல் செய்த கோப்பு Audited annual accounts FY 2021-22 தேர்தல் ஆணைய பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக கையெழுத்திட்டு இதை இபிஎஸ் தாக்கல் […]

Categories
மாநில செய்திகள்

வரவு, செலவு கணக்குகள் பதிவேற்றம்…. பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததா?

இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி சமர்ப்பித்த அதிமுக வரவு செலவு கணக்கு ஏற்றது தேர்தல் ஆணையம். அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராகவும், பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிராகவும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தனர். அதனை தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துள்ளது. இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி எனக் குறிப்பிட்டு அனுப்பப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

நேபாள நாடாளுமன்ற தேர்தல்… சொந்த தொகுதியில் கெத்து காட்டும் ஷேர் பகதூர் தூபா … “7-வது முறையாக வெற்றி”….!!!!!!

நேபாளத்தில் நீண்ட நாட்களாகவே அரசியலில் ஸ்திரமற்ற சூழல் நிலவி வருகிறது. கடந்த 2006 ஆம் வருடத்தில் இருந்து பதவியேற்ற எந்த ஒரு பிரதமரும் முழு பதவிக்காலம் வரை பணியாற்றவில்லை. நேற்று முன்தினம் 275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது. மேலும்  550 உறுப்பினர்களைக் கொண்ட 7 மாகாண சட்ட சபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில்  நாடாளுமன்றத் தேர்தலில் 60% ஓட்டுகள் பதிவானதாக நேபாளத் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. பின்னர்  வாக்குகளை என்னும் பணி உடனடியாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 100 வயதுக்கு மேல் 2.49லட்சம் வாக்காளர்கள்…!!

இந்தியாவில் 100 வயதுக்கு மேல் 2.49 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தகவல் தெரிவித்துள்ளார். 80 வயதுக்கு மேல் 1.80 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

“தாங்கள் தான் உண்மையான சிவசேனா கட்சியினர்”…? 2 லாரிகளில் தேர்தல் ஆணையத்திற்கு சென்று அதிரடி காட்டிய உத்தர தாக்கரே கட்சியினர்…!!!!!

சிவ சேனா கட்சி கடந்த ஜூன் மாதம் மிகப்பெரிய பிளவை சந்தித்துள்ளது அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக் நாத் ஷிண்டே  உத்தவ் தாக்கரேக்கு எதிராக கட்சியை உடைத்துள்ளார். மொத்தம் உள்ள 56 எம்எல்ஏக்களில் அவருக்கு 40 பேர் ஆதரவளித்துள்ளனர் இதன் காரணமாக ஏக் நாத் பா ஜனதாவுடன் கூட்டணி அமைத்து முதல் மந்திரி ஆகியுள்ளார். சிவசேனாவின் 18 எம்பிக்களில் 12 பேரும்  ஹிண்டே பக்கம் இருக்கின்றனர் இது தவிர தானே உள்ளிட்ட சில மாநகராட்சியின் […]

Categories
தேசிய செய்திகள்

“நாங்க தான் உண்மையான சிவசேனா”…. 2 லாரிகளில் ஆவணங்கள்….. தேர்தல் ஆணையத்தை திக்கு முக்காட வைத்த உத்தவ் தாக்கரே…..!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி கடந்த மாதம் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. ஏனெனில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்னாத் ஷிண்டே, கட்சியை விட்டு விலகி பாஜகவுடன் கூட்டணி அமைத்து மராட்டிய முதல்வராக ஆட்சியில் அமர்ந்தார். சிவசேனா கட்சியில் உள்ள 56 எம்எல்ஏக்களில் 40 பேர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு கொடுத்தனர். அதன் பிறகு மொத்தமுள்ள 18 எம்பிகளில் 12 பேர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் இருக்கின்றனர். உத்தகவ் தாக்கரே பக்கம் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களின் ஆதரவு […]

Categories
அரசியல்

ஓ பன்னீர்செல்வத்தின் அடுத்த அதிரடி நடவடிக்கை… கடுப்பான எடப்பாடி பழனிசாமி…!!!!

சுமார் 4 வருடங்களுக்குப் பின் அதிமுகவில் ஒற்றை தலைமை உருவாகி இருக்கிறது. கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை மாநகரத்தில் நடைபெற்ற பொது குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் கட்சியின் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேர்தல் ஆணையம் நீதிமன்றம் போன்றவற்றில் […]

Categories
உலக செய்திகள்

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அதிரடி தகுதி நீக்கம்… பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதனால் அவரது எம்பி பதவி பறிபோகும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பொது பதவி வகிக்க 5 வருடங்கள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மற்ற நாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு தமிழர்களிடமிருந்து பெறப்பட்ட அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்ற குற்றத்தின் பெயரில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை பொதுப் பதவியில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

“ருதுஜா லத்கேவுக்கு ஆக பாஜக வேட்பாளரை களம் இறக்க வேண்டாம்”… ராஜ் தாக்கரே கோரிக்கை…!!!!

மராட்டிய மாநிலத்தில் வந்தேரி கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக ரமேஷ் லத்கே என்பவர் இருந்து வந்தார். இந்த நிலையில் இவரது மறைவை அடுத்து அந்த தொகுதி காலியாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான இடைத்தேர்தல் வரும் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது இந்த தேர்தலில் சிவசேனா சார்பில் வேட்பாளராக ருதுஜா லத்கே நிறுத்தப்பட்டு இருக்கின்றார். இந்த சூழலில் லக்கேவுக்கு எதிராக பாஜக சார்பில் வேட்பாளர் யாரையும் இடைத்தேர்தலில் களமிறங்க வேண்டாம் எனக் கோரி மராட்டிய […]

Categories
தேசிய செய்திகள்

சிவசேனை கட்சியின் பெயர் சின்னம் முடக்கம்… காரணம் என்ன…? தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு…!!!!!

மகாராஷ்டிரத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவும் உத்தவ் தாக்கரே தலைமையிலான பிரிவும் சிவ சேனை கட்சிக்கு உரிமைகோரியுள்ள நிலையில் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் மாநிலத்தில் அந்தேரி கிழக்கு பேரவை தொகுதிக்கு நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற இருக்கும் இடைத்தேர்தலுக்கு இரு தரப்பும் அவர்களின் கட்சிக்கு புதிய பெயரை தேர்வு செய்ய வேண்டும் அதற்கு புதிய தேர்தல் சின்னம் ஒதுக்கப்படுகிறது. மேலும் அக்டோபர் 10 ஆம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அரசியலில் பரபரப்பு…. சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம்….. அதிரடி உத்தரவு….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கடந்த மாதம் கவிழ்ந்தது. சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏக் நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்து பாஜகவுடன் இணைந்து ஆட்சியை அமைத்துள்ளனர்.பொதுவெளியில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி சிவ சேனா என அறியப்பட்டாலும் சட்டமன்றத்தில் மாநில முதல்வர் ஏக் நாத் ஷிண்டேதலைமையிலான அணியே சிவசேனா என்று ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. இந்நிலையில் மும்பையின் அந்தேரி கிழக்கு தொகுதிக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#BREAKING: சிவசேனா கட்சி சின்னம் முடக்கம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு …!!

சிவசேனா கட்சியின் சின்னத்தை முடக்கி தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் உத்தவ்  தாக்கரே – தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இடையே சிவசேனா கட்சி யாருக்கு சொந்தம் என போட்டி நடைபெற்று வரும் நிலையில் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று தேர்தல் ஆணையத்தில் தமது  தரப்பு விளக்கத்தை சமர்ப்பித்த நிலையில் தேர்தல் ஆணையம் கட்சி சின்னத்தை முடக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Categories
அரசியல்

தேர்தல் வாக்குறுதியில் இலவசங்கள் எப்படி கொடுப்பீங்க…? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய உத்தரவு…!!!!

தேர்தலின் போது அளிக்கப்படும் நிதி ஆதாரத்தை வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் விளக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் தேர்தல் அரசியலை பொருத்தமட்டில் ஏராளமான வாக்குறுதிகளை முன் வைத்தே கட்சிகள் களம் கண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளில் ஏதாவது ஒரு இலவசத்தை கட்டாயமாக சேர்த்து விடுகின்றார்கள். இது விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை ஏற்றம் காண செய்யும் நடவடிக்கையாக இருந்தாலும் அதில் வசதி படைத்தவர்களும் பயன்படுவதை தடுக்க முடியவில்லை. இதற்கு இடையே […]

Categories
மாநில செய்திகள்

இபிஎஸ்-க்கு அடுத்தடுத்த சறுக்கள்…. அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் கை ஓங்குகிறதா….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு முதலில் ஓபிஎஸ்-க்கு  சாதகமாக வந்தாலும் பின் இபிஸுக்கு சாதகமாக வந்தது. அதோடு அதிமுக கட்சி அலுவலகத்தின் சாவியையும் எடப்பாடியிடம் […]

Categories
மாநில செய்திகள்

2,500 க்கும் மேற்பட்ட….. பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு…. தேர்தல் ஆணையத்திடம் கடிதங்களை வழங்கிய ஈபிஎஸ் தரப்பு..!!

 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் ஈபிஎஸ் தரப்பு வழங்கியது. அதிமுகவின் பொதுக்குழு கூட்டம், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது உள்ளிட்டவை தொடர்பான வழக்குகள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. பொதுக் குழுவில் உள்ள 2,600 உறுப்பினர்களில் 2,500 க்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஏனென்றால் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து, ஏற்கனவே பெறப்பட்ட ஆவணங்கள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து…. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு…..!!!!!

அரசியல் கட்சிகள் தொடர்ந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாவிட்டால் கட்சிகள் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் அக்க கட்சிகளின் சின்னமும் ரத்து செய்யப்படும்.  ஆணையத்தின் இந்த அறிவிப்பால் நூற்றுக்கணக்கான லெட்டர் பேட் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. ஏற்கனவே 537 கட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு , தெலுங்கானா, கர்நாடகா, உத்தர பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. […]

Categories
தேசிய செய்திகள்

6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாவிட்டால்…. அரசியல் கட்சிகளுக்கு திடீர் எச்சரிக்கை….!!!

அரசியல் கட்சிகள் தொடர்ந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாவிட்டால் கட்சிகள் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் அக்க கட்சிகளின் சின்னமும் ரத்து செய்யப்படும்.  ஆணையத்தின் இந்த அறிவிப்பால் நூற்றுக்கணக்கான லெட்டர் பேட் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. ஏற்கனவே 537 கட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு , தெலுங்கானா, கர்நாடகா, உத்தர பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Categories
தேசிய செய்திகள்

6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாவிட்டால் கட்சிப் பதிவு நீக்கம் : தேர்தல் ஆணையம்.!!

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பதிவு நீக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 6 ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடாவிட்டால் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

உங்க பிறந்தநாளுக்கு “லக்கி கிப்ட்”….. வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும்…. தேர்தல் ஆணையம் சூப்பர் பிளான்….!!!

இந்தியாவில் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்களிக்க தகுதி உடையவர்கள் ஆவார். இந்த நிலையில் 18 வயது நிறைவடைவதற்கு முன்பாகவே தன்னை வாக்காளராக பதிவு செய்து கொள்ளும் முறையை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. இதற்கு பலரும் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இவ்வாறு 17 வயது பூர்த்தியானவுடன் பதிவு செய்வதால் 18 வயது ஆன முதல் நாளிலேயே வாக்காளர் ஆகிவிடலாம். இதில் கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக பதினெட்டாவது பிறந்தநாளில் வாக்காளர் அட்டை […]

Categories
தேசிய செய்திகள்

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு: வாக்காளரின் விருப்பம்- தேர்தல் ஆணையம்….!!!!

இந்திய தேர்தல் ஆணையம் ஆனது வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்கும் முயற்சியை ஆகஸ்ட் 1முதல் பல்வேறு மாநிலங்களில் தொடங்கியுள்ளது. அதாவது வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயரை உறுதி செய்யவும், வாக்காளர் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் இடம் பெறுவதை தவிர்ப்பதற்காகவும், அதை கண்டறியவும் வாக்காளர்களின் சுய விருப்பத்தின் வேறு ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் வாக்காளர் அட்டையுடன், ஆதார் அட்டையை இணைப்பது வாக்காளரின் விருப்பம் என தேர்தல் […]

Categories
அரசியல்

பா.ஜ.க விருப்பத்தின் பேரில் செயல்படும் தேர்தல் ஆணையம்…. அ.தி.மு.க எம்.பி ஆவேசம்…!!!

மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில்தான் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கிறது என அதிமுக எம்.பி கூறியுள்ளார். அதிமுக எம்.பி கே.சி. பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் அதிமுக கட்சியில் ஒற்றை தலைமையானது தொண்டர்களால் வரவேற்கப்படுகிறது என்றார். அதன் பிறகு தேர்தல் ஆணையத்தின் மீதும் நீதிமன்றத்தின் மீதும் தொண்டர்களுக்கு பெரிய அளவில் நம்பிக்கை ஏதுமில்லை. ஏனெனில் மத்தியிலாலும் பாஜக அரசின் விருப்பத்தின் பேரில்தான் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து அதிமுக கட்சியின் தொண்டர்கள் அனைவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: இனி 17 வயது நிரம்பியவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்….. அறிவிப்பு….!!!!

17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்காளர்கள் 18 வயது பூர்த்தியாகும் வரை அதாவது ஜனவரி 1 வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு முன்னதாகவே விண்ணப்பிக்கலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நான்கு முறை முகாம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக வேட்பாளருக்கு வாக்களித்த காங்கிரஸ் MLA- க்கள்…. வெளியான தகவல்….!!!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இந்தநிலையில் இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதன்படி, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகின்றனர். இந்த தேர்தல் மாலை 5 மணிவரை நடைபெற்றது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4-5 மணி […]

Categories
மாநில செய்திகள்

“அ.தி.மு.க விவகாரம் பற்றி”…. தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி முடிவு….!!!!!

அ.தி.மு.க விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னையில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அ.தி.மு.க-விலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கும் சிறப்பு தீர்மானமும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இம்முடிவுகள் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்டது. அதேசமயம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் முடிவின்றி சட்டத்திற்கு புறம்பாக நடந்த பொதுக்குழுவின் முடிவுகளுக்கு தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : EPS அதிரடி முடிவு….. OPS இனி அவ்ளோதான்….. நீடிக்கும் பரபரப்பு…..!!!!

அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்நிலையில் அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தான் என்று கூறி வங்கிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி இன்று கடிதமும் எழுதி இருந்தார். இந்நிலையில் இடைக்கால பொதுச்செயலாளர் தீர்மானம் தொடர்பாக உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவை தேர்தல் ஆணையத்திற்கு இபிஎஸ் தரப்பு […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: ஆதார் விபரங்கள் கசிந்தால் நடவடிக்கை…. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை….!!!!

வாக்காளர்கள் அளிக்கும் ஆதார் விபரங்களைக் கசியவிட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வாக்காளர் பதிவு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. போலியான வாக்காளர் பெயர் பதிவிடுதலைத் தவிர்ப்பதற்கு வாக்காளர் பட்டியலுடன் ஆதார்  எண்களை இணைப்பதற்கு அனுமதி வழங்கி தேர்தல் ஆணையம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன்  பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் ஆணையர்களுக்கு, தேர்தல் ஆணையம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதாவது ஜூலை 4ம் தேதியிட்ட அந்த கடிதத்தில் இருப்பதாவது “வாக்காளர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இனி ஆட்டம் வேற மாதிரி” தேர்தல் ஆணையத்தை நாடிய OPS….. அப்செட் மூடில் எடப்பாடி….!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. அதிமுகவில் பெரும் பரபரப்பு நிலவி வரும் சூழலில் நேற்று அதிமுக பொதுக்குழு கூடியது. இந்த பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 11ஆம் தேதி மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து பொதுக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது. இந்நிலையில் பொதுக்குழுவை புறக்கணித்துவிட்டு டெல்லி சென்ற ஓபிஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது. இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் கையில் எடுத்தால் 11ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பர் குட் நியூஸ்…! இனி எங்கிருந்தாலும் வாக்களிக்கலாம்…. தேர்தல் ஆணையம் புது பிளான்…!!!!

18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் யார் வேண்டுமானாலும் இந்திய குடிமகனாக இருந்தால் வாக்களிக்க உரிமை இருக்கிறது. ஒருவர் தனது வாக்குரிமையைசெலுத்துவது என்பது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவது ஆகும். தேர்தல் சமயங்களில் ஒரு சில வாக்காளர்கள் சில சூழ்நிலைகளின் காரணமாக சொந்த ஊர்களுக்கு வந்து ஓட்டு போட முடிவதில்லை. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களை கருத்தில் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி எங்கிருந்தாலும் வாக்களிக்கலாம் என்ற வாய்ப்பை ஆணையம் ஆராய்ந்து வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

அரசு இணையதளங்களில் ஆசிய மொழிகளில் மொழிபெயர்ப்பு…. ஜனாதிபதி ஆணையம் பரிந்துரை…!!!!!!

ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பூர்வீக ஹவாய் பசிபிக் தேர்தல் ஆணையத்தின் கூட்டம் இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஆணையம் கூட்டாட்சி இணையதளங்களை இந்தி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி மற்றும் பிற ஆசிய  மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஆசிய அமெரிக்கர்கள் பூர்வீக ஹவாய் மற்றும் பசுபிக் தீவுகளில் வசிப்பவர்கள் பற்றிய ஜனாதிபதியின் ஆலோசனைக் குழுவில் இதுதொடர்பான பரிந்துரைகளுக்கு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முழு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ஜுன் 10-ல் மாநிலங்களவைத் தேர்தல்….. தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!!

ஜூன் 10ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக இருக்கும் இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும். மொத்தம் 57 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ள நிலையில் இந்த தேர்தல் நடைபெற உள்ளது” என்று தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆர்.எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ் குமார், நவநீத கிருஷ்ணன், எஸ்.ஆர் பால சுப்பிரமணியன், ஏ […]

Categories
உலக செய்திகள்

“அக்டோபருக்கு முன் இது சாத்தியமில்லை”…. பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு….!!!!

பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி, பிரதமர் இம்ரான்கானின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் தேர்தல் 90 நாட்களுக்குள் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். இருப்பினும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம், பொது தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவது சாத்தியம் இல்லை என்று அறிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியான செய்தி குறிப்பில், “நடப்பு ஆண்டில் அக்டோபர் மாதத்திற்கு முன் பாகிஸ்தானில் பொதுத் தேர்தலை நடத்துவது சாத்தியம் இல்லை” என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வெளிப்படைத்தன்மை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 30, 31-ம் தேதியில் மறைமுக தேர்தல்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நிலை குழு தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் வார்டு தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் வரும் 30 மற்றும் 31-ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “வரும் மார்ச் 30ஆம் தேதி 21 மாநகராட்சிகளுக்கான வார்டு குழு தலைவர்களுக்கான தேர்தல் காலை 9.30 மணிக்கு நடைபெறும். அன்றைய தினம் பகல் 2.30 மணிக்கு 21 மாநகராட்சிகளுக்கான நிலைக் குழு […]

Categories
தேசிய செய்திகள்

BIG BREAKING: ஒரே நாடு.. ஒரே தேர்தல்… தேர்தல் ஆணையம் அறிவிப்பு …!!

மத்தியில் பாரதிய ஜனதா அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை முன்வைத்து வருகிறது. மாநிலத்துக்கு ஏற்ப தனித்தனியாக தேர்தல் நடத்துவதால் அதிகப்படியான செலவுகள் ஆவதற்காக இதுபோன்ற நடைமுறையை கொண்டு வருவதாக கருத்துக்கள் எழுந்தன. தற்போது அண்மையில் முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு…. விளக்கம் கேட்கும் தேர்தல் ஆணையம்….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. தற்போது மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்கள் வாக்களித்தால்…. மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்…. செம சூப்பர் பிளான்..!!!

தேர்தலில் வாக்களிப்பது நம் அனைவரின் கடமை. ஆனால் பல பேர் தேர்தலில் வாக்களிப்பதை புறக்கணித்து வருகின்றார்கள். எனவே தேர்தலில் 100 சதவீத வாக்குகள் பெற தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்ட தேர்தலில் 3 கட்ட தேர்தல் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், நாளை 4-ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் லக்னோவில் உள்ள கல்லூரியில் ஒன்றில் மாணவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. தமிழகம் முழுவதும் 60.70% வாக்குகள் பதிவு…. தேர்தல் ஆணையம்….!!!!

நேற்று (பிப்.19) தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 459 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,820 வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் 57 ஆயிரத்து 746 பேர் போட்டியில் உள்ளனர். தேர்தல் பணியில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பாதுகாப்பு பணியில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

“நாளை மறு வாக்குப்பதிவு”… தேர்தல் ஆணையம் திடீர் அதிரடி….!!

சென்னையில் நாளை  மறுவாக்குப்  பதிவு நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மாநிலம் முழுவதும் மொத்தம் 60 % வாக்குகள் பதிவானது. நேற்று மாலை வாக்குப்பதிவு முடிந்தவுடன் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தையும் பெட்டியில் வைத்து மூடி சீல் வைத்தனர். இதன்பின் வாக்கு எண்ணும்  இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் […]

Categories
மாநில செய்திகள்

“வாக்குபதிவு எண்ணிக்கையில் பின்தங்கிய தலைநகர்”…. தேர்தல் ஆணையம் தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் நேற்று (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இருப்பினும் சென்னையில் நேற்று வாக்குப்பதிவு மந்தமாகவே காணப்பட்டது. இதனால் தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு எண்ணிக்கையில் தலைநகர் சென்னை பின்தங்கியுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டில் 53.67% வாக்கு பதிவாகி இருந்த நிலையில் 2022-ஆம் ஆண்டில் 43.65% மட்டுமே வாக்கு பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை (பிப்.21) மறுவாக்குப்பதிவு…. எங்கெல்லாம் தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!

தமிழகம் முழுவதும் நேற்று (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் சில இடங்களில் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக வாக்கு பதிவில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலரிடம் விரிவான அறிக்கையை பெற்றது. அதன்படி சென்னையில் 2 வார்டுகள் உட்பட தமிழகம் முழுவதும் 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் நாளை (பிப்.21) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம்…. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. அதன்படி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி நாளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.350 வீதம் 3 நாட்கள் வழங்கப்படும். உணவுக்காக ரூ.300 என மொத்தம் ரூ.2,050 வழங்கப்படும். அதேபோல் வாக்குப்பதிவு அலுவலர் 1 & 2, அலுவலக உதவியாளர் ஆகியோருக்கு […]

Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்…. இன்று ( பிப்.16 ) தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை….!!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அதிகாரிகள் இன்று ( பிப்.16 ) ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சட்டம் – ஒழுங்கு குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை நடத்தினார். மேலும் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு, வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்வது, பணப்பட்டுவாடா தடுப்பு ஆகிய நடவடிக்கைகள் குறித்தும், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும், வாக்குச்சாவடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 268 மையங்கள்…. தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் மற்றும் கடம்பூர் பேரூராட்சி தவிர அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 22 ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று இந்த தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மாநிலம் முழுவதும் 268 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிப்ரவரி 17-ஆம் தேதி அனுமதியில்லை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெறாமல் இருந்தது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் மற்றும் கடம்பூர் பேரூராட்சி தவிர அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வருகின்ற 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வாக்குப்பதிவு தொடங்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிப்ரவரி 17 முதல்…. மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…. அரசு போட்ட உத்தரவு….!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1374 மாநகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து பிப்ரவரி 22ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய நிலையில், பிப்ரவரி 4ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் பார்வையாளர்களின் தொலைபேசி எண்கள்… தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு…!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 38 மாவட்டங்கள், சென்னை மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் 40 பேரின் தொலைபேசி எண்கள் மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. மாவட்டத்தின் தேர்தல் பார்வையாளர்களின் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டு: மகேஸ்வரி ரவிக்குமாா்-72006 02483 சென்னை (1-5 மண்டலங்கள்) டி. மணிகண்டன்-94450 36552 சென்னை (6-10 மண்டலங்கள்) எ. ஜான் லூயிஸ்-94450 36532 சென்னை (11-15 மண்டலங்கள்) வி. தட்சிணாமூா்த்தி-94450 36512 வேலூா்: எம்.பிரதாப்-94428 03941. காஞ்சிபுரம்: கே. கற்பகம் – […]

Categories
அரசியல்

குஷியோ குஷி!…. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு…. தேர்தல் ஆணையம் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

பிப்ரவரி 19-ஆம் தேதி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் பல கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதற்கிடையே நாம் தமிழர் கட்சி கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் தாங்கள் போட்டியிட்ட விவசாயி சின்னத்தையே தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் கோரிக்கையை பரிசீலித்த தேர்தல் ஆணையம் நாம் தமிழர் […]

Categories
உலக செய்திகள்

கட்சி நிதியில் முறைக்கேடு… பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கானுக்கு அதிகரிக்கும் நெருக்கடி…!!!

பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கானின் பிடிஐ கட்சி பெறக்கூடிய வெளிநாட்டு நிதியின்  ஆவணங்களை சரிபார்ப்பதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கானின், ‘பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி’-க்கு  கிடைக்கக்கூடிய வெளிநாட்டு நிதியை குறைவாக காண்பிப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதுகுறித்து பாபர் என்ற நபர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார். மேலும், அந்த கட்சி, சரியான ஆவணங்களை வெளியிடுவதற்கு மறுப்பு தெரிவிப்பதாக குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையமானது, தங்களது செயலாளர்களிடம், தெஹ்ரிக் இ […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. “காசு எடுத்து செல்ல தடை?”…. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மாநிலம் முழுவதும் போதை பொருட்கள், மது, ஆயுதங்கள் போன்றவற்றை எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரொக்கமாக ரூ.50 ஆயிரம் தொகை வரை எடுத்து செல்லலாம். ரூ.10 ஆயிரம் மதிப்பு வரையிலான பரிசுப்பொருட்களை எடுத்துச் செல்லலாம். ரூ.50,000-க்கு […]

Categories

Tech |