Categories
அரசியல்

இது ஆரம்ப வேகம்னு நினச்சிராதீங்க…. எப்பவும் இப்படி தான்…. முதல்வர் மு.க ஸ்டாலின்…!!

தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்ததை அடுத்து, பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்களிடையே  நல்ல வரவேற்பை திமுக அரசு பெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின், “இந்த முதலமைச்சர் பொறுப்பில் நான் உட்கார்ந்து இருப்பதற்கு காரணம் மக்களாகிய நீங்கள் தான், நீங்கள் அளித்து ஒவ்வொரு வாக்கும் என்னை முதல்வராக அமர்த்துவதற்கு அடித்தளமாக அமைந்தது. நாங்கள் அளித்த வாக்குறுதிகளில் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். அதில் 505 வாக்குறுதிகளில் தற்போது 202 […]

Categories

Tech |