Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஒன்னும் இல்ல ரெண்டும் இல்ல மொத்தமா லட்சக்கணக்குல…. சோதனையில் தூக்கிய பறக்கும்படை…. நெல்லையில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

திருநெல்வேலியில் பறக்கும் படையினரால் இதுவரை 95 லட்சம் ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்கினை சேகரிப்பதற்காக பொதுமக்களுக்கு பணமோ அல்லது பொருளோ வழங்காமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை தேர்தல் குழு நியமித்தது. இவர்கள் ஆங்காங்கே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உரிய ஆவணங்களின்றி தனி நபர் கொண்டுவரும் பணத்தினை பறிமுதல் செய்து வந்தனர். இந்நிலையில் திருநெல்வேலி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

செய்யக் கூடாதுன்னு சொல்லியும் ஏன் செய்திங்க…. ரகசிய தகவலில் தூக்கிய பறக்கும் படை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்….!!

ராணிப்பேட்டையில் வாக்கினை பெறுவதற்காக பணம் பட்டுவாடா செய்த 2 பேரை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சிறுகரும்பூர் கிராமத்திலிருக்கும் பொதுமக்களிடம் வாக்கினை பெறுவதற்காக 2 பேர் பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் படி பறக்கும்படை அதிகாரியான […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஐயோ..!! என்னடா இது, இவ்வளவையும் எங்க வச்சிருக்காங்க…. லட்சக்கணக்கில் பறிமுதல் செய்யும் பறக்கும் படை…. அதிரும் தேர்தல் களம்….!!

நெல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் 2,00,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வாக்குசேகரிப்பாளர்கள் பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவது அல்லது பணம் கொடுப்பது போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடாமலிருக்க தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை அமைத்துள்ளார்கள். இதனால் இவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் டவுனில் பறக்கும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்… அதிரடி சோதனையில் அதிகாரிகள்… ஆவணமில்லாதவை பறிமுதல்..!!

தேனி அருகே வாகன சோதனையின் போது காரில் வந்த பெண்ணிடம் ஆவணம் இல்லாத பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நிலை கண்காணிப்பு குழு மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லும் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள கொடுவிலார்பட்டி சாலையில் தேர்தல் பறக்கும் படையினர், பறக்கும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிமுக நிர்வாகியிடம் கட்டுக்கட்டாக பணம்…. ஆவணம் இல்லாமல் சிக்கிய 77,000…. பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை….!!

மானூர் அருகே அதிமுக நிர்வாகியிடம் தேர்தல் பறக்கும் படையினர் ரூபாய் 77 ஆயிரத்தை பறிமுதல் செய்துள்ளார்கள். நெல்லை மாவட்டம் மானூர் அருகே பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி ரூபாய் 77 ஆயிரம் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து விசாரணை செய்த பறக்கும் படையினர் அவர் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி அங்கராஜ் என்று தெரியவந்தது. மேலும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் கேக்க மாடீங்களா… ஆவணமில்லாமல் சிக்கியவை… தேர்தல் கண்காணிப்பு குழு அதிரடி..!!

பெரம்பலூரில் வாகன சோதனையின்போது சரக்கு வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 110 ஆவணமில்லாத பணத்தை தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிகளில் பரிசு பொருட்கள், வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் ஆகியவை எடுத்து செல்லப்படுகிறதா ? என்று தேர்தல் கண்காணிப்பு குழுவினரும், […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தீவிர படுத்தப்பட்ட சோதனை… ஆவணம் இல்லாமல் பிடிபட்ட பணம்… அதிரடி வேட்டையில் அதிகாரிகள்..!!

பெரம்பலூர் அருகே ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்து 500 பணத்தை வாகன சோதனையின்போது தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பெரம்பலூர் சுரங்கம் மற்றும் கனிம துறை துணை தாசில்தார் பாக்கியராஜ் தலைமையில் காவல்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருப்பத்தூரில் அதிரடி காட்டும் பறக்கும் படை… ரூ.8 லட்சம் குட்கா பறிமுதல்… மினிலாரி டிரைவர் கைது..!!

திருப்பத்தூரில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்தி சென்றவரை வாகன சோதனையின் போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் அதிரடி காட்டி வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெலக்கல்நத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த மினி லாரியில் ரூபாய் 8 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்திச் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கையில் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனை… ரூ.17 லட்சத்து 19 ஆயிரம் பறிமுதல்..!!

சிவகங்கையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.17 லட்சத்து 19 ஆயிரம் பணத்தை பறக்கும் படையினர் வாகன சோதனையின்போது பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களில் ரூபாய் 50 ஆயிரத்திற்கும் மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றால் பணம் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இலந்தங்குடிபட்டி பகுதியில் […]

Categories

Tech |