Categories
உலக செய்திகள்

என்ன….? இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பேர்…. பிரபல நாட்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா….!!!!

அமெரிக்க நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 5 பேர் தேர்தலில் களம் இறங்கியுள்ளனர். அமெரிக்க நாட்டின் வருகிற 8-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் கீழ்சபையான பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், மேல்சபையான செனட் சபையில் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல அரசியல் தலைவர்கள் 5 பேர் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்களில் 4 பேர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“செம மாஸ்”…. தேர்தலில் மீண்டும் களமிறங்கும் விஜய்….. குஷியில் ரசிகர்கள்….!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளது. கடந்த ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு ஊர்களில் பல பதவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட்டது. இதில் போட்டியிட்ட 169 பேரில் 115 பேர் வெற்றி பெற்றதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நகர்ப்புற தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் நத்தம் சட்டமன்ற தொகுதியில்… இவங்க தான் போட்டியிட போறாங்க… இறுதிக்கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிட உள்ள இறுதிகட்ட வேட்பாளர்களின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் மார்ச் மாதம் 12-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து கடந்த 20-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், பழனி, திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை, ஆத்தூர், வேடசந்தூர் என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் தெரியுமா?… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: மக்களே அரிய வாய்ப்பு… விருப்ப மனு தரலாம்… அதிமுக அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு தரலாம் என அதிமுக அறிவித்துள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரன்… வெளியான பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளதால் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக கடந்த சில மாதங்களாக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா தேர்தலில் போட்டி?… வெளியான பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சசிகலாவை போட்டியிட வைக்கும் முயற்சியில அமமுகவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories

Tech |