Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல்… பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கான வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இன்று வெளியிடுகிறார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. அதன்படி 2021 ஆம் ஆண்டில் ஜனவரி ஒன்றாம் தேதி 18 வயது முடிந்த வர்களாக கணக்கிட்டு சிறப்பு சுருக்கமுறை திருத்த பணியை மேற்கொள்ள வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

பீகார் தேர்தல் முடிவுகள்… யாருக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம்… பதிலடி கொடுத்த தேர்தல் ஆணையம்…!!!

பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் எழுப்பிய குற்றச்சாட்டிற்கு, யாருடைய நிர்பந்தத்திற்கும் அடிபணிய மாட்டோம் என்று தேர்தல் ஆணையம் பதிலடி கொடுத்துள்ளது. பீகாரின் சட்டமன்ற தேர்தலில் 119 இடங்களில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால் வெற்றி சான்றிதழ் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது என ராஷ்டிரிய ஜனதாதளம் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுத்த தேர்தல் ஆணையம், எவருடைய நிர்பந்தத்திற்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம். அதுமட்டுமன்றி முடிவுகளை அறிவிப்பதற்கு முன்னர் தபால் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு மத்தியில் உள்ளாட்சி தேர்தல்… கேரளா அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் மூன்று கட்டங்களாக நடத்தப்படும் என்று அம்மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது, இருந்தாலும் டெல்லி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. ஒரு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் கேரள மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது. அவ்வாறு கடந்த மாதம் மூன்று கட்டங்களாக […]

Categories
அரசியல் சற்றுமுன்

இது தான் நம்ம சர்க்கார்…. ! ”ஆட்டம் வெறித்தனமா இருக்கும்” அரசியல் கட்சியான மக்கள் இயக்கம் …!!

நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறாரா ? என்கின்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்த சூழலில் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசும்போது நடிகர் விஜயின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர், இளைஞர்கள் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்பட்டு, ஒரு மாற்றத்தை விரும்பி அரசியலுக்கு வர அவர்கள் அழைத்தால் விஜய் வருவார் என்கின்ற ஒரு விஷயத்தை குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அரசியல் கட்சிக்கான பெயரை தேர்தல் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அரசியல் கட்சி தொடங்கிய விஜய்…. தேர்தல் ஆணையத்தில் பதிவு…. வெளியான பரபரப்பு தகவல் …!!

நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து இருக்கின்றார். தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய்யின் வழக்கறிஞர் அவரது விஜய் மக்கள் இயக்கத்தை அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கமாக ( கட்சியாக)  பதிவு செய்வதற்கு விண்ணப்பம் கொடுத்துள்ளார். அந்த விண்ணப்பத்தை கொடுத்து விட்டு சான்றிதழும் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பார்க்கும்போது இது ஒரு பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இடைத்தேர்தல் கிடையாது… தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இப்போது இடைத்தேர்தல் நடத்தப்பட மாட்டாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தமிழகத்தில் காலியாக இருக்கின்ற திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கூடிய சூழ்நிலை தற்போது கிடையாது. அதுமட்டுமன்றி அசாம்,கேரளா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களிலும் காலியாக இருக்கின்றதே தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் நடத்தக்கூடிய சூழ்நிலை இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. சட்டமன்ற தொகுதிகளில் காலி இடங்கள் அறிவிக்கப்பட்ட ஆறுமாதத்தில் நடத்தக்கூடிய நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இப்போது இடைத்தேர்தல் கிடையாது… தேர்தல் ஆணையம் தகவல்…!!!

தமிழகத்தில் உள்ள திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இப்போது இடைத்தேர்தல் நடத்தப்பட மாட்டாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தமிழகத்தில் காலியாக இருக்கின்ற திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கூடிய சூழ்நிலை தற்போது கிடையாது. அதுமட்டுமன்றி அசாம்,கேரளா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களிலும் காலியாக இருக்கின்றதே தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் நடத்தக்கூடிய சூழ்நிலை இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. சட்டமன்ற தொகுதிகளில் காலி இடங்கள் அறிவிக்கப்பட்ட ஆறுமாதத்தில் நடத்தக்கூடிய நிலையில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

வேட்பாளர்களின் குற்றப்பின்னணி – தேர்தல் ஆணையம் உத்தரவு…!!

வேட்பாளர்களின் குற்றப் பின்னணி விவரங்களை மூன்று முறை அந்தந்தக் கட்சிகள் விளம்பரம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி விவரங்களை அந்தந்த கட்சிகள் நாளிதழ் மற்றும் ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்றும் வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கு முன்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் மூன்று முறை விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக வேட்பாளர்களின் குற்றப்பின்னணி அந்தந்த அரசியல் […]

Categories
மாநில செய்திகள்

விரைவில்… காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்…!!

தமிழகத்திலும் காலி இடங்களுக்கான தேர்தலை பீகார் சட்டமன்ற தேர்தலுடன் சேர்ந்து நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது பீகார் சட்டமன்ற தேர்தலுடன் இணைந்து, தமிழகத்தில் காலியாக இருக்கும் 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளிட்ட 65 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து இருக்கிறது. இது குறித்து வழிமுறைகளை வழங்க நடைபெற்ற தேர்தல் ஆணைய கூட்டத்தில், கனமழை, கொரோனா பேரிடர் போன்ற காரணங்களால் இடைத்தேர்தல்தளை தள்ளிவைக்கலாம் எனக் கோரிக்கை எழுந்து வந்தது. அந்த வகையில், […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி வரை – அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் காலியாக உள்ள இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தலைமைத் தேர்தல் அதிகாரி இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் இதனை வெளியிட்டுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை மூன்று சட்டமன்ற தொகுதிகள் தற்போது காலியாக உள்ளது. திருவெற்றியூர், குடியாத்தம் மற்றும் திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் காலியாகி விட்டது என்ற அறிவிப்பு வெளியாகி 6 மாத காலத்திற்குள்ளாக தேர்தல் ஆணைய விதிப்படி இடைத் தேர்தலை நடத்த வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

இனி 18 வயது வரை காத்திருக்க வேண்டாம்… 17 வயதனாலே வாக்காளர்களாக சேர்க்கலாம்?

17 வயது நிறைவடைந்தவர்களை வாக்காளர்களாக சேர்க்கும் திட்டத்தை பள்ளியளவில் செயல்படுத்த தேர்தல் ஆணையம் பரிசலித்து வருவதாக தகவல் வருகிறது. இதுவரை 18 வயது நிறைவடைந்தவர் படிவம் 6 மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து வாக்காள பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்ட செயல்குழுக்களில் நடந்த விவாதங்களின் அடிப்படையில் புதிய திட்டங்களை செயல்படுத்த தேர்தல் ஆணையம் ஆலோசனைகளை நடத்தி வருகிறது. அதன்படி 17 வயது பூர்த்தியாகி 18 வயதை தொடும்போதே எளிதாக வாக்காளபட்டியலில் தங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

பல்வேறு மாநிலங்களில் காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 17 மாநிலங்களைச் சேர்ந்த 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2020 ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையும். தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பிக்களான திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், ஏ கே செல்வராஜ், செல்வராஜன் சிபிஎம், ரங்கராஜன் ஆகியோர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதேபோல் […]

Categories

Tech |