Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: “இது உண்மையில்லை”…. தேர்தல் ஆணையத்தில் மனு… அதிமுகவில் அடுத்த பரபரப்பு…..!!!!

தமிழகத்தில் அதிமுக விவகாரம் கட்சியையே இரண்டாக்கி விட்டது. கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்து முடிந்த அதிமுக பொதுமக்களும் மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிந்த நிலையில் வருகின்ற ஜூலை 11 ஆர் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ள நிலையில் தற்போது ஈபிஎஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஓபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories

Tech |