Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தலில் அதிமுகவால் ஏன் தனித்து களம் காண இயலவில்லை?- வைகைச்செல்வன் விளக்கம்

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜகவுடன் சேர்ந்து தேர்தலை சந்திப்பதற்கான சூழல் குறித்து அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் கருத்து கூறியுள்ளார். நேற்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்த கூட்டணி குறித்து அதிமுகவின் செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறுகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் […]

Categories
அரசியல்

எங்களுடன் கூட்டணி வச்சுக்கோங்க… இல்லேன்னா தோல்வி தான்… பிரேமலதா பேட்டி…!!!

தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கட்சியுடன் இடம்பெறும் கூட்டணி மட்டுமே வெற்றி பெறும் என்று பிரேமலதா கூறியுள்ளார். தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக கட்சியில் இடம்பெறும் கூட்டணி மட்டுமே வெற்றி பெறும். திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு மற்றும் முரண்பாடுகள் இருக்கின்றன. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும். மேலும் அதிமுக ஆட்சியில் நிறை மற்றும் குறைகள் கலந்த ஆட்சியாக தேமுதிக பார்க்கிறது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

Categories

Tech |