தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து அந்த பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பின்வருமாறு;- 1. தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் அரசு சார்பில் புதிய திட்டங்கள் அறிவிக்க முடியாது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்தலாம். 2. குடியரசு தின அலங்கார ஊர்தி பேரணி முன்னரே […]
Tag: தேர்தல் நடத்தை விதிமுறைகள்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. பிப்ரவரி 19-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் […]
பெரம்பலூர் அருகே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அனுமதிக்கப்படாத இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தினாலோ, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியில் தனியார் மண்டபம் ஒன்று உள்ளது. இந்த மண்டபத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மங்களமேடு உட்கோட்ட காவல் நிலைய பகுதிகளில் கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்தல், வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு முறை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மங்களமேடு துணை போலீஸ் […]
காஞ்சிபுரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி 93 பேர் துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதி முறையின்படி துப்பாக்கிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அல்லது அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், முன்னாள் […]