தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் தேர்தல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். திமுக கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகி தனித்து போட்டியிடுகிறது. […]
Tag: தேர்தல் பறக்கும் படை
சென்னை அண்ணாச்சாலை சிக்னலில் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் 450 கிலோ தங்கம் சிக்கியது. தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர். அதில் மக்களை கவரும் வகையிலான […]
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் வாகன சோதனையின்போது ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை அலுவலர் கனிமொழி தலைமையில் எசனைக் காட்டு மாரியம்மன் கோவில் பகுதி அருகில் பறக்கும் படை அதிகாரிகளும், காவல்துறையினரும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் மோட்டார் சைக்கிளில் ஆவணங்கள் இல்லாமல் ரூ.5 லட்சம் பணம் […]
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தேர்தல் கண்காணிப்பு குழு மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 12-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் […]
காஞ்சிபுரத்தில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள 3 டன் அரிசியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளார்கள். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் விதி முறைகளும் நடத்தைகளும் அமலில் உள்ளது. மேலும் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்நிலையில் காஞ்சிபுரம் தொகுதிக்கு உட்பட்ட கீழம்பி பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் . அப்போது அவ்வழியாக காஞ்சிபுரத்திலிருந்து […]
சிவகங்கையில் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட பணம் மற்றும் பொருள்களை வாகன சோதனையின் போது தேர்தல் நிலை கண்காணிப்பு குழு மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் இதுவரை ரூ.54 லட்சத்து 4 ஆயிரத்து 180 பணம் பறிமுதல் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் பணியில் ஈடுபட்டுவரும் அலுவலர்களின் வாகனத்தில் ஜி.பி.எஸ். கருவி […]