Categories
மாநில செய்திகள்

1,650 பறக்கும் படைகள் அமைப்பு….. மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 1,650 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 8 மணி நேரத்திற்கு ஒருமுறை ஷிப்ட் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியுள்ளது. வேட்பாளரோ, முகவரோ, கட்சி தொண்டரோ, மக்களோ ஆவணம் இன்றி ரூபாய் 50,000க்கு மேல் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக தேர்தல் பணியாளர்களுக்கு நாளை முதல்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, நாளை முதல் 3 கட்டமாக பயிற்சி வகுப்புகள்நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து மாநிலத் தேர்தல் ஆணையம் செயலர் சுந்தரவல்லி அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் முதல் கட்ட பயிற்சி வகுப்பை நாளை நடத்த வேண்டும். வரும் பிப்ரவரி 9ஆம் தேதி 2ம் கட்ட பயிற்சி வகுப்பு, ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாளான […]

Categories
அரசியல்

இந்த வாக்கு வேணாம்!…. “கோல் மால் பண்ணிருவாங்க”…. அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு பறந்த மனு….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பிப்ரவரி 5-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும், பிப்ரவரி 7-ஆம் தேதி அன்று வேட்பு மனு திரும்ப பெறப்படும் என்றும், பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை […]

Categories
அரசியல்

தேர்தல் தேதி சொல்லியாச்சு….  “இனிமேல் இதெல்லாம் செய்யக் கூடாது”…. தேர்தல் ஆணையம் அதிரடி…!!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம் நடத்தை விதிகளை வெளியிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை முழுமையாக பின்பற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் விதிகள் அனைத்தும் தேர்தல் முடியும் வரை பின்பற்றபடப்படும். இதன்படி சாதிகள், சமூகத்தினர், மதத்தினர் போன்றவற்றிற்கு இடையே நிலவும் வேற்றுமையை தூண்டும் வகையில் எந்த செயல்களிலும் அரசியல் கட்சிகள் ஈடுபடக்கூடாது. வேட்பாளர் மக்களின் சாதி உணர்வை தூண்டும் […]

Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. நாளை மறுநாள் முதல் வேட்பு மனு தாக்கல்….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து வருகின்ற 28-ஆம் தேதி முதல் பிப்ரவரி 4-ஆம் தேதி வரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல்

நீங்களே இப்படி பண்ணலாமா….? டெபாசிட் தொகை உயர்வு….. திரும்ப வாபஸ் வாங்குங்க…. சீமான் வலியுறுத்தல்….!!

உள்ளாட்சித் தேர்தல்களில் வேட்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள டெபாசிட் தொகை உயர்வை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று நேர்காணல் மூலம் வேட்பாளர்களை தேர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் வேட்பாளர்களின் டெபாசிட் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் […]

Categories
தேசிய செய்திகள்

“ஜனவரி 31-ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு!”…. 5 மாநிலங்களுக்கு…. தேர்தல் ஆணையம் அதிரடி….!!!!

வருகின்ற பிப்ரவரி மாதம் சட்டப்பேரவை தேர்தல் உத்ரகாண்ட், உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற உள்ளது. ஆனால் தேர்தல் பிரச்சாரங்களில் கொரோனா காரணமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 15-ஆம் தேதி தேர்தல் ஆணையம் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து மீண்டும் ஐந்து மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தேர்தல் ஆணையம் ஜனவரி 22-ஆம் தேதி வரை நீட்டித்தது. அதேபோல் உள் அரங்குகளில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: சட்டமன்ற தேர்தல் ஒத்திவைப்பு…. தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு….!!!!

பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. குரு ரவிதாஸ் ஜெயந்தியையொட்டி உத்திரப் பிரதேசத்திற்கும் பஞ்சாப் மக்கள் புனித பயணம் மேற்கொள்ள உள்ளதால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கையை ஏற்று சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 14 ஆம் தேதிக்கு பதில் பிப்ரவரி 20ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

நேரடி பிரச்சாரத்திற்கு தடை நீட்டிப்பு….!! வேட்பாளர்களுக்கு தொடரும் சிக்கல்….!!

வேட்பாளர்களுக்கு நேரடித் தேர்தல் பிரச்சாரத்திற்கான தடை மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி – மார்ச் மாதங்களில் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேதிகளை கடந்த 8ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு நேரடியாக செய்யப்படும் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஜனவரி 15ஆம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டதுஇதனால் பொதுக்கூட்டங்கள், சாலைவழி பிரச்சாரம், பாத யாத்திரை, சைக்கிள்/ பைக்/ வேறு வாகனங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி வேட்பாளர்கள் அதிகம் செலவு செய்யலாம்….. இந்திய தேர்தல் ஆணையம் சூப்பர் அறிவிப்பு….!!

வேட்பாளர்களுக்கான செலவு வரம்பை அதிகரித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளர்கள் செலவு செய்வதற்கான வரம்பை இந்திய தேர்தல் ஆணையம் உயர்த்தியுள்ளது. ஏற்கனவே 2020 ஆம் ஆண்டில் 10 சதவிகிதம் உயர்த்த பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வேட்பாளர்களின் செலவு குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் குழு ஒன்றை அமைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் பரிந்துரைகளின்படி தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் செலவு விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி நாடாளுமன்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகம்…. வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீடு….!!!!

தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ள வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலே வாக்காளர் பட்டியல் ஆகும். வாக்காளர் பட்டியல் நீதிமன்றத் தொகுதிவாரியாகத் தயாரிக்கப்படும். தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் அதிகபட்சம் 1,200 வாக்காளர்கள் என நிர்ணயித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் வாக்காளர் இறுதிப் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை -6,36,25,813. இதில் ஆண்கள்- 3,12,26,719 பேர். பெண்கள் 3,23,91,250 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு அதிரடி அறிவிப்பு…. “தேர்தல் ஆணையம் வெளியிட்ட போட்டி”…. உடனே போங்க….!!!!!

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மற்றும் 18 வயது நிரம்பியவர்கள் இந்திய தேர்தல் ஆணையம் போட்டி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி “SVEEP போட்டி – 2022” என்ற தலைப்பின் கீழ் ஓவியம், சுவரொட்டி வரைதல், பாட்டு, நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளது. டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஆன்லைனில் நடக்கும் இந்த போட்டியில் பங்கேற்க தமிழக தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் பதிவு செய்ய […]

Categories
மாநில செய்திகள்

மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம்…. தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் மாற்றங்களுக்காக கூடுதல் சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களை சரி செய்ய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்து, மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றால், தற்போது நடைபெறுகின்ற வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் அதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை […]

Categories
உலக செய்திகள்

கட்சித் தலைவர்களின் மீது தேசத்துரோக வழக்கு…. காரணத்தை வெளியிட்ட தேர்தல் ஆணையம்….!!

மியான்மரில் கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆங் சான் சூகி தேர்தலில் முறைகேடு செய்துள்ளதாக கூறி அவர் உட்பட அக்கட்சியின் பல முக்கிய தலைவர்களின் மீது தேசத்துரோக சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவத்தினர்கள் கடந்த மே மாதம் நியமித்த தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவர் தெரிவித்துள்ளார். மியான்மர் நாட்டின் ஆட்சியை கடந்த பிப்ரவரி மாதம் இராணுவத்தினர்கள் கைப்பற்றியுள்ளார்கள். ஆகையினால் மியான்மர் நாட்டின் பொதுமக்கள் ராணுவத்தினருக்கு எதிராக போராடி வருகிறார்கள். ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர்களே…. வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெறுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. இந்திய தேர்தல் ஆணையம் கடந்த நவம்பர் 1ஆம் தேதி வெளியிட்டுள்ள,தமிழக சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தற்போது வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. வாக்காளர்களின் பெயர்கள் விடுபடாமல் சேர்க்கப்படும். தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் திருத்தம், பெயர் […]

Categories
அரசியல்

நாடு முழுவதும் நன்கொடை…. எந்தெந்த கட்சி எவ்வளவு வசூல்…. தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த தகவல்….!!

நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகள் கடந்த 2019-20 ஆம் ஆண்டு வசூலித்த நன்கொடை விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. அதன்படி, ஏ.டி.ஆர் என்றழைக்கப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஆய்வு மேற்கொண்ட 53 அரசியல் கட்சிகளில் 2 கட்சிகள் சரியான நேரத்தில் தங்கள் நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தது. ஆனால் மீதமுள்ள 28 கட்சிகள் 6 நாட்களிலிருந்து 320 நாட்கள் வரை தாமதமாக ஒப்படைத்துள்ளது. 23 கட்சிகள் இன்னும் அறிக்கை அளிக்கவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

2 ஆம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்….78.47 சதவீதம் வாக்குப்பதிவு….!!!!

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதில் முதல் கட்ட தேர்தல் அக்டாபர் 6 ஆம் தேதி நடந்து முடிந்தது. முதல்கட்ட தேர்தலில் 77.43% வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில் நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலின் வாக்குப்பதிவு […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்…. 11 வித ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்….!!!!

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை,நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும் 9ஆம் தேதியும் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 14,662 இடங்களுக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஒவ்வொரு வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள், வாக்கு சீட்டுகள், அழியாத மை ஆகியவை வாகனங்கள் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு மாலை 6 மணி […]

Categories
மாநில செய்திகள்

புதிய கட்டுப்பாடுகள் அமல்…. சற்றுமுன் தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் ஒலிபெருக்கி பயன்படுத்த காவல்துறையின் முன் அனுமதி பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் பரப்புரைக்கு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி. அரசு கட்டிடங்களில் சுவரொட்டி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில்…. பறக்கும் படை அமைக்க…. தேர்தல் ஆணையம் உத்தரவு….!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் பறக்கும் படை அமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒரு செயற்கை குற்றவியல் நீதிபதி மற்றும் இரண்டு அல்லது மூன்று கால்களைக் கொண்ட பறக்கும் படை அமைக்க வேண்டும். […]

Categories
Uncategorized

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதனுக்கு…. தேர்தல் ஆணையம் நோட்டீஸ்…!!!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர்ஆண்டி அம்பலம் தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலத்தை விட 11,932 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் வெற்றியை எதிர்த்து திமுக […]

Categories
மாநில செய்திகள்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்…. தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதற்கான பணிகளில் அரசியல்கட்சியினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகளை மாநில தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம்-அமுதவல்லி, செங்கல்பட்டுசம்பத், விழுப்புரம்- பழனிச்சாமி, கள்ளக்குறிச்சி- விவேகானந்தன், வேலூர்- விஜயராஜ் குமார், ராணிப்பேட்டை- மதுமதி, திருப்பத்தூர்- காமராஜ், நெல்லை- ஜெயகாந்தன், தென்காசி-பொ.சங்கர் ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு…. மாநில தேர்தல் ஆணையர்….!!!!!

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அட்டவணையை வெளியிட்டு வருகிறார் மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார். 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.அக்டோபர் 12ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15 இல் வேட்புமனு தாக்கல் தொடக்கம். செப்டம்பர் 22ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைவதாக மாநில […]

Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட் 24 முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை…. சற்று முன் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை எம்.பி பதவிக்கான தேர்தலில், ஒரே ஒரு இடத்துக்கான தேர்தல் செப்டம்பர் 13ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான ஏ. முகமதுஜான் கடந்த மார்ச் மாதம் காலமானதை அடுத்து, காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தல், செப்டம்பர் 13-ஆம் தேதி (திங்கட்கிழமை), காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் அட்டை, வாக்காளர் அட்டையை இணைப்பு….. தேர்தல் ஆணையம்….!!!

ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஓர் வாக்காளரின் பெயர் பல தொகுதிகளில் இடம் பெறுவதை தடுக்க ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டை எண் இணைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்தப் பரிந்துரையை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.இது ஆரம்ப கட்ட ஆலோசனைதான் என்பதால் தேர்தல் சட்டத்தில் இதற்கான திருத்தங்கள் வந்த பின்னரே ஆதார் -வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு அமலுக்கு வரும். வாக்காளர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜூன் 30 வரை நீட்டிப்பு…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களை கவரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு சில கட்சிகள் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்ற சில இடங்களில் மட்டும் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய ஜூன் […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தல் ஆணையத்தின் மீது…. இப்படி கூறிய வார்த்தை கொடுமையானது… உச்சநீதிமன்றம் காட்டம்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. மக்களவை இடைத் தேர்தல் ஒத்திவைப்பு…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தல் கொண்டாட்டங்களுக்கு தடை…. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் மொத்தம் 72.87% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அந்தத் தேர்தலில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதுமட்டுமன்றி கட்சிகள் இடையே மோதல் போக்கு நிலவியது. இதனையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய மற்றும் முந்தைய கொண்டாட்டங்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை…. தேர்தல் ஆணையம் அதிரடி…!!!

ஏப்ரல் 26ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிவடைந்தது. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் மே-2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போதும், வாக்கு எண்ணிக்கைக்கும் பிறகும் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

கட்சிகள் இஷ்டம் போல் பிரச்சாரம் செய்யும்போது… வேற்று கிரகத்தில் இருந்தீர்களா…? தேர்தல் ஆணையத்திடம் கேள்வி..!!

கட்சிகள் இஷ்டம்போல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது நீங்கள் வேற்று கிரகத்தில் இருந்தீர்களா என்று சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா 2வது அலை பரவலுக்கு…. தேர்தல் ஆணையமே காரணம் – உயர்நீதிமன்றம்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா தடுப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படும்…? – அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா தடுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி பயணம் ரத்து…. தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு…!!!

பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்கத்தில் பரப்புரை செய்ய மேற்கு வங்கம் வர இருப்பதாக அறிவித்து இருந்தார். இதையடுத்து மேற்கு வங்க தேர்தல் பரப்புரை மோடி ரத்து செய்தார். இந்நிலையில் 500 பேருக்கு அதிகமானோர் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்க கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களில் பேரணிகள் எதுவும் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் நாளை மாலை வரை… வெளியான அதிரடி உத்தரவு….!!!!

வேளச்சேரி தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் நாளை மாலை வரை பரப்புரை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. வாக்காள பெருமக்கள் தங்களுடைய வாக்கினை அமைதியான முறையில் செலுத்தினர். ஒரு சில இடங்களில் வாக்கு  இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் வாக்கு பதிவில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து அனைத்து தொகுதிகளிலும் வாக்குப் பதிவு முடிந்தபிறகு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது வேளச்சேரி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக தேர்தல்… மொத்தம் 4,57,76,311 வாக்குகள் பதிவு… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் எண்ணிக்கையை தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 வரை வாக்குப்பதிவு நடந்தது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கொரோனா பாதுகாப்பு விதி முறைகளை கடைபிடித்து மக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதில் சில வாக்குச்சாவடிகளில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 72.78% வாக்குகள் பதிவு… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பற்றி தலைமை தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 வரை வாக்குப்பதிவு நடந்தது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கொரோனா பாதுகாப்பு விதி முறைகளை கடைபிடித்து மக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதில் சில வாக்குச்சாவடிகளில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்கு தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு […]

Categories
மாநில செய்திகள்

11 அடையாள ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்… தேர்தல் ஆணையம்…!!!

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது. இந்நிலையில் ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் […]

Categories
மாநில செய்திகள்

இதில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்கு செலுத்த முடியும்… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

வாக்குச் சாவடியில் உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தேர்தல் பணிகள் அனைத்தும் மும்முரமாக நடந்து வந்தன. அதன்படி அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்கள். மேலும் தேர்தல் நடத்துவதற்கான விதிகளை அவ்வப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

சரியாக வாக்குச் செலுத்தி இருக்கிறீர்களா…? தெரிந்துகொள்ள விவிபாட் இயந்திரம்..!!

நீங்கள் வாக்கை சரியாக செலுத்தி இருக்கிறீர்களா என்பதை தெரிந்துகொள்ள விவிபாட் என்ற இயந்திரத்தை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஒவ்வொரு தொகுதிகளிலும் ஆட்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. பல்வேறு இடங்களில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதால் அதையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்நிலையில் வாக்கு செலுத்திய பிறகு விவிபாட் இயந்திரத்தில் உங்களின் வேட்பாளர் பெயர், வரிசை […]

Categories
மாநில செய்திகள்

நாளை வாக்குப்பதிவு… என்னென்ன ஏற்பாடு…? தேர்தல் ஆணையர் அறிவிப்பு..!!

நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பல கட்சிகள் போட்டி போடுகின்றனர். தமிழகத்தில் நேற்று பிரச்சாரம் ஓய்வு பெற்றது. சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தொகுதிவாரியாக ஆட்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க பிபிஇ […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… தேர்தல் பற்றி புகார் அளிக்கனுமா?… உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மக்களுக்கு தேர்தல் பற்றி புகார்கள் ஏதாவது இருந்தால் அதனை தெரிவிக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர். அதில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

சட்டப்பேரவை தேர்தலில்…. 6,28,69000 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி – தேர்தல் ஆணையம்…!!!

தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வந்தனர். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கி வாக்கு சேகரித்தனர். இந்நிலையில் நேற்று இரவு 7 மணியோடு தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து  தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான தீவிர பணிகளில் ஈடுபட்டு […]

Categories
மாநில செய்திகள்

பயனர்கள் இலவச கார் சேவைக்கு…. ஊபர் செயலி மூலம் முன்பதிவு செய்யலாம் – தேர்தல் ஆணையம்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வந்தனர். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கி வாக்கு சேகரித்தனர். இதையடுத்து இன்று தேர்தல் ஆணையம் அறிவித்தவாறு இரவு 7 மணிக்கு மிகச்சரியாக தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு […]

Categories
மாநில செய்திகள்

காலை 5.30 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கி வாக்கு சேகரித்தனர். இதையடுத்து இன்று தேர்தல் ஆணையம் அறிவித்தவாறு இரவு 7 மணிக்கு மிகச்சரியாக தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு பெற்றது. இந்நிலையில் நாளை மறுநாள் ஏப்ரல் 6-ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இன்று முதல் தடை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பைக் பேரணிக்கு தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

இன்று இரவு 7 மணிக்கு மேல் செல்லாது…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

வெளியூரிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு சென்று அரசியல் கட்சியினர் இன்று  இரவு 7 மணிக்குமேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: நாளை இரவு 7 மணிக்கு மேல் செல்லாது… திடீர் அறிவிப்பு….!!!

வெளியூரிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு சென்ற அரசியல் கட்சியினர் நாளை இரவு 7 மணிக்குமேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள்… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. தற்போது உள்ள சூழ்நிலையில் நீங்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான பதிவுதான் இது இதுவரை நடைபெற்ற நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களை தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்திருப்பீர்கள். ஆனால் தற்போது கொரோனா பெரும் தொற்று இரண்டாவது அலை இந்தியாவில் வீசி வரு நிலையில் வரும் ஆறாம் தேதி நீங்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான பதிவுதான் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் தனித்தனியே வாக்குச்சாவடிக்கு வருவதை தவிர்த்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை மாலை 7 மணி வரை மட்டுமே… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 4 ஆம் தேதி மாலை 7 மணி வரை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளலாம் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் […]

Categories

Tech |