Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் கட்டாயம் தடுப்பூசி போடணும்… தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்..!!

காஞ்சிபுரத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுவரும் அலுவலர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் அறிவுறுத்தியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து நிலை பணியாளர்கள் வாக்குச்சாவடிகளில் பணிபுரிந்து வருகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. அதன்படி காஞ்சிபுரத்திலும் வாக்குச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி கட்டாயம் போட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவுறுத்தியுள்ளார். அந்த அறிவிப்பின்படி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தடுப்பூசி போடுங்க… தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்..!!

பெரம்பலூரில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் களப்பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தடுப்பூசி போடும் நேற்று துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் களப்பணியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் தடுப்பூசி செலுத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன் பெயரில் பெரம்பலூர் மாவட்டத்தில் சென்ற புதன்கிழமை அன்று தேர்தல் பணியில் ஈடுபடும் 36 துறைகளைச் சேர்ந்த 4323 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

புதிய வாக்காளர்களே! இந்த 2 தேதிகளில் சிறப்பு முகாம்…. கண்டிப்பா மறக்காம போங்க…!!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால்  வாக்காளர்கள் புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்தல், வாக்காளர் அட்டையில் முகவரி மாற்றம் போன்ற பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. தேர்தல் ஆணையமும் இதற்கான அனைத்து பணிகளிலும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதிதாக வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்து இருப்பார்கள். இந்நிலையில் புதிய வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் […]

Categories

Tech |