இமாச்சலப் பிரதேசத்தில் 68 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நவம்பர் 12ல் ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனுத்தாக்கல் அக்.17, வேட்பு மனு பரிசீலனை அக்.27, மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் அக்.29 என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8ல் வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Tag: தேர்தல் தேதி
இந்தியாவில் மணிப்பூர், கோவா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு கட்சித் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் மாநில தேர்தலுக்கான வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த பரபரப்பான தேர்தல் சமயத்தில் மணிப்பூர் மாநில தேர்தல் வாக்குப்பதிவு தேதிகள் ஏற்கனவே சொன்ன தேதியில் இருந்து மாற்றம் செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 27ம் […]
தமிழக சட்டமன்றத் தேர்தல் மே 4 ஆம் தேதி நடைபெறும் என்று வாக்காளர் தகவல் சீட்டில் இடம் பெற்றுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் […]
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் தேதி அறிவிகின்றனர். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 5 மாநில தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. தொடர்ந்து அவர் பேசுகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. கொரோனா அச்சுறுத்தல்கள் முன்னெச்சரிக்கையுடன் தேர்தலை நடத்துகின்றோம்.தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் […]
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இந்தியாவில் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து பகுதிகளிலும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி […]
சட்டமன்ற தேர்தல் தேதி பிப்ரவரி 25 ஆம் தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம், கேரளா ,கர்நாடகா, புதுச்சேரி மற்றும் அசாம் மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் தேர்தல் பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் 5 மாநில தேர்தல் குறித்து குறித்து முடிவு செய்ய டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பிப்ரவரி 23-ம் தேதி ஆலோசனை […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதன்படி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தேர்தல் குறித்த தேதி அறிவிப்பு […]