Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம்…. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. அதன்படி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி நாளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.350 வீதம் 3 நாட்கள் வழங்கப்படும். உணவுக்காக ரூ.300 என மொத்தம் ரூ.2,050 வழங்கப்படும். அதேபோல் வாக்குப்பதிவு அலுவலர் 1 & 2, அலுவலக உதவியாளர் ஆகியோருக்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இவர்களுக்கு தொடர்ந்து 4 நாட்கள் லீவு… வெளியான செம அறிவிப்பு..!!

கடலூர் மாவட்டத்திலிருந்து தேர்தல் பணிக்கு சென்ற காவல்துறையினருக்கு  4 நாள் விடுமுறை அளித்து எஸ்.பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.. அதன்படி, கடந்த 6ஆம் தேதி முதல் கட்டமாக வாக்கு பதிவு நிறைவடைந்துள்ளது.. நாளை இரண்டாவது கட்டமாக தேர்தல் நடக்கிறது.. அதனை தொடர்ந்து வாக்கு பதிவு எண்ணிக்கை அக்.,12ஆம் தேதி நடக்கிறது.. இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் உள்ள […]

Categories
கடலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தேர்தல் பணி முடிந்தபின்… போலீசாருக்கு 4 நாட்கள் விடுமுறை… வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!!

கடலூர் மாவட்டத்திலிருந்து தேர்தல் பணிக்கு சென்ற போலீசாருக்கு 4 நாள் விடுமுறை தந்து எஸ்.பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.. அதன்படி கடந்த 6ஆம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.. நாளை மறுநாள் இரண்டாவது கட்டமாக தேர்தல் நடக்கிறது.. இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் உள்ள போலீசார் அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்த நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நாங்க ஓட்டு போட வேண்டாமா…? ஊழியர்கள் விடுத்த கோரிக்கை…. ராணிப்பேட்டையில் நடந்த சம்பவம்….!!

ராணிப்பேட்டையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட சில நபர்களுக்கு தபால் வாக்கிற்கான சீட்டுகள் கிடைக்கவில்லை. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பணியாற்ற பலவிதமான துறைகளில் பணிபுரிந்து வந்த அரசு ஊழியர்களை தேர்தல் குழு ஈடுபடுத்தியது. மேலும் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு கிளவுஸ் வழங்குவதற்கும், சானிடைசர் அளிப்பதற்கும் துப்புரவு பணியாளர்களையும், அங்கன்வாடி பணியாளர்களையும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தியது. இந்த நிலையில் தேர்தல் நடத்துகின்ற அலுவலர்கள் தேர்தல் பணியாற்றிய அனைவருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

வாக்குச்சாவடிக்கு வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு… தேர்தல் பணி தீவிரம்…!!!

தமிழகத்தில் தேர்தலையொட்டி மின்னணு வாக்கு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர். அதில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்கள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள்… வாக்கு செலுத்துவதற்கு முன்னேற்பாடு… தேர்தல் நடத்தும் அதிகாரி ஆய்வு..!!

பெரம்பலூரில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊர்க்காவல் படை வீரர்கள், காவல்துறையினர் தபால் வாக்கினை செலுத்தினர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பணியாற்ற ஊர்க்காவல் படையினர், காவல்துறையினர் மற்றும் முன்னாள் ராணுவதினர் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 72 மண்டல அலுவலர்களுக்கும், 3,916 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும், குன்னம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 816 […]

Categories
மாநில செய்திகள்

காவல் ஆணையர் லோகநாதன் இடமாற்றம்… தேர்தல் ஆணையம் உத்தரவு..!!

திருச்சி காவல் ஆணையர் லோகநாதனை தேர்தல் இல்லாத பணிக்கு இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் மற்றொரு கட்சியில் உள்ளவர்களைத் சாடி பேசி தங்களது வாக்குகளை சேகரித்து வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட முதலே தமிழகத்தில் சட்ட ஒழுங்கு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும் தேர்தல் ஆணையம் அதிகாரிகளை […]

Categories

Tech |