Categories
தேசிய செய்திகள்

இமாச்சலில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சியில் நீடிக்கும்….. முதல்வர் ஜெயராம் தாக்கூர் திட்டவட்டம்….!!!!!

இமாச்சல் பிரதேசத்தில் வருகிற 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் டிசம்பர் 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். மாநிலத்தில் கடந்த 1982-ம் ஆண்டு முதல் பாஜக மற்றும் காங்கிரஸ் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. இமாச்சல் பிரதேசத்தில் தற்போது காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

இமாச்சல் பிரதேசத்தில் மும்முனை போட்டி….. தேர்தல் களப்பணியில் அதிரடி காட்டும் காங்கிரஸ்….‌ பிரச்சாரம் நிறைவு….!!!!!

இமாச்சல் பிரதேசத்தில் நவம்பர் 12-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் 68 தொகுதிகள் இருக்கிறது. அதன்பிறகு ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட, ஆம் ஆத்மி கட்சி களத்தில் புதிதாக குதித்துள்ளதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…! மாஸ்க் போட இப்படி திணறுறாரே…. அரசியல் கட்சி பிரமுகரின் வைரல் வீடியோ….!!!

தேர்தல் பிரச்சாரத்தில் சிவசேனா  கட்சியை சேர்ந்த ஒரு நபர் முகக்கவசம்  அணிந்துகொள்ள திணறும் வீடியோ சமூகத்தில் வைரலாக பரவி வருகிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான 5 ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.  பிரச்சார மேடையில் நின்று கொண்டிருந்த சிவசேனா  கட்சியை சேர்ந்த நபர் ஒருவர் மாஸ்க்கை  போட்டுக்கொள்ள சிரமப்படும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அவர் இரண்டு நிமிடங்களுக்கு மேலாக அந்த முகத்தில் […]

Categories
அரசியல்

“நான் யாரை கண்டும் ஓடி ஒளிய மாட்டேன்!…. ராஜேந்திர பாலாஜி ஓபன் டாக்….!!!!

சிவகாசி மாநகராட்சியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் வாக்கு சேகரிக்கும் பிரச்சார கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, “எடப்பாடி பழனிச்சாமி, தனது ஆட்சிக்காலத்தில் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். சிவகாசிக்கு பல கோடி மதிப்பில் திட்டங்களை செயல்படுத்தி நிதி ஒதுக்கியவர் ஈ.பி.எஸ். குறிப்பாக பட்டாசு […]

Categories
அரசியல்

பிளான் போட்டாச்சு!…. சிவகாசியில் களமிறங்கும் ஈபிஎஸ்…. சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!!!

தமிழகத்தில் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 21 மாநகராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து இன்று முதல் ஈபிஎஸ்-ஓபிஎஸ் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். அதில் ஈபிஎஸ் 7.02.2022 முதல் 15.02.2022 வரை மேற்கொள்ளவிருக்கும் சுற்று பயணத் திட்டத்தை அதிமுக வெளியிட்டுள்ளது. இன்று 8.30 மணிக்கு சிவகாசியில் பிரச்சாரத்தை தொடங்கி பிப்.15 […]

Categories
அரசியல்

“அவர்களுக்கு பாகிஸ்தான் தான் பிடிக்கும்!”… அகிலேஷை கடுமையாக விமர்சித்த யோகி…!!!

உத்திரபிரதேசத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத் எங்கள் நாட்டிற்காக உயிரை கூட தியாகம் செய்வோம் என்று கூறியிருக்கிறார். உத்திரபிரதேசத்தில் அடுத்த மாதம் 10-ஆம் தேதியிலிருந்து மார்ச் மாதம் 7ஆம் தேதி வரை சட்டசபை தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கவிருக்கிறது. மேலும், மார்ச் மாதம் 10ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் ஆளும் கட்சியான பா.ஜ.கவிற்கும், எதிர்கட்சி சமாஜ்வாதிக்கு இடையே கடும் போட்டி இருக்கிறது. கொரோனா காரணமாக தேர்தல் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் போன்றவற்றை […]

Categories
அரசியல்

உங்க சொந்தக் காசில் கூட்டம் போட்டு பேசுங்களே…. மக்கள் பணத்த வீணடிக்காதிங்க…. மாயாவதி பளார்….!!!

காங்கிரஸ் மற்றும் பாஜக, மக்கள் பணத்தில் கூட்டங்களை நடத்துகிறார்கள் என்று மாயாவதி கடுமையாக பதிலடி கொடுத்திருக்கிறார். உத்திரபிரதேசத்தில் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற தொடங்கியிருக்கிறது. தேர்தல் ஆணையமும், தேர்தல் தகுந்த நேரத்தில் நடக்கும் என்று கூறியிருக்கிறது. எனவே, பாஜக, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி போன்ற கட்சிகள் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி மட்டும் அமைதி காத்து வருகிறது. தற்போது வரை, எந்த கூட்டத்திலும் மாயாவதி பங்கேற்கவில்லை. அக்கட்சிக்கு முன்பு போன்று மக்களின் ஆதரவு […]

Categories
தேசிய செய்திகள்

பட்டியலின குழந்தைகளுக்கு தரமான கல்வி…. உறுதியளித்த முதல்வர்….!!!!

உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் பஞ்சாப்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஞ்சாப் மாநிலத்தில் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் பட்டியலினத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நாங்கள் […]

Categories
அரசியல்

“மோடியை வீழ்த்த போவது நான் தான்.”… மமதா பானர்ஜி அதிரடி பேச்சு….!!

2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வீழ்வேன் என அக்கட்சியின் தலைவர் மமதா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்காள சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியை சந்தித்தது போலவே வரும் 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் கடும் தோல்வியைச் சந்திக்கும் என மமதா பானர்ஜி கூறியுள்ளார். கொல்கத்தா மாநகராட்சிக்கு வரும் டிசம்பர் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட மமதா பானர்ஜி மேற்கு வங்க மக்கள் […]

Categories
அரசியல்

வருகிற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி யாருக்கு…? ஸ்டாலினுக்கு உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்…!!!!

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தலானது  அக்டோபர் மாதம் 6, 9 ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளன. இதனால் தேர்தலுக்கு  ஒரு வாரமே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளைத் தீவிரமாக செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் இன்னும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. மேலும் தேர்தல் பணிகளை ஸ்டாலின் அந்தந்த தொகுதி மாவட்ட அமைச்சர்களிடமும், செயலாளர்களிடமும் ஒப்படைத்து விட்டார். இதனால் ஸ்டாலினின் மகன் உதயநிதியும், […]

Categories
உலக செய்திகள்

பிரதமரின் மனைவி பற்றி ஆபாசமாக பேசிய நபர்.. கொந்தளித்த பிரதமர்.. கனடாவில் பரபரப்பு..!!

கனடாவின் பிரதமரான, ஜஸ்டின் ட்ரூடோவை எதிர்த்து அதிகமாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் நிலையில், அதனையெல்லாம் அமைதியாக எதிர்கொண்ட பிரதமரை ஆத்திரமடைய செய்யும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கனடா பிரதமர், ஜஸ்டின் ட்ரூட்டோ, நடைமுறைப்படுத்திய கொரோனா விதிமுறைகளை  எதிர்த்து மக்கள் போராடி வருவது, அவருக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. மேலும், குறிப்பாக பிரதமர் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்களுக்கெல்லாம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையூறு செய்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், பிரதமரை எதிர்க்கும் மக்கள் அவரை மோசமான வார்த்தைகளால் திட்டுகிறார்கள். ஆபாசமான வார்த்தைகள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“உங்க தாத்தா அப்பா செஞ்ச அட்டூழியம் போதாதா”… திண்டுக்கல் தொகுதியில்… அதிமுக வேட்பாளர் பரபரப்பு பிரசாரம்..!!

திண்டுக்கல் சீனிவாசன் பிரச்சார கூட்டத்தில் மக்கள் விரும்பும் அ.தி.மு.க. நல்லாட்சி மீண்டும் மலரும் என்று பேசினார். திண்டுக்கல் மாவட்டம் நாகல்நகர் பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரச்சாரம் செய்தார். அப்போது முக்கிய தலைவர்கள் மற்றும் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அதனை தொடர்ந்து திறந்த வேனில் நின்றபடி பழனி பைபாஸ் ரோட்டில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், தி.மு.க. தந்தை, மகன், பேரன் என மன்னராட்சியை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது. கொள்ளை அடிப்பது மட்டும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“தொகுதியை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வேன்”… காரைக்குடியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரச்சாரம்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாங்குடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் பேசுகையில், எனக்கு போட்டியாக யாரும் இருப்பதாக நான் எண்ணம் இல்லை. எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. காரைக்குடியில் மகளிருக்கென தனியாக ஒரு அரசு கல்லூரியை ஏற்படுத்துவேன். மேலும் நீண்ட நாள் கோரிக்கையான சட்டக் கல்லூரியையும் ஏற்படுத்துவேன். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பொள்ளாச்சி சம்பவத்திற்கு நீதி கிடைக்கும்”… நடிகை ரோகினி பேச்சு..!!

திண்டுக்கல் தொகுதியில் நடிகை ரோகினி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். திண்டுக்கல் தொகுதியில் நடிகை ரோகினி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பெண்ணுரிமை என்பது தமிழகத்தில் கேள்விக்குறியான ஒன்றாக தான் உள்ளது. தூத்துக்குடியில் சுத்தமான காற்று வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் 13 பேர் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். விவசாயிகளும், பெண்களும் எட்டு வழி சாலை தேவை இல்லை என்று போராடி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“பெண்களுக்கு பாதுகாப்பான நல்லாட்சி வேண்டுமா ? அல்லது பொள்ளாச்சி வேண்டுமா ?”… கனிமொழி பரபரப்பு பிரசாரம்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து கனிமொழி எம்.பி. தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. காரைக்குடி அருகே காரைக்குடி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பாரதிய ஜனதா தலைவர்கள் பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசி வருகின்றனர். ஆனால் பெண்கள் மீதான பாலியல் பாதிப்பு மற்றும் வன்முறைகள் அவர்கள் ஆளும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு ஆண்டில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“அ.தி.மு.க.வினர் தேர்தலுக்காக பொய் பிரச்சாரம் செய்கின்றனர்”… நடிகை ரோகிணி குற்றச்சாட்டு..!!

திண்டுக்கல்லில் பிரச்சாரம் மேற்கொண்ட நடிகை ரோகிணி அ.தி.மு.க.வினர் தேர்தலுக்காக பொய் பிரச்சாரம் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டியை ஆதரித்து நடிகை ரோகிணி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, பல்வேறு சம்பவங்களால் கடந்த வருடம் போராட்டம் நடத்தி உள்ளோம். அதில் முக்கியமாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை கூறலாம். இந்த சட்டத்தின்படி நீங்கள் இந்திய குடிமகன் என்று நிரூபணமாக உங்கள் தாத்தா, அப்பா ஆகியோரின் பிறப்புச் சான்றிதழ்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“மக்கள் நல திட்டங்களுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர்”… மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளர் இ.பெ.செந்தில்குமாரை ஆதரித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. வேட்பாளர் இ.பெ.செந்தில்குமாரை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், சட்டமன்றத்தில் மக்கள் நலத் திட்டங்களுக்காக குரல் கொடுத்த இளைஞர் இ.பெ.செந்தில்குமார் ஆவார். தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் பழனி அரசு மருத்துவமனை தரம் உயர்த்துதல், பழனி பச்சையாறு அணை திட்டம் ஆகியவை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணிக்கு சரியான பாடம் புகட்டுவோம்”… திண்டுக்கல்லில் கனிமொழி பரபரப்பு பிரசாரம்..!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், அதிக அளவு வாக்குகள் வித்தியாசத்தில் நத்தத்தில் தி.மு.க. வேட்பாளரை வெற்றிபெற வைக்க வேண்டும். அரசு கலைக்கல்லூரி மிகவும் பின்தங்கிய பகுதியான இங்கு தொடங்கப்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். நாடு முழுவதும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தமிழக மக்களுக்கான நல்லாட்சி அமையும்”… வேடசந்தூர் தொகுதியில்… தி.மு.க. வேட்பாளர் தீவிர பிரச்சாரம்..!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.காந்திராஜன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் எஸ்.காந்திராஜன் திண்டுக்கல் வேடசந்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் கிராமங்கள், பேரூராட்சிகள் என அனைத்து இடங்களுக்கும் சென்று தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் கோட்டாநத்தம் ஊராட்சி பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவரை மாலை அணிவித்தும், மலர் தூவியும் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் வரவேற்றனர். அப்போது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாள் வேலை திட்டம்”… ஆத்தூர் தொகுதியில்… தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்..!!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. பிரச்சாரத்தின் போது பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை திட்டம் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தொடங்கப்படும் என்று பேசினார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ. இ.பெரியசாமி திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் செட்டியபட்டி, ஸ்ரீராமபுரம், வெள்ளமடத்துப்பட்டி, கரியகவுண்டன்புதூர், சங்கரலிங்கபுரம், ராஜாபுதூர், ஆதிதிராவிடர் காலனி, குள்ளம்பட்டி, கணபதிநகர், அரசமரத்துப்பட்டி, போலியனூர், திருமலை நகர், கருப்பிபடம் ஆகிய கிராமங்களில் உதய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கிராமங்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது”… திண்டுக்கல்லில் அ.தி.மு.க. வேட்பாளர் பேச்சு..!!

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் திண்டுக்கல் நகர் பகுதியில் மும்மத தலைவர்களையும், முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார். மேலும் இவர் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் பேசியதாவது, அ.தி.மு.க. ஆட்சியில் கிராமப்புறங்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. கிராமங்களின் அடிப்படை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேட்பாளரின் வெற்றிக்காக பாடுபடுவோம்… அ.ம.மு.க.வில் இணைந்தவர்கள் உறுதி… முன்னாள் நகர்மன்றத் தலைவர் தலைமை..!!

தேவகோட்டையில் தேர்போகி வே.பாண்டி முன்னிலையில் 300 பேர் முன்னாள் நகர்மன்றத் தலைவர் சுமித்ரா ரவிக்குமார் தலைமையில் அ.ம.மு.க.வில் இணைந்தனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தேர்போகி வே.பாண்டி குக்கர் சின்னத்திற்கு வாக்கு கேட்டு காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். கோவிலூரில் பிரச்சாரத்தின்போது அவர் பேசுகையில், மக்களின் உயிருக்கு, விவசாயத்திற்கு, குடிநீர் ஆதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் ரசாயன தொழிற்சாலைகளை மூட நடவடிக்கை மேற்கொள்வேன் என்றார். மற்ற பகுதிகளில் பேசும்போது, தொகுதியின் வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்தி […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான நேர அவகாசம் நீட்டிப்பு… சத்யபிரதா சாகு..!!

ஏப்ரல் 4ம் தேதி அன்று இரவு 7 மணி வரை அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி அன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இதனையடுத்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள ஏப்ரல் 4ம் தேதி மாலை 5 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 2 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ஆட்சிக்கு வந்தவுடன் பாதாள சாக்கடை திட்டம்”… ஒட்டன்சத்திரம் தொகுதியில்… தி.மு.க. வேட்பாளர் வாக்குறுதி..!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் எம்.எல்.ஏ. அர.சக்கரபாணி தேர்தல் பிரச்சாரத்தின் போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ. அர.சக்கரபாணி தி.மு.க. வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார். தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஏ.பி.காலனி, கே.கே.நகர், திருவள்ளுவர் சாலை, நகாணம்பட்டி, காந்திநகர், வள்ளுவர் நகர், சத்யாநகர் ஆகிய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் எங்கள் ஆட்சி அமைய வேண்டும்..! வழிபாட்டு தலங்களில்… அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு..!!

திண்டுக்கல்லில் வனத்துறை அமைச்சரும், அ.தி.மு.க. வேட்பாளருமான திண்டுக்கல் சீனிவாசன் வழிபாட்டு தலங்களுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திண்டுக்கல் தொகுதி வனத்துறை அமைச்சரும், அ.தி.மு.க. வேட்பாளருமான திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் தொகுதியில் கடந்த 12-ஆம் தேதி முதல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக தொகுதியில் உள்ள முஸ்லிம்கள், முக்கிய பிரமுகர்கள், கிறிஸ்தவர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பு மேற்கொண்டு வருகிறார். அத்துடன் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாநகராட்சி வார்டு பகுதிகளில் வீதி, வீதியாக சென்று பிரச்சாரம் செய்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அரசு ஆண்கள் கல்லூரி அமைக்கப்படும்..! கொடைக்கானல் கிராம பகுதிகளில்… தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கிராம பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கொடைக்கானல் கிராம பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் செந்தில் குமார் எம்.எல்.ஏ. கடந்த இரண்டு நாட்களாக பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் கொடைக்கானல் நகரம் அண்ணாநகர், மூஞ்சிக்கல், கலையரங்கம், நாயுடுபுரம், அப்சர்வேட்டரி ஆகிய இடங்களில் திறந்த வேனில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதற்கு முன்னதாக கிறிஸ்தவர்கள், குறிஞ்சி ஆண்டவர் கோவில், தேவாலயங்களுக்கு வந்த பக்தர்கள் ஆகியோரிடம் தி.மு.க.வின் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“தலை சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றிக்காட்டுவோம்”… சீமான் பரபரப்பு பிரசாரம்..!!

மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி வேட்பாளர் காசிராமனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மயிலாடுதுறை மாவட்டம் சின்னக்கடை வீதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்த கட்சியின் வேட்பாளர் காசிராமனை ஆதரித்து நேற்று முன்தினம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;- பணம் இருப்பவர்கள் மட்டும்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் அதனை மாற்றி குணம் இருப்பவர்களும் அரசியல் செய்ய முடியும் என்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“உங்களின் தேவைகளை அறிந்து இவர் செயல்படுவார்”… காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து… காரைக்குடியில் பரபரப்பு பிரசாரம்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி, காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி, தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மங்குடியை ஆதரித்து காரைக்குடி நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:- இந்தியை திணிப்பது தான் பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம் ஆகும். எனவே தான் ரயில்வே நிலையம், ஏர்போர்ட் ஆகிய இடங்களிலும் இந்தியை வலியுறுத்துகின்றனர். மேலும் தமிழ், ஆங்கிலத்தில் பாராளுமன்றத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மோடி எங்க டாடி” என்கிறார் அ.தி.மு.க. அமைச்சர்… வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்… சிங்கம்புணரியில் பரபரப்பு பிரசாரம்..!!

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் சிங்கம்புணரியில் 10 வருடங்களாக திறக்கப்படாமல் உள்ள சமத்துவபுரம் திறக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறினார். திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பெரிய கருப்பனுக்கு ஆதரவாக தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சிங்கம்புணரி பேருந்து நிலையத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, பா.ஜ.க. உடன் கூட்டணி வைக்க மாட்டோம் என அ.தி.மு.க.வில் ஜெயலலிதா இருந்தவரை மோடியா லேடியா எனக் கேட்டார். அவர் மறைந்த பிறகு […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தில்… வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் வைரல் வீடியோ..!!

தேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பல கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தொகுதியில் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். வித்தியாசமான முறையில் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. அதிலும் நடிகை குஷ்பூ தமிழகத்தில் தாமரையை எப்படி மலர வைப்பது என செய்து காட்டியது. மறுபுறம் […]

Categories
மாநில செய்திகள்

பதவிக்காக எதையும் செய்கின்ற ஒரே கட்சி திமுக தான்… முதலமைச்சர் பேச்சு..!!

பதவிக்காக எதையும் செய்கின்ற ஒரே கட்சி திமுக தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சேலத்தில் பிரச்சாரம் செய்துவரும் அவர் பேசியதாவது, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறும் திமுக தலைவர் காண்பது கனவு நாங்கள் பார்ப்பது நிஜம். நான் செய்யும் திட்டங்கள் எதுவும் திமுக தலைவர் ஸ்டாலின் கண்ணுக்கு தெரியவில்லை. நாட்டு மக்களை திமுக மறந்தது. அதனால் மக்கள் திமுகவை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இந்த தேர்தலில்… “100% வாக்களிக்க வேண்டும்”… ஆட்சியர் விழிப்புணர்வு..!!

தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலின் பொதுமக்கள் அனைவரும் தங்களது 100 சதவீத வாக்கினை அளிப்பது குறித்து , விழிப்புணர்வு பிரச்சாரமானது நடைபெற உள்ளது. இதற்காக அதிநவீன மின்னணு வாகனங்கள் பயன்படுத்த உள்ளனர். மாவட்ட ஆட்சியாளர் மதுசூதனன் ரெட்டி மின்னணு வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தை கொடியசைத்து தொடங்கினார். இந்த அதிநவீன மின்னணு வாகனங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களின் வைக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

” இல்லத்தரசிகளுக்கு மாதம் 2000″… வாக்குறுதி அல்ல… உத்தரவாதம்… பிரியங்கா காந்தி பேச்சு..!!

அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரியங்கா காந்தி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம் தோறும் இல்லத்தரசிகளுக்கு 2 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறினார். தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை அடுத்து அனைத்து கட்சியினரும் மும்முரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்தி அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவர் பேசும் போது […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனா டைம்ல இப்படி பண்ணாதீங்க” கையில் வாங்காமல்…. குழந்தைக்கு பெயர் சூட்டிய கமல்…!!

கமல் பிரச்சாரத்தில் கொரோனா பயம் காரணமாக குழந்தையை கையில் வாங்காமல் பெயர் வைத்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் நடந்து முடிந்த எம்.பி தேர்தலில் முதன்முறையாக மக்கள் நீதி மையம் கட்சி கோவையில் நல்ல வாக்குகளை பெற்றிருந்ததால் அதே நம்பிக்கையோடு இப்போதும் கமல்ஹாசன் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் கோவையில் தேர்தல் பரப்புரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தூங்கும் தமிழகத்தைத் தட்டி எழுப்பும் நேரம் வந்துவிட்டது”… கமலஹாசன் அதிரடி…!!!

திருச்சியில் நேற்று மக்கள் நீதி மய்யம்  கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் கலந்து கொண்டார். அதில், “தூங்கும் தமிழகத்தைத் தட்டி எழுப்பும் நேரம் வந்துவிட்டதாக” கூறினார். திருச்சி மாவட்டத்தில் மூன்றாம் கட்ட பிரசாரத்தை மக்கள் நீதி மய்யம்  தலைவர் கமல்ஹாசன் தொடங்கினார் . சின்னப்பா பூங்கா, பழைய பேருந்து, புதிய பேருந்து நிலையம் வழியாக பிரச்சாரம் மேற்கொண்டு பின்பு லேணா  திருமண மண்டபம் வந்தடைந்தார். அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம்  கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர் கூறியது, தமிழகத்தின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சதி திட்டம் போடும் ஸ்டாலின்… கடுமையாக விமர்சித்த முதலமைச்சர்…!!!

தமிழகத்தில் திமுகவினருக்கு மக்களுக்கு நல்லது செய்வதே பிடிக்காது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று  தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதன்பின் அவர் மக்களின் மத்தியில் பேசினார். அதில், நாமக்கல் மாவட்டம் மிகவும் ராசியான மாவட்டம். இந்த மாவட்டத்திற்காக  அ.தி.மு.க. பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. நாமக்கல் மாவட்ட மக்களின் அன்பைப் பெற்ற அரசு அம்மாவுடைய அரசு மட்டும் தான். இன்றைய அம்மாவின் அரசு ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, கடைக்கோடியில் வாழ்கின்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஈபிஎஸ் கூறிய பொய்யின் சாயம் வெளுத்துவிட்டது… ஸ்டாலின் அதிரடி…!!!

திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெத்துவேட்டுகளின் சாயம் வெளுக்கிறது என்று பதிவிட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் வரும் 2021 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். அதிமுக- திமுக இடையே கருத்து மோதல் அதிகமாக ஏற்பட்டு வருகிறது. இந்த இரண்டு கட்சிகளும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி குற்றங்களை சுமத்தி வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவினை […]

Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாற்காலி மேல் ஆசைப்படுபவன் நான் அல்ல… முதலமைச்சர் பழனிசாமி அதிரடி…!!!

நாமக்கல்லில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி “முதலமைச்சர் நாற்காலி மேல் ஆசைப்படுபவன் நான் அல்ல” என்று தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை 2021 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற இருக்கிறது. அதனால் பல்வேறு அரசியல் கட்சிகள் தற்போது அவர்களின் அரசியல் பிரச்சாரத்தை தொடங்கி யுள்ளனர். அரசியல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து கடந்த 19ஆம் தேதி பிரசாரத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கனிமொழி இல்லை…! மொத்தமா வாங்க…! திமுகவால் ஒன்னும் முடியாது – சவால் விட்ட எடப்பாடி …!!

எடப்பாடி தொகுதியில் 43 வருட வரலாற்றிலே திமுக வென்றதாக வரலாறு இல்லை என முதல்வர் தெரிவித்தார். நேற்று சேலம் மாவட்ட எட்டப்படியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த கனிமொழி அவர்கள் திமுகவின் பிரச்சாரத்தை எடப்பாடி தொகுதியில் வந்து தொடங்கியிருக்கிறார். எடப்பாடி சட்டமன்றதொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கோட்டை.புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ஆயிரத்து தொள்ளாயிரத்து 77ல்  திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்து முதல் முதலாக சட்டமன்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அரசியல் கூட்டங்கள் நடத்துவது தொடர்பான வழக்கு – உச்சநீதிமன்றம் தடை…!!

மத்தியபிரதேச இடைத்தேர்தலில் அம்மாநில உயர் நீதிமன்றத்தின் காணொளிக்காட்சி பிரச்சார உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 28 தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் மூன்றாம் தேதி அன்று இடைத்தேர்தல் நடக்கிறது. பாஜக அரசு பெரும்பான்மை பெற இந்த தேர்தல் வெற்றி உதவும் என்ற நிலையில் அங்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச இடைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் நேரடிப் பிரச்சாரம் செய்வதற்கு பதிலாக காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்…!!

பீகாரின் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பீகார் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி பீகாரின் சசாரம் பகுதிகளில் உள்ள பயாநோ மைதானத்தில் பிரச்சாரம்  பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பிரதமர் மோடி மற்றும்  முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி பீகார் சமீபத்தில் தனது 2 மகன்களையும் இழந்தது என்றார். […]

Categories

Tech |