ஜார்கண்ட் மாநிலத்தில் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்சா காங்கிரஸ் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் அங்கு முதல் மந்திரி ஹேமந்த் சோரன் தனக்குத்தானே நிலக்கரி சுலங்கம் ஒதுக்கீடு செய்த விவகாரம் அவருடைய பதவிக்கு பிரச்சினையாக மாறியிருக்கிறது. அவரை எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு எதிர் கட்சியான பாஜக கோரிக்கை வைத்துள்ளது. அதன் பேரில் விசாரணை மேற்கொண்டு அவரது எம்எல்ஏ […]
Tag: தேர்தல் கமிஷன்
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் முதல்-மந்திரியாக இருந்த அமரீந்தர் சிங்குக்கும், அந்த மாநிலத்து காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் மோதல் ஏற்பட்டது. அதனால் அமரீந்தர் சிங் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பிப்பதாக அறிவித்தார். இதையடுத்து அவருடைய கட்சி பெயரை பதிவு செய்யக்கோரி தலைமை தேர்தல் கமிஷனிடம் அமரீந்தர் சிங் விண்ணப்பித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுபற்றி டெல்லி வட்டாரத்தில் கேட்டபோது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் […]
ஆன்லைனில் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வது போல், இந்த ஆண்டு முதல் வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது. கடந்த மாதம் வெளியான வாக்காளர் இறுதிப் பட்டியலில் சேர்ந்த புதிய வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள எண் அல்லது படிவம் 6 எண்ணை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதல் கட்டமாக 28-ஆம் தேதி வரை புதிய வாக்காளர்கள் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும் […]