Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல் நடத்தை விதி…. நடிகர் ராமராஜனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி…. அதிரடி உத்தரவு….!!!!

கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக வேட்பாளர்களுக்கு தேர்தல் பிரசாரம் செய்தார் நடிகர் ராமராஜன். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் தென்னிலை நாலு ரோடு சந்திப்பில் 2016 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தென்னிலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய போரி ராமராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரூ.15 லட்சம் எடுத்துச்செல்ல அனுமதி கோரிய வழக்‍கு தள்ளுபடி …!!

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் 15லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அரசு தரைப் பணிகளை மேற்கொண்டுவரும் ஒப்பந்தகாரர்களிடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும், அவர்களுக்கு வாரந்தோறும் ஊதியம் வழங்கவேண்டும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக குறைந்தது இரண்டு லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக கொண்டு செல்ல […]

Categories

Tech |