Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தேர்தல் பணியாளர்கள்… இதை போட்டுக்கோங்க… பார்சல் அனுப்பிய தேர்தல் ஆணையம்..!!

பெரம்பலூர் மாவட்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பி வைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், பெரம்பலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தால் கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வாக்குப்பதிவு நடைபெறும் அன்று 816 வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள பணியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த உபகரணங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த உபகரணங்களில் 20,400 […]

Categories

Tech |