திருநெல்வேலியில் தேர்தல் பணியை மேற்கொள்ளும் காவலர்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார்கள். தமிழகத்தில் மீண்டும் கொரோனா படையெடுப்பதால், தற்போது நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசியை போடுவதற்கு அறிவுறுத்தப்பட்டார்கள். அந்த வகையில் நெல்லையில் மாவட்ட கலெக்டரும் , போலீஸ் சூப்பிரண்டான மணிவண்ணனும் தடுப்பூசி போட்டுக்கொண்டத்தையடுத்து சில முக்கிய அதிகாரிகளும் தடுப்பூசியை போட்டுக்கொண்டனர் . மேலும் நெல்லையில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு […]
Tag: தேர்தல் பணிகள்
காஞ்சிபுரத்தில் பெண் ஊழியர் தேர்தல் பணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்துள்ளார் . காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சந்தோஷ்குமார் – பத்மாவதி தம்பதிகள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் பத்மாவதி அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வருகிறார் இவர்களுக்கு கல்யாணம் முடிந்து 20 வருடங்கள் கழிந்தும் குழந்தையில்லாத காரணத்தினால் மத்திய அரசின் தத்துப் பிள்ளைகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் குழந்தையை தத்தெடுக்க முடிவு மேற்கொண்டு பதிவு செய்து வந்தனர் . இதற்கிடையே தற்போது நடைபெறவிருக்கும் சட்டமன்ற […]
2022ல் வரப்போகும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பணிகளை காங்கிரஸ் தற்போதே தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலானது வரும் 2022 ஆம் வருடம் நடக்கவிருக்கிறது. எனவே இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை காங்கிரஸ் இப்போதே துவங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தியை அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்கட்சியின் சார்பாக பிரியங்கா காந்தியின் அரசியல் நிகழ்வுகளை தொடர்பான புகைப்படங்கள் அச்சிடப்பட்ட சுமார் […]