தேனியில் பெரியகுளம் தொகுதியில் அ.தி.மு.க சார்பாக போட்டியிடும் எம்.முருகன் அப்பகுதி பொதுமக்களிடம் தீவிரமாக வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அவரவர் நிற்கும் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் அ.தி.மு.க சார்பாக போட்டியிடும் எம்.முருகன் அத்தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பொதுமக்களிடம் கூறுகையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான […]
Tag: தேர்தல் களம்
தேனியிலிருக்கும் சோதனைச் சாவடியில் மத்திய தொழில் ரீதியான பாதுகாப்பு படை வீரர்களை பணி நியமனம் செய்தனர். தமிழகத்திலும், கேரள மாநிலத்திலும் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தேனி மாவட்டத்திலிருக்கும் காவல்துறை நிர்வாக அதிகாரிகள் அப்பகுதியில் அமைந்துள்ள எல்லையோர சோதனைச் சாவடிகளில் மத்திய பாதுகாப்பு படை வீரர்களை களத்திலிறக்க முடிவு செய்தது. அதன்படி கம்பம்மெட்டிலிருக்கும் சோதனைச் சாவடியில் […]
மதுரையில் பறக்கும் படையினர் அரிசி வியாபாரியிடமிருந்து 70,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம்பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரையும், நிலைகண்காணிப்பு குழுவினரையும் நியமித்தது. இதனால் அவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் பறக்கும் படையின் அதிகாரியான வாசுகி தலைமையிலான காவல்துறையினர் வாகன […]
மதுரை வடக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் அனைத்து வேட்பாளர்களும் அவர்கள் நிற்கும் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் வடக்கு தொகுதியில் நிற்கும் திமுக வேட்பாளரான கோ. தளபதி, அவரது தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் கே.கே நகர் தொகுதிக்கு வாக்கு சேகரிக்க செல்லும்போது […]
திருநெல்வேலியில் 100 சதவீத வாக்குப்பதிவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் பேரணி நடத்தியுள்ளார்கள். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல்குழு தேர்தல் விதிமுறைகளையும், நடவடிக்கைகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்துள்ளார்கள். இந்நிலையில் சில பகுதிகளில் 100 சதவீத வாக்குப்பதிவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் […]
மேற்கு வங்காள மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் களமிறங்க உள்ளார். மேற்குவங்காளத்தில் மார்ச் 27-ஆம் தேதி தொடங்கிய தேர்தல் எட்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டு ஏப்ரல் 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தற்போது காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினர் அவர்களது வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதாக திரிணாமூல் கூறியுள்ளார். இந்நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளதாக பட்டியலில் தெரிவித்துள்ளனர். மேலும் முதல்வர் மமதா பானர்ஜிக்கு எதிராக நந்திகிராமம் தொகுதியில் […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப், ஜோ பிடன் இடையே முதல் முறையாக நேரடி விவகாரம் நடைபெற்றது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக குற்றச்சாட்டுகளை தெரிவித்து கொண்டனர். அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பர் மாதம் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேரடி விவாதம் […]